அழுகையும் களிப்பும்
(வேதபகுதி: ஆதியாகமம் 15:7-21) “சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.” (வச. 17). இந்தப் பகுதி இஸ்ரயேல் தேசத்தின் முழு வரலாற்றையும் மட்டுமின்றி, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் முழுக் கதையையும் சுருக்கமாகச் சொல்கிறது எனலாம். புகைகிற சூளை மற்றும் அக்கினிச் ஜுவாலை; அதாவது நம்மைத் துன்பப்படுத்தும் சூளை போன்ற பாடுகள் மற்றும் அதிலிருந்து வெளியே வருவதற்கு அக்கினிஜுவாலை போன்ற விடுதலையின் வெளிச்சம். இது துன்பத்தைத் தொடர்ந்து…