ஸ்தேவான்

(அப்.6:1-15)

stephanus

(1) தெரிந்தெடுக்கப்பட்டவன் (அப்.6:3,5)

(2) நற்சாட்சி பெற்றவன் (அப்.6:3,5)

(3) விசுவாசத்தால் நிறைந்தவன் (அப்.6:8)

(4) பரிசுத்த ஆவியைப் பெற்றவன் (அப்.6:3)

(5) வல்லமையால் நிறைந்தவன் (அப்.6:8)

(6) ஞானத்தால் நிறைந்தவன் (அப்.6:3,10)

(7) உத்தம பிரசங்கி (அப்.7:1-53)

(8) ஜெபம்பண்ணுகிறவன் (அப்.7:59-60)

(9) திவ்ய தரிசனமும் நம்பிக்கையுமுள்ளவன் (அப்.7:55-56)

(10) அவன் முகம் தேவதூதன் முகம்போல மகிமையாயிருந்தது (அப்.6.15)

(11)கிறிஸ்துவுக்காக முதல் இரத்தசாட்சி (அப்.7:57-60)

(12) தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணினார்கள் (அப்.8:2)