ஆசீர்வாதத்திற்கான ஆயத்தம்
2025 பிப்ரவரி 2 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,15 முதல் 17 வரை) “நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்”(வசனம் 17). கர்த்தர் யோசபாத்திற்கு மட்டுமின்றி இஸ்ரவேலின் ராஜாவுக்கும் ஏதோமின் ராஜாவுக்கும் தயை பாராட்டினார். பல நேரங்களில் நம்முடைய தவறுகள், முரட்டாட்டமான காரியங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு கர்த்தர் நம்மிடத்தில் தயையுடன் செயல்படுகிறார். நமது பாவங்கள் ஒருபோதும்…