பரிந்துரை மன்றாட்டு
2025 பிப்ரவரி 1 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,13 முதல் 14 வரை) “எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? ”(வசனம் 13). யூதாவின் ராஜா யோசபாத், இஸ்ரவேலின் ராஜா யோராம், ஏதோமின் ராஜா ஆகிய மூவரும் எலிசாவைத் தேடித் சென்றார்கள். இவர்கள் தங்கள் அதிகாரம், பதவி, பெருமை ஆகியவற்றை மறந்து, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த எளிமையான கர்த்தருடைய மனிதனாகிய எலிசாவிடம் சென்றார்கள். இது இவர்களுடைய மனத்தாழ்மையைக் காட்டுகிறது. நமக்கு உதவி…