February

பெப்ரவரி 28

அவருடைய நாமத்தைத்துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குசெலுத்தக்கடவோம் (எபி.13:15). ஒரு நகரத்தில் ஊழியம்செய்து வந்து ஓர் உத்தம சுவிசேடகர் ஒரு தினம் ஓர் எளிய பெண்ணின் குடிசைக்குச் சென்றார்.அவளுடைய குடிசைக்குச் செல்லும் பாதை இருண்டு குப்பை கூளம் நிறைந்திருந்தது. அவர் உள்ளேநுழையும் சப்தத்தைக் கேட்டுக் குடிசை மூலையில் படுத்துக்கொண்டிருந்த நீக்ரோ பெண் தன்னைத்தேடி எவரோ ஒரு பெண்மணி வந்திருக்கிறாளென நினைத்து கண்மணி! நீ யாரம்மா? என்று மிகவும்கனிந்த குரலில் கேட்டாள். சுவிசேடகர்…

February

பெப்ரவரி 27

அப்பொழுது ஒரு புருஷன் பொழுதுவிடியுமளவும் அவனுடனே போராடி….(ஆதி.32:24). தனித்திருந்தான்.நம்முடைய மனதில் இவ்வார்த்தைகள் வெவ்வேறு எண்ணங்களைக் கொண்டுவரலாம். சிலருக்கு அதுயாருமின்றித் தனித்திருத்தலாகும். வேறு சிலருக்கு அமைதலும், ஓய்வும் என்று தோன்றும்.கர்த்தரின்றித் தனித்திருத்தல், சொல்லக்கூடாத நிர்பந்த நிலைமை, ஆனால் அவரோடுதனித்திருத்தல், பரலோக மாட்சிமையை முன்ருசித்தலாகும். அவரைப் பின்பற்றுகிறவர்கள் இன்னும்அதிக நேரம் அவரோடு தனித்திருந்தால் நமக்குள் ஆவிக்குரிய இராட்சதர்கள் இருப்பார்கள். நமது எஜமான் முன்மாதிரிகாட்டினார். அவர் எத்தனை தடவை பிதாவோடே தனித்திருக்கச் சென்றார் என்பதைக் கவனி. நீஜெபம்பண்ணும்போது உன் அறை வீட்டில்…

February

பெப்ரவரி 26

என் கிருபை உனக்குப்போதும் (2.கொரி.12:19) ஒருநாள் சாயங்காலம், நாள்முழுவதும் கடினமாக வேலை செய்துவிட்டு, என் குதிரையிலேறி வீடு திரும்பினேன். நான்அதிகமாய்க் களைத்துச் சோர்ந்திருப்தாக உணர்ந்தேன். அச்சமயத்தில், மின்னல் வேகத்தில்என் கிருபை உனக்கப் போதும் என்கிற திவ்ய வசனம் என் மனதில் தோன்றிற்று. நான் வீடுசென்று வேத புத்தகத்தில் அவ்வசனத்தை வாசித்தேன். என் கிருபை உனக்குப் போதும்என்றெழுதியிருப்பதை வாசித்தேன். அப்போது நான் ஆம், ஆண்டவரே அது சரிதான் என்றுநினைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பூரிப்படைந்து சிரித்தேன். ஆபிரகாமின்பரிசுத்தச் சிரிப்பு இன்னதென்று…

February

பெப்ரவரி 25

உங்கள் காலடிமிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் (யோசு.1:3) கிறிஸ்துவுக்காக ஆதாயம்செய்யப்படாத நாடுகளன்றி, உரிமையாக்கிக் கொள்ளப்படாத, தெய்வீக வாக்குத்தத்தங்களும்உண்டு. கர்த்தர் யோசுவாவுக்குக் கொடுத்த வாக்கு என்ன? உங்கள் காலடி மிதிக்கும்எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் என்பதே. அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டபூமியின் எல்லையை வரையறுக்கிறார். அவைகள் யாவும் ஒரு நிபந்தனையின்பேரில்அவர்களுடையதாகும். அதன் நீளத்தையும், அகலத்தையும் நடந்து கடக்க வேண்டும். அதன் அளவைஅவர்கள் பாதங்களால் அளக்க வேண்டும். அவர்கள் அந்தப் பூமியில்மூன்றில் ஒரு பாகம்தான் நடந்தார்கள். ஆகையால் அவர்களுக்கு அவ்வளவிற்குமேல்கிடைக்கவில்லை. அவர்கள் அளந்த…

February

பெப்ரவரி 24

யோவான் ஒருஅற்புதத்தையும் செய்யவில்லை. ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம்மெய்யாயிருக்கிறது (யோ.10:41). நீ உன்னைக் குறித்து வெகுஅதிருப்தியுடையவனாயிருக்கலாம். நீ ஒரு கவிஞன் அல்ல, உன்னதமானவர்களில் ஒருவனல்ல,யாதொரு பெரிய காரியமும் நீ செய்யாதிருக்கலாம். ஒன்றிலும் நீ சிறந்தவனல்ல,சாதாரணமானவனே. உன் வாழ்க்கை ஒரே தன்மையுடையதாய் ருசிகரமற்றதாய் இருக்கலாம். ஆகிலும்நீ உன்னத ஜீவியம் நடத்தலாம். யோவானும், ஓர் அற்புதமும்செய்யவில்லை. ஆனால் இயேசு அவனைக் குறித்து, ஸ்திரீகளிடம் பிறந்த மனிதரிலே இவனைவிடப்பெரிய மனிதன் இதுவரை தோன்றினதில்லை என்று சொன்னார். யோவானின் முக்கிய வேலைஒளியைக் குறித்துச்…

February

பெப்ரவரி 23

ஒரு முறை ஒரு சிங்கமும்…….வந்தது. (1.சாமு.17:34) வாலிபனான தாவீது கர்த்தரைநம்புவதைப்பற்றி நாம் அறியும்போது நமக்கு அது உற்சாகத்தையும், பெலனையும் கொடுக்கிறது.கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையினால், அவன் ஒரு சிங்கத்தையும் ஒரு கரடியையும், பின்புபலவானான கோலியாத்தையும் வென்றான். சிங்கம் மந்தையை அழிக்கவந்தபோது அது தாவீதிற்குஒரு சிறந்த தருணமாயிற்று. அத்தருணத்தில் அவன் பயந்தோ அல்லது தவறியோ போயிருந்தால்,இஸ்ரவேலின் அரசனாக அவன் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கமாட்டான். ஒருமுறை அங்கு சிங்கம்வந்தது. ஒரு சிங்கம் வருவதுதேவனிடத்திலிருந்து வரும் ஒரு விசேஷித்த ஆசீர்வாதம் என்று யாரும் எண்ணமாட்டார்கள்.…

February

பெப்ரவரி 22

நீ விசுவாசிக்கக் கூடுமானால்ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்.9:23). எங்களுடைய கூட்டங்கள்ஒன்றில் ஒரு வாலிபன் எழுந்து அவசியமான உதவி செய்யக் கர்த்தரை எப்படி எதிர்பார்க்கலாம்?என்று கேட்டான். அக்கேள்விக்கு வயதான ஒரு நீக்ரோ பெண் அளித்த பதில் அதிக விசேஷமானது.விசுவாசம் இன்னது என்பதை இதைவிட நன்றாய் விளக்கமுடியாது. அவள் எழுந்து அந்த மனிதனுக்குநேரே தன் விரலை நீட்டி அழுத்தம் திருத்தமாய், அவர் செய்துவிட்டார் என்று நம்பவேண்டும்.அப்போது அது செய்யப்படும் என்றாள். தேவனை நமக்காய் ஒரு காரியம் செய்யும்படிவேண்டிக்கொண்டபின் அதை…

February

பெப்ரவரி 21

கர்த்தரை நோக்கிஅமர்ந்து, அவருக்குக் காத்திரு (சங்.37:7). நீ திரும்பத் திரும்பஜெபித்து, கர்த்தருக்குக் காத்திருந்தும், இன்னும் நீ ஒரு பதிலையும் காணவில்லையா? நீஒன்றும் நடக்கக் காணாததால் ஓய்ந்துபோனாயோ? நீ எல்லாவற்றையும் வீண் என்றுவிட்டுவிடும் தறுவாயிலிருக்கிறாயா? நீ ஒருவேளை சரியான முறையில் காத்திராதிருக்கலாம்.இது உன்னைச் சரியான இடத்திலிருந்து எடுத்து அவர் உன்னைச் சந்திக்கும் இடத்தில்கொண்டுபோய்ச் சேர்க்கலாம். பொறுமையாய்க் காத்திரு(ரோ.8:25). பொறுமை கவலையைப் போக்குகிறது. அவர் வருவேன் என்று சொன்னார். அவரின்வாக்கு அவர் பிரசன்னத்திற்குச் சமம். பொறுமை உன் கண்ணீரைத் துடைக்கிறது.…

February

பெப்ரவரி 20

உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது. (மத்.17:20). நம்மைக் காப்பாற்றவும்வெற்றியளிக்கவும், கர்த்தருடைய வல்லமையுண்டு என்று தீர்மானிக்கிறவர்களுக்குக் கர்த்தருடையவாக்கு அனுபவ உண்மையானது என்று காட்டக்கூடிய வாழ்க்கை நடத்துவது சாத்தியமாகும். தினமும் நம்முடைய கவலைகளைஅவர்மீது போட்டுவிட்டு, ஆழ்ந்த சமாதானத்தைப் பெறவும் கூடும். இந்த வார்த்தையில்அடங்கியிருக்கும் பொருளின் பிரகாரம் நம்முடைய எண்ணங்களையும், யோசனைகளையும்சுத்திகரித்துக் கொள்வது சாத்தியமாகும். தேவனின் சித்தத்தையாவற்றிலும் கண்டு, பெருமூச்சோடு அல்ல, சங்கீதத்தோடு பெற்றுக்கொள்வதும் சாத்தியமாகும். தெய்வீகச் சக்தியில்பூரணமாய்ச் சரண் புகுந்து, அதனால் மென்மேலும் பலனடையலாம். நமது பலவீனத்தில் நாம்பொறுமையாயிருக்கத் தீர்மானித்திருக்கும்போது, பொறுமையை…

February

பெப்ரவரி 19

கனி கொடுக்கிற கொடிஎதுவோ, அது அதிகக் கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார் (யோ.15:2). தன்னையே குறியாக வைத்துவந்த அநேக உபத்திரவங்களைக்கண்டு ஒரு கர்த்தருடைய பிள்ளை மலைத்துப் போனாள். இலையுதிர்காலத்தில் அப்பெண் ஒரு திராட்சத் தோட்டத்தைக் கடந்து சென்றாள். அந்தத் தோட்டம்சுத்தம் செய்யப்படாமல் கொடிகளில் இலைகள் நிறைந்து அவ்விடம் முழுவதும் கவனிக்கப்படாமல்பாழாய்க் கிடப்பதையும் கண்டாள். அப்போது தெய்வீகத் தோட்டக்காரனாகிய தேவன்அவளுக்கு ஓர் உண்மையைத் தெரிவித்தார். அதை அவள் மற்றவர்களுக்குக் கூற விரும்புகிறாள். என் அருமைப் பிள்ளையே,உன் ஜீவியத்தில்…