July

கள்ளத் தீர்க்கதரிசிகளின் நடவடிக்கைகள்

July 14

“(We) have renounced the hidden things of dishonesty, not walking in craftiness, nor handling the word of God deceitfully; but, by manifestation of the truth, commending ourselves to every man’s conscience in the sight of God.” (2 Cor. 4:2)

On the previous page, we noted three areas in which the cults expose themselves as being untrue to the Christian faith that has been once-for-all delivered unto the saints. There are other characteristics of the cults of which we should not only be aware but which we should carefully avoid in our own Christian fellowships.

For instance, their leaders build up what we might call a personality cult, setting themselves forth as virtual messiahs and wonder-men. Men with charisma often exercise harsh, autocratic control over the laity, demanding submission and threatening dire punishment for failure to obey.

They often claim to be exclusive possessors of the truth, make prideful claims to certain distinctives, and criticize all other groups that disagree. Some claim to combine the best of other doctrines and thus to be the final word. They imply that no one can be fully happy until he is initiated into their mysteries.

They try to isolate their members from all other teachers, from all others who profess to be believers and from books written by others than their own leaders.

They often prescribe a legalistic lifestyle that becomes a system of bondage. They equate holiness with certain rituals and observances which men can do by their own strength rather than by divine life.

They exploit the people financially by a system of clever psychological manipulations. The leaders live in splendor and luxury, while many of the people are reduced to near poverty.

Many of the cults are sheep-stealers, conducting raids on other religious institutions rather than trying to reach the unchurched.

They overemphasize one doctrine or a few doctrines, completely neglecting vital areas of divine revelation.

They treat those who teach the truth as enemies. Thus Paul asked the legalistic Galatians, “Am I therefore become your enemy because I tell you the truth?” (Gal. 4:16).

It is unfortunate that any of these attitudes or acts should ever creep into sound Christian fellowships, but as long we are in the body, we all have to guard against them zealously.

யூலை 14

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்தரமாய் நடவாமலும், வேத வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம் 2. கொரிந்தியர் 4:2.

கள்ளத் தீர்க்கதரிசிகளின் நடவடிக்கைகள்

பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவ விசுவாசத்திற்கு, மூன்றுவிதமான நிலைகளில், கள்ள உபதேசக் குழுக்கள் உண்மையற்றவர்களாய் இருக்கின்றனர் என்று நேற்றைய செய்தியில் கண்டோம். அவர்கள் இன்னும் சில இயல்புகளைக் கொண்டுள்ளனர். அவற்றை நாம் அறிவதோடு, நமது ஐக்கியங்களில் அவற்றை அறவே அகற்ற மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக, அவர்கள் ஒரு தனி மனிதனைச் சார்ந்த குழுவினராக விளங்குகின்றனர். அத்தலைவர்கள் தங்களை ஏறத்தாழ மேசியாவாகவும், அற்புத மனிதனாகவும் காட்டுகின்றனர். கவர்ச்சிமிக்க அத்தலைவர்கள் சபை உறுப்பினர்களைத் தங்களுடைய கட்டுக்குள் வைத்துக் கடுமையாகவும், அதிகாரத்தோடும் நடந்து கொள்கின்றனர். கீழ்ப்படியாதவர்களுக்குக் கடும் தண்டனை கிடைக்குமெனவும் அச்சுறுத்துவர்.

சத்தியங்கள் தங்கள் உரிமைப்பொருள் என்று கூறி, தாங்களே தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள் என்று பெருமிதம் கொண்டு, அதனை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஏளனம் செய்வர். சில போதனைகளை ஒன்று திரட்டி இதுவே கடைசிச் சட்டம் என்றுரைப்பர். அவர்களுடைய ஐக்கியத்திற்குள், அவர்கள் செய்யும் சடங்கின்படி முறையோடு சேராவிடில் முழுமையான மகிழ்ச்சியைப் பெற இயலாது என்று கூறுவர். மற்ற போதகர்களையும், விசுவாசிகளையும், மற்ற இறையியல் நூல்களையும் அணுகாதபடித் தங்களுடைய சபை மக்களை முற்றிலுமாகப் பிரித்து வைப்பார்கள். அவர்களுடைய ஐக்கியத்தில் உள்ளவர்கள் அடிமைகளைப்போல அனுசரிக்கும்படி சில பிரமாணங்களை வகுத்து தருவர். தெய்வீக சுபாவத்தின்படி இராமல் தங்களுடைய சொந்த வலிமையால் சில சடங்குகளைச் செய்வதே பரிசுத்தம் என்று கற்பிப்பர். சில பொருளாதார விதிமுறைகளைக் கைக்கொள்வதே பரிசுத்தம் என்று கற்பிப்பர். சில பொருளாதார விதிமுறைகளை உண்டாக்கி, மனோதத்துவ முறையைக் கைக்கொண்டு, சபை மக்களின் பணத்தைக் கொள்ளையிடுவார்கள். தலைவர்கள் ஆடம்பரத்திலும், இன்பத்திலும் வாழ்வார்கள். சபைமக்களோ வறுமையில் வாடுவர்.

கள்ளஉபதேசக் குளுக்கள் பல ஆடுகளைத் திருடுவார்கள். மற்ற சபைகளில் உள்ளவர்களை மறைமுகமாகச் சந்திப்பார்கள். சபைக்குச் செல்லாதவர்களிடம் அவர்கள் பெரும்பாலும் போவதில்லை.

சில கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து, வேதத்தில் காணும் தெய்வீக வெளிப்பாடுகள் பலவற்றை மறைத்துவிடுவார்கள். சத்தியத்தைப் போதிக்கிறவர்களை எதிரிகளாகக் கருதுவர். பிரமாணத்தைக் கடைப்பிடித்த கலாத்தியரிடம் பவுல், ‘நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?” என்று வினாவினான் (கலாத்தியர் 4:16).

ஆரோக்கியமான உபதேசமுடைய கிறிஸ்தவ ஐக்கியத்தில் இவ்விதமான நோக்கங்களோ, செயல்களோ உட்புக இடங்கொடாமல் நமது வாழ்நாட்காலமெல்லாம் தேவ சத்தியத்தை வைராக்கியத்துடன் காத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாயிருக்கிறது.

14. Juli

»Sondern wir haben den geheimen Dingen der Scham entsagt, indem wir nicht in Arglist wandeln, noch das Wort Gottes verfälschen, sondern durch die Offenbarung der Wahrheit uns selbst jedem Gewissen der Menschen empfehlen vor Gott.« 2. Korinther 4,2

Auf der gestrigen Seite haben wir auf drei Bereiche hingewiesen, in welchen sich die Sekten als dem den Heiligen ein für alle Mal überlieferten christlichen Glauben widersprechend erweisen. Es gibt andere Charakterzüge von Sekten, auf die wir nicht nur ein waches Auge haben, sondern die wir auch in unserer eigenen christlichen Gemeinschaft sorgfältig vermeiden sollten.

So bauen ihre Führer zum Beispiel einen Persönlichkeitskult um sich auf und stellen sich als Messiasse und Wundermänner dar. Menschen mit einem ausgeprägten Führungstalent üben oft eine unerbittliche, selbstherrliche Kontrolle über die Laien aus, indem sie blinde Unterwerfung verlangen und im Falle des Ungehorsams mit harter Bestrafung drohen.

Sie behaupten häufig, im ausschließlichen Besitz der Wahrheit zu sein, sind stolz auf bestimmte Erkennungsmerkmale und verurteilen alle anderen Gruppen, die nicht ihrer Meinung sind. Manche behaupten, das jeweils Beste von anderen Lehrgebäuden zu vereinen und deshalb das letzte Wort zu haben. Sie glauben, dass niemand vollkommen glücklich sein kann, wenn er nicht in ihre Mysterien eingeweiht ist.

Sie versuchen, ihre Anhänger von allen anderen Lehrern zu isolieren, von allen anderen, die sich als Gläubige bekennen, und von allen Büchern, die nicht ihre eigenen Führer verfasst haben.

Oft schreiben sie eine gesetzliche Lebensweise vor, die zu einem System der Sklaverei wird. Sie setzen Heiligung gleich mit bestimmten Ritualen und Bräuchen, die die Menschen aus eigener Kraft vollziehen können und wozu kein Leben aus Gott nötig ist.

Sie beuten die Menschen durch ein System geschickter psychologischer Manipulation finanziell aus. Ihre Führer leben in Luxus und Reichtum, während viele ihrer Anhänger am Rand der Armut stehen.

Viele der Sekten sind »Schäfchenräuber«, indem sie Beutezüge bei anderen religiösen Gemeinschaften durchführen, anstatt die außerhalb jeder kirchlichen Bindung Stehenden zu erreichen.

Sie überbetonen eine oder einige Lehren und vernachlässigen völlig andere lebenswichtige Bereiche göttlicher Offenbarung. Sie behandeln diejenigen als Feinde, die die Wahrheit lehren. So stellte Paulus den gesetzlichen Galatern die Frage: »Bin ich also euer Feind geworden, weil ich euch die Wahrheit sage?«

Es wäre furchtbar, wenn eine dieser Haltungen oder Handlungen sich je in eine gesunde christliche Gemeinschaft einschleichen sollte, aber solange wir auf der Erde leben, müssen wir vor ihnen eifrig auf der Hut sein.