March

எஜமானனைப் புரிந்துகொள்ளாத வேலைக்காரன்

2025 மார்ச் 3 வேதபகுதி: 2 ராஜாக்கள் 5:20-23  “தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டு வந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்”(வச. 20). பெரிய செல்வந்தனும், செல்வாக்குமிக்கவனுமாகிய நாகமானிடமிருந்து எலிசா எதையும் பெற்றுக் கொள்ளாததைக் கண்ட கேயாசி மிகவும் அதிர்ச்சியடைந்தான். கூடவே இருந்தும் தன் குருநாதரின் சிந்தை அறியாத சீடனாகவே கேயாசி காணப்பட்டது ஆச்சரியமே. பல தருணங்களில் நம்முடைய எஜமானரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின்…

March

மனசாட்சியில் தெளிவாயிருத்தல்

2025 மார்ச் 2 (வேத பகுதி) 2 ராஜாக்கள் 5,18 முதல் 19 வரை  “ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக”(வசனம் 18). நாகமான் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தான். “இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிட வேண்டும்”  (வசனம் 18) என்பது முதலாவது கோரிக்கை. இரண்டாவது, “என் ஆண்டவன் (அரசன்) பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணிய வேண்டியதாகும்”…

March

மெய்யான மனமாற்றத்தை வெளிப்படுத்துதல்

2025 மார்ச் 1 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,17)  “அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை”(வசனம் 17). நாகமான் தன் நாட்டுக்கு எடுத்துச் செல்லும்படி இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கோரிக்கை வைத்தான் (வசனம் 17). முன்பு யோர்தானில்…