January

தவறுமேல் தவறு

2025 ஜனவரி 3 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,2)  “அகசியா … எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்” (வசனம் 2). அகசியா தான் வியாதி நீங்கிப் பிழைப்பேனோ என்று பெலிஸ்தியர்களின் தெய்வமாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரிக்கும்படி ஆட்களை அனுப்பினான். பெலிஸ்தியர் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அவற்றில் ஒன்றுதான் இந்த, “பாகால்சேபூ”. இது ஈக்களால் பரப்பப்படும் நோய்களைத் தடுக்கும் கடவுள் என்று அவர்களால் நம்பப்பட்டு வந்தது. மிகவும் ஆற்றல்வாய்ந்த ஒன்றாகக்…

January

வேண்டாத அந்நிய காரியங்கள்

2025 ஜனவரி 2 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,2)  “இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்” (வசனம் 2). வியாதிப்படுக்கையில் கிடந்த அகசியாவுக்கு தான் குணமாகி உயிர் பிழைப்பேனா என்னும் சந்தேகம் ஏற்பட்டது. விசுவாசியாக இருந்தாலும், அவிசுவாசியாக இருந்தாலும் ஏதாவது நோய் ஏற்பட்டால் இந்த வியாதியிலிருந்து நான் மீண்டு வருவேனா என்ற கேள்வி எழுவது இயல்பு. ஏனெனில் நாம் இந்தப் பூமியில் நீண்ட நாட்கள்…

January

கர்த்தரிடத்தில் திரும்புவோம்

2025 ஜனவரி 1 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,1 முதல் 2 வரை)  “ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்” (வசனம் 1). மோவாபியர் இஸ்ரவேலருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து சென்றார்கள். அதாவது மோவாபியர் தாவீதின் காலந்தொடங்கி (2 சாமுவேல் 8,2), ஆகாபின் காலம் வரையும் இஸ்ரவேல் நாட்டின் ஆதிக்கத்தின்கீழ் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் ஆகாபின் மரணத்திற்குப் பின் அவனுடைய மகன் அகசியா ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே அவர்கள் கலகம் செய்தார்கள்,…