September

உயிரளிக்கும் ஓடை

September 24

The Life-Giving Stream

And it shall come to pass, that every thing that liveth, which moveth, whithersoever the rivers shall come, shall live. (Ezekiel 47:9)

The living waters, in the prophet’s vision, flowed into the Dead Sea and carried life with them, even into that stagnant lake. Where grace goes, spiritual life is the immediate and the everlasting consequence. Grace proceeds sovereignly according to the will of God, even as a river in all its windings follows its own sweet will; and wherever it comes it does not wait for life to come to it, but it creates life by its own quickening flow. Oh, that it would pour along our streets and flood our slums! Oh, that it would now come into my house and rise till every chamber were made to swim with it! Lord, let the living water flow to my family and my friends, and let it not pass me by. I hope I have drunk of it already; but I desire to bathe in it, yea, to swim in it. O my Savior, I need life more abundantly. Come to me, I pray Thee, till every part of my nature is vividly energetic and intensely active. Living God, I pray Thee, fill me with Thine own life.

I am a poor, dry stick; come and make me so to live that, like Aaron’s rod, I may bud and blossom and bring forth fruit unto Thy glory. Quicken me, for the sake of my Lord Jesus. Amen.

செப்டெம்பர் 24

உயிரளிக்கும் ஓடை

இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்….. இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும்ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும் (எசேக்.47:9).

தீர்க்கர் கண்ட காட்சியில் சவக்கடலுக்குள் பாய்ந்த ஜீவ தண்ணீர் தேங்கிநின்ற அந்த ஏரிக்குள் உயிருள்ள பிராணிகளை இழுத்துச் சென்றது. கிருபைசெல்லும் இடமெங்கும் ஆவிக்குரிய வாழ்க்கை உடனே காணப்படும். ஆறு தான் விரும்பியபடி பாய்வது போல கடவுளின் சித்தப்படி கிருபை தனியுரிமையோடு செயலாற்றுகிறது. உயிர் பெற அது காத்திருப்பதில்லை. ஆனால் உயிர்ப்பிக்கத்தக்கவாறு அது பாய்ந்து உயிர்பெறச் செய்யகிறது. அது நம்தெருக்களில் பாய்ந்து சென்று நம் சேரிகளில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடினால் எல்லா அறைகளும் வெள்ளத்தால் நிறைந்து விடச்செய்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆண்டவரே ஜீவத்தண்ணீர் என் வீட்டாருக்குள்ளும் நண்பருக்குள்ளும் பாயட்டும். என்னையும் கடந்து சென்று விடாமல்இருக்கட்டும். நான் ஏற்கெனவே அதைக் குடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். ஆனால் அதில் மூழு;கிக் குளிக்கவும் நீச்சல் அடிக்கவும் விரும்புகிறேன். இரட்சகரே நான் நிறைவான வாழ்க்கையை விரும்புகிறேன். என் இயல்பான தன்மையின் ஒவ்வொரு பாகமும் ஒளிமயமாய் வலுப்பெற்றுசுறுசுறுப்படையும் வரை என்னண்டை வாரும். உயிருள்ள கடவுளே எம் உயிரினால் என்னை நிரப்பும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நான் காய்ந்துபோன கோலைப்போல இருக்கிறேன். ஆரோனின் கோலைப்போல நான் உம் மகிமைக்கென்று துளிர்விட்டு பூப்பூத்து கனிகொடுக்கச்செய்யும். என் ஆண்டவரான இயேசு கிறிஸ்துவுக்காக என்னை உயிர்ப்பியும்.

24. September

„Ja, alles, was darinnen lebet und webet, dahin diese Ströme kommen, das soll leben.“ Hes. 47, 9.

Das lebendige Wasser in dem Gesicht des Propheten fl oss in das Tote Meer und brachte Leben mit sich, selbst in diesen stehenden See. Wo die Gnade kommt, da ist geistliches Leben die unmittelbare und immerwährende Folge. Die Gnade strömt unumschränkt dem Willen Gottes gemäß, eben wie ein Fluss in allen seinen Windungen seinem eigenen Willen folgt; und wo sie kommt, da wartet sie nicht darauf, dass das Leben zu ihr komme, sondern sie schafft Leben durch ihren eigenen belebenden Strom. O, dass sie unsere Straßen entlang fließen und unsere Winkelgassen überfluten wollte! O, dass sie jetzt in mein Haus kommen wollte und steigen, bis jede Kammer davon überschwemmt wäre! Herr, lass das lebendige Wasser zu meiner Familie und meinen Freunden fließen, und lass es nicht an mir vorübergehen. Ich hoffe, ich habe schon davon getrunken; aber ich wünsche, darin zu baden, ja, darin zu schwimmen. O mein Heiland, ich habe reichlicheres Leben nötig. Komme zu mir, ich bitte Dich, bis jeder Teil meiner Natur lebendig, energisch und mit aller Kraft tätig ist. Lebendiger Gott, ich bitte Dich, fülle mich mit Deinem eigenen Leben.

Ich bin ein armer, dürrer Stock; komm und mache mich so lebendig, dass ich wie Aarons Stab grünen und blühen und Frucht tragen möge zu Deiner Ehre. Belebe mich um meines Herrn Jesu willen. Amen.