September

பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது

September 25

The Sacrifice Has Been Accepted

If the Lord were pleased to kill us, he would not have received a burnt offering and a meat offering at our hands, neither would he have showed us all these thing. (Judges 13:23)

This is a sort of promise deduced by logic. It is an inference fairly drawn from ascertained facts. It was not likely that the Lord had revealed to Manoah and his wife that a son would be born to them and yet had it in His heart to destroy them. The wife reasoned well, and we shall do well if we follow her line of argument.

The Father has accepted the great sacrifice of Calvary and has declared Himself well pleased therewith; how can He now be pleased to kill us! Why a substitute if the sinner must still perish? The accepted sacrifice of Jesus puts an end to fear.

The Lord has shown us our election, our adoption, our union to Christ, our marriage to the Well-beloved: how can He now destroy us? The promises are loaded with blessings, which necessitate our being preserved unto eternal life. It is not possible for the Lord to cast us away and yet fulfill His covenant. The past assures us, and the future reassures us. We shall not die but live, for we have seen Jesus, and in Him we have seen the Father by the illumination of the Holy Ghost. Because of this life-giving sight we must live forever.

செப்டெம்பர் 25

பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது

கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகன பலியையும் போஜன பலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார். இவைகளையெல்லாம்நமக்குக் காண்பிக்கவும் மாட்டார் (நியா.13:23).

இது வாதப்பொருத்தத்தினால் உய்த்துணரப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். இது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியினால் முடிவாகப் பெற்ற பொருளாகும்.மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் ஒரு மகன் பிறப்பான் என்று ஆண்டவர் ஒரு வேளை வெளிப்படுத்தியிருக்கமாட்டார். ஆயினும் அவர்களை அழிக்கச் சித்தங்கொண்டார். மனோவாவின் மனைவி நன்றாய் வாதிட்டார். நாமும் அவ்விதம் செய்வது நல்லது.

கல்வாரியில் அளிக்கப்பட்டசிறப்பான பலியைப் பிதா ஏற்றுக் கொண்டு அது தம் மனதுக்கு உகந்ததாக இருந்ததாய் அறிவித்தார். அப்படியானால் இப்போது எப்படி நம்மைக் கொன்றுபோடச் சித்தங்கொள்வார் ? பாவியும் அழிந்து போகவேண்டுமென்றால் பதிலாள் தேவை இல்லையே, இயேசு பலியாக ஏற்றுக்கொள்ளப்படாததால் நாம் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

நாம் தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதையும், நம்மை சுவீகார புத்திரராக முன் குறித்திருப்பதையும், நாம் கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருப்பதையும், பிரியமானவரோடு விவாகத்தால்இணைக்கப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தி இருக்கும்போது இப்போது எப்படி நம்மை அழித்து விடுவார்? நமக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் ஏராளமான ஆசீர்வாதங்களை உள்ளடக்கி இருக்கின்றன. அவை நித்திய வாழ்வுக்கு நாம் பாதுகாக்கப்பட வேண்டுவதை இன்றியமையாததாக்குகின்றன. ஆண்டவர் நம்மைத் தள்ளிவிட்டால் எப்படி அவர் உடன்படிக்கையை நிறைவேற்ற முடியும்? அப்படி நடக்காது என்று இறந்த காலம் உறுதிப்படுத்துகிறது. எதிர்காலம் மீண்டும் உறுதி செய்கிறது. நாம் மரணமடைய மாட்டோம், நாம் வாழ்வோம். ஏனெனில் நாம் இயேசுவைக் கண்டுள்ளோம்.பரிசுத்த ஆவியின் ஒளியினால் பிதாவையும் கண்டுள்ளோம். உயிரளிக்கும் இந்தக் காட்சியினால் நாம் நித்திய காலமாய் வாழ்வோம்.

25. September

„Wenn der Herr Lust hätte, uns zu töten, so hätte Er das Brandopfer und Speisopfer nicht genommen von unseren Händen; Er hätte uns auch nicht solches alles erzeigt.“ Richt. 13, 23.

Dies ist eine Art von Verheißung, die der Logik entnommen ist. Es ist ein aus sicheren Tatsachen richtig gefolgerter Schluss. Es war nicht wahrscheinlich, dass der Herr Manoah und seinem Weibe geoffenbart haben sollte, dass ihnen ein Sohn geboren werden würde, wenn Er im Sinne hätte, sie zu verderben. Die Frau schloss richtig, und wir werden gut tun, wenn wir ihrer Art der Beweisführung folgen.

Der Vater hat das große Opfer Golgathas angenommen und hat sein Wohlgefallen daran erklärt; wie kann Er jetzt Wohlgefallen daran haben, uns zu töten? Warum ein Stellvertreter, wenn der Sünder noch immer umkommen muss? Das angenommene Opfer Jesu macht der Furcht ein Ende.

Der Herr hat uns unsere Erwählung, unsere Kindschaft, unsere Vereinigung mit Christo, unsere Vermählung mit seinem geliebten Sohn gezeigt: wie kann Er uns jetzt verderben? Die Verheißungen sind voll Segnungen, die unsere Bewahrung zum ewigen Leben notwendig machen. Es ist nicht möglich für den Herrn, uns zu verwerfen, und dennoch seinen Bund zu erfüllen. Die Vergangenheit macht uns dessen gewiss und die Zukunft tut es auch. Wir werden nicht sterben, sondern leben; denn wir haben Jesus gesehen und in Ihm haben wir durch die Erleuchtung des Heiligen Geistes den Vater gesehen. Um dieses Leben-gebenden Anblicks willen müssen wir auf ewig leben.