September

படகுகள் ஓடாத விசாலமான நதிகள்

September 22

Broad Rivers Without Galleys

But there the glorious Lord will be unto us a place of broad rivers and streams; wherein shall go no galley with oars, neither shall gallant ship pass thereby. (Isaiah 33:21)

The Lord will be to us the greatest good without any of the drawbacks which seem necessarily to attend the best earthly things. If a city is favored with broad rivers, it is liable to be attacked by galleys with oars and other ships of war. But when the Lord represents the abundance of His bounty under this figure, He takes care expressly to shut out the fear which the metaphor might suggest. Blessed be His perfect love!

Lord, if Thou send me wealth like broad rivers, do not let the galley with oars come up in the shape of worldliness or pride. If Thou grant me abundant health and happy spirits, do not let “the gallant ship” of carnal ease come sailing up the flowing flood. If I have success in holy service, broad as the German Rhine, yet let me never find the galley of self-conceit and self-confidence floating on the waves of my usefulness. Should I be so supremely happy as to enjoy the light of Thy countenance year after year, yet let me never despise Thy feeble saints, nor allow the vain notion of my own perfection to sail up the broad rivers of my full assurance. Lord, give me that blessing which maketh rich and neither addeth sorrow nor aideth sin.

செப்டெம்பர் 22

படகுகள் ஓடாத விசாலமான நதிகள்

மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம் போலிருப்பார். வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை. பெரிய கப்பல் அங்கே கடந்து வருவதும் இல்லை (ஏசா.33:21).

பொதுவாக உலகப் பிரகாரமாக சிறப்பு வாய்ந்த எந்த நன்மையோடும் தொடர்புள்ளதாயிருக்கும் குறைபாடுகள் ஏதும் இல்லாத சிறந்த நன்மையாக ஆண்டவர் நமக்கு இருப்பார். ஒரு நகரில் விசாலமான நதிகள் இருக்குமேயானால் அது வலிக்கிறபடவுகளினாலும் போர்க் கப்பல்களினாலும் தாக்கப்பட ஏதுவுண்டு. ஆனால் ஆண்டவர் மகிமையுள்ளவராய் இருந்து அங்குள்ளவர்களுக்கு எந்த விதமான பயமும் இல்லாமல் பாதுகாக்கிறார் என்று இங்கு விளக்கப்படுகிறது.

ஆண்டவரே விசாலமான நதிகளைப்போல் நீர் எனக்குச் செல்வம்அனுப்பினால் வலிக்கிற படவுகளைப்போல் உலகப் பற்றும் பெருமையும் என்னைத் தாக்காமல் இருக்கச் செய்யும். நீர் எனக்கு நற்சுகமும் மன மகிழ்ச்சியும் அளித்தால் பெரிய கப்பலைப் போல் உலகப் பொருள்களை அனுபவித்து சுக வாழ்வு வாழ வேண்டுமென்ற ஆசை என்னை ஆட்கொள்ளாமல்இருக்கச் செய்யும். உமக்கு ஊழியம் செய்வதில் ஓடிப்பாயும் நதியைப் போல் நான் சிறப்பான வெற்றி உள்ளவனாயிருந்தால் பயன் நிறைந்த வாழ்க்கையில் மிதக்கும் அழுக்குகளாகிய தற்பெருமையும் தன்னம்பிக்கையும் ஒரு நாளும் என்னில் காணப்படாமலிருக்கச் செய்யும். உம்முகத்தின் பிரகாசத்தினால் ஆண்டாண்டாக நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாலும் வலுக்குறைந்த விசுவாசிகளை அவமதியாமலும் என்மேல் உள்ள முழு நம்பிக்கையால் நான் குறைபாடே இல்லாதவன் என்னும் எண்ணம் மிதந்து வராமலும் இருக்கச் செய்யும். ஆண்டவரே எனக்கு வேதனையைக்கூட்டாததும் பாவம் செய்யத்தூண்டாததுமான ஆசீர்வாதத்தைக் கொடுத்தருளும்.

22. September

„Aber daselbst wird der mächtige Herr uns ein Ort sein mit breiten Flüssen und Strömen, dass darüber keine Galeere mit Rudern fahren, noch stattliche Schiffe dahin kommen sollen.“ Jes. 33, 21.

Der Herr will uns das größte Gut sein ohne einen der Nachteile, welche notwendig mit den besten irdischen Dingen verbunden scheinen. Wenn eine Stadt den Vorteil breiter Flüsse hat, so war sie leicht durch Galeeren mit Rudern und andere Kriegsschiffe angreifbar. Aber wenn der Herr den Überfluss seiner Güte unter diesem Bild darstellt, so trägt Er Sorge, ausdrücklich die Furcht zu bannen, welche die Metapher einflößen könnte. Gesegnet sei seine vollkommene Liebe!

Herr, wenn Du mir Reichtümer gleich breiten Flüssen sendest, lass nicht die Galeere mit Rudern hinauf kommen in Gestalt von Weltlichkeit oder Stolz. Wenn Du völlige Gesundheit und ein fröhliches Gemüt verleihst, lass nicht das „stattliche Schiff“ der fl eischlichen Gemächlichkeit die strömende Flut hinauf segeln. Wenn ich Erfolg im heiligen Dienste habe, breit wie der deutsche Rhein, so lass mich niemals die Galeere des Dünkels und des Selbstvertrauens auf den Wellen meiner Wirksamkeit schwimmend fi nden. Sollte ich so überaus glücklich sein, das Licht Deines Angesichtes Jahr auf Jahr zu genießen, so lass mich doch nie. Deine schwachen Heiligen verachten, noch der eitlen Einbildung von meiner eignen Vollkommenheit gestatten, die breiten Ströme meiner völligen Heilsgewissheit hinaufzusegeln. Herr, gib mir den Segen, welcher reich macht und „weder Schmerz hinzufügt“, noch Sünde fördert.