November

கிருபையின் பரிமாணம்

November 8

The Magnitude of Grace

My grace is sufficient for thee; for my strength is made perfect in weakness. (2 Corinthians 12:9)

Our weakness should be prized as making room for divine strength. We might never have known the power of grace if we had not felt the weakness of nature. Blessed be the Lord for the thorn in the flesh, and the messenger of Satan, when they drive us to the strength of God.

This is a precious word from our Lord’s own lip. It has made the writer laugh for joy. God’s grace enough for me! I should think it is. Is not the sky enough for the bird and the ocean enough for the fish? The All-Sufficient is sufficient for my largest want. He who is sufficient for earth and heaven is certainly able to meet the case of one poor worm like me.

Let us, then, fall back upon our God and His grace. If He does not remove our grief, He will enable us to bear it. His strength shall be poured into us till the worm shall thresh the mountains, and a nothing shall be victor over all the high and mighty ones. It is better for us to have God’s strength than our own; for if we were a thousand times as strong as we are, it would amount to nothing in the face of the enemy; and if we could be weaker than we are, which is scarcely possible, yet we could do all things through Christ.

நவம்பர் 8

கிருபையின் பரிமாணம்

என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் (2.கொரி.12:9).

நம்முடைய பலவீனம் தெய்வீக பெலன் வர இடங்கொடுக்கிறபடியால் நாம் அதை எதிர்பாராப் பேறாகக் கருதவேண்டும். நாம் இயற்கையின் பலவீனத்தை உணராமற் போயிருந்தால் கிருபையின் ஆற்றலை ஒருநாளும் உணர்ந்திருக்க மாட்டோம். சரீரத்திலுள்ள முள்ளும்சாத்தானின் தூதுவனும் கடவுளின் பலனைப்பெற நம்மை ஏவுவதால் ஆண்டவன் மகிமைப்படுவாரா!

இது நம் ஆண்டவரே கூறிய விலைமதிப்பற்ற வார்த்தையாகும். இதை எழுதியவரை இது மகிழ்ச்சியினால் பூரிக்கச் செய்துள்ளது. கடவுளின் கிருபை எனக்குப் போதுமானதா! போதுமானதென்றேநான் நினைக்கிறேன். பறவைக்கு வானவெளியும், மீனுக்கு சமுத்திரமும் போதுமானதல்லவா? என்னுடைய பெரிய தேவைக்கும் கூட எல்லாத் திறமையும் உடையவர் போதுமானவர். பூமிக்கும் வானத்துக்கும் போதுமானவர் சிறிய புழு போன்ற எனக்கும் போதுமானவர்.

ஆகவே தேவனையும்,அவர் கிருபையையும் சார்ந்திருப்போமாக! நம் துக்கத்தை அவர் நீக்கி விடாவிட்டாலும் அதைச்சகித்துக் கொள்ளக் கிருபை அளிப்பார். புழு மலையை உடைக்கும் வரைக்கும் ஒன்றுமில்லாதவன் பெயர் பெற்றவர்கள் மேலும் ஆற்றல் மிகுந்தவர்கள் மேலும் வெற்றி அடையும் வரையும் அவர் பெலன்நமக்குள் ஊற்றப்படும். நம் பெலனைவிட கடவுளின் பெலனை உடையவர்களாயிருப்பது நமக்கு நல்லது. ஏனெனில் நமக்கு இப்போது இருக்கும் பெலனைவிட ஆயிரம் மடங்கு பெலன் இருந்தாலும், எதிரியின் முன் அது ஒன்றும் இல்லாதது போலவே காணப்படும். நாம் இப்போது இருப்பதைவிடபலவீனமாயிருந்தாலும் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்யக்கூடியவர்களாய் இருப்போம்.

8. November

„Meine Gnade ist genügend für dich: denn meine Kraft ist in den Schwachen mächtig.“ 2. Kor. 12, 9.

Unsere Schwachheit sollte geschätzt werden, weil sie Raum für göttliche Kraft macht. Wir hätten vielleicht niemals die Macht der Gnade gekannt, wenn wir nicht die Schwachheit der Natur gefühlt hätten. Gelobet sei der Herr für den Pfahl im Fleisch und den Satansengel, wenn sie uns zu der Kraft Gottes treiben.

Dies ist ein köstliches Wort von den eigenen Lippen unseres Herrn. Es hat den Schreiber dieser Zeilen vor Freude lachen gemacht. Gottes Gnade genug für mich! Ich sollte denken, sie wäre es. Ist nicht der Himmel genug für den Vogel, und der Ozean genug für den Fisch? Der Allgenugsame ist genügend für meine größten Bedürfnisse. Er, der genügend ist für Erde und Himmel, ist gewiss imstande, für einen armen Wurm wie mich zu sorgen.

Lasst uns denn auf unseren Gott und seine Gnade uns verlassen. Wenn Er unseren Kummer nicht hinwegnimmt, so wird Er uns instandsetzen, ihn zu tragen. Seine Kraft soll in uns eingegossen werden, bis der Wurm die Berge dreschen wird, und ein Nichts soll Sieger über alle Hohen und Mächtigen sein. Es ist besser für uns, Gottes Kraft zu haben, als unsere eigene; denn wenn wir tausendmal so stark wären, wie wir es sind, so würde es im Angesicht des Feindes auf nichts hinauslaufen; und wenn wir schwächer sein könnten, als wir sind, was kaum möglich ist, so vermögen wir doch alles durch Jesus Christus.