November

மெய்யான தாழ்மையான பரிசு

November 7

True Humility Rewarded

He that humbleth himself shall be exalted. (Luke 18:14)

It ought not to be difficult for us to humble ourselves, for what have we to be proud of? We ought to take the lowest place without being told to do so. If we are sensible and honest, we shall be little in our own eyes. Especially before the Lord in prayer we shall shrink to nothing. There we cannot speak of merit, for we have none; our one and only appeal must be to mercy: “God be merciful to me a sinner.”

Here is a cheering word from the throne. We shall be exalted by the Lord if we humble ourselves. For us the way upward is downhill. When we are stripped of self we are clothed with humility, and this is the best of wear. The Lord will exalt us in peace and happiness of mind; He will exalt us into knowledge of His Word and fellowship with Himself; He will exalt us in the enjoyment of sure pardon and justification. The Lord puts His honors upon those who can wear them to the honor of the Giver. He gives usefulness, acceptance, and influence to those who will not be puffed up by them but will be abased by a sense of greater responsibility. Neither God nor man will care to lift up a man who lifts up himself; but both God and good men unite to honor modest worth.

O Lord, sink me in self that I may rise in Thee.

நவம்பர் 07

மெய்யான தாழ்மையான பரிசு

தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் (லூக்.18:14).

நம்மைத் தாழ்த்துவது நமக்குசெய்தற்கரிய செயலாய் இருக்கவேண்டியதில்லை. ஏனெனில் நாம் எதைக்குறித்துப் பெருமை பாராட்ட முடியும் ? நமக்கு யாரும் சொல்லாமலே நாம் உயர்வற்ற இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் நல்லறிவும் உண்மையும் உள்ளவர்களானால் நாம் பார்வையிலேயே சிறியவர்களாய்இருப்போம். சிறப்பாக ஜெபத்தில் ஆண்டவர் சமூகத்தில் இருக்கும்போது நாம் ஒன்றுமில்லாதவர்களாக இருப்போம். அங்கு நாம் தகுதியைப் பற்றிப் பேசமுடியாது. ஏனெனில் நமக்குத் தகுதியே கிடையாது. நாம் இரக்கத்திற்காக மட்டுமே தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றுவேண்டிக்கொள்ள முடியும்.

கிருபாசனத்திலிருந்து நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் உறுதி அளிக்கப்படுகின்றது. நாம் நம்மைத் தாழ்த்தினால் ஆண்டவர் நம்மை உயர்த்துவார். நமக்கு மேல் நோக்கிச் செல்லும் பாதை கீழ்நோக்கிச் செல்வதேயாகும். நாம் நம்மைப் பற்றியஎண்ணத்தைக் களைந்து போட்டு விட்டால் தாழ்மையால் உடுத்துவிக்கப்படுவோம். அது சிறப்பான ஆடையாகும். ஆண்டவர் நமக்கு சமாதானமும் மகிழ்ச்சியும் கொடுத்து உயர்த்துவார். அவர் வார்த்தையைப் பற்றிய அறிவும் தோழமையும் கொடுத்து உயர்த்துவார். நிச்சயமான மன்னிப்பைப் பெற்றுநீதிமானாக்கப்பட்டு மகிழ்ச்சி அடையும் நிலைக்கு உயர்த்துவார். யார் தாங்கள் பெற்ற நன்மதிப்பை அதை அளித்தவரின் நன்மதிப்புக்காக அணிந்து கொள்வார்களோ, அவர்களுக்கே நன்மதிப்பை அளிப்பார். யார் மிகுதியாய்ப் பயன்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதினாலும்செல்வாக்கினாலும் அகந்தை கொள்ளாமல் இருந்து அவை அதிகமான பொறுப்பையே அளிக்கின்றன என்று தங்களைத் தாழ்த்துகிறார்களோ அவர்களுக்கே அவற்றை அளிப்பார். தன்னையே உயர்த்துகிறவனைக் கடவுளாவது வேறெந்த மனிதனாவது உயர்த்த அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால்மதிப்புள்ளவனாகவும் தன்னடக்கமுள்ளவனாகவும் இருப்பவனைப் பெருமைப்படுத்த கடவுளும் நன் மக்களும் ஒன்றுசேர்வார்கள்.

ஆண்டவரே நான் உம்மில் எழ, நான் என்ற எண்ணத்தில் என்னைத் தாழ்த்தியருளும்.

7.November

„Wer sich selbst erniedrigt, der wird erhöht werden.“ Lk. 18, 14.

Es sollte uns nicht schwer fallen, uns zu demütigen, denn was haben wir, worauf wir stolz sein können? Wir sollten den niedrigsten Platz einnehmen, ohne dass uns das erst gesagt würde. Wenn wir vernünftig und ehrlich sind, so werden wir klein in unseren eigenen Augen sein. Besonders sollten wir im Gebet zum Herrn bis zum Nichts zusammenschrumpfen. Da können wir nicht von Verdienst sprechen, denn wir haben keines; unsere eine und einzige Berufung muss diejenige auf Barmherzigkeit sein: „Gott sei mir Sünder gnädig.“

Hier ist ein tröstliches Wort vom Thron. Wir sollen vom Herrn erhöht werden, wenn wir uns demütigen. Für uns geht der Weg aufwärts bergab. Wenn wir des eigenen Ichs entkleidet sind, dann sind wir mit Demut bekleidet, und dies ist die beste Kleidung. Der Herr will uns erhöhen zum Frieden und zum Seelenglück; Er will uns erhöhen zur Erkenntnis seines Wortes und zur Gemeinschaft mit Ihm selber; Er will uns erhöhen zur Freude an der gewissen Vergebung und Rechtfertigung. Der Herr verleiht denen Ehre, die sie zur Ehre des Gebers tragen können. Er gibt nützliches Wirken, gute Aufnahme bei Menschen und Einfl uss denen, die nicht dadurch aufgeblasen werden, sondern erniedrigt durch ein Gefühl größerer Verantwortlichkeit. Weder Gott noch Menschen werden gern einen Mann erheben, der sich selbst erhebt, aber beide, Gott und gute Menschen, vereinen sich, bescheidenen Wert zu ehren.

O Herr, erniedrige mich in mir selbst, damit ich in Dir erhoben werde!