May

ஆத்மீக விதைப்பு

May 2

Spiritual Sowing

He that soweth to the Spirit shall of the Spirit reap life everlasting. (Galatians 6:8)

Sowing looks like a losing business, for we put good corn into the ground never to see it anymore. Sowing to the Spirit seems a very fanciful, dreamy business; for we deny ourselves and apparently get nothing for it. Yet if we sow to the Spirit by studying to live unto God, seeking to obey the will of God, and laying ourselves out to promote His honor, we shall not sow in vain. Life shall be our reward, even everlasting life. This we enjoy here as we enter into the knowledge of God, communion with God, and enjoyment of God. This life flows on like an ever-deepening, ever-widening river till it bears us to the ocean of infinite felicity, where the life of God is ours forever and ever.

Let us not this day sow to our flesh, for the harvest will be corruption, since flesh always tends that way; but with holy self-conquest let us live for the highest, purest, and most spiritual ends, seeking to honor our most holy Lord by obeying His most gracious Spirit. What a harvest will that be when we reap life everlasting! What sheaves of endless bliss will be reaped! What a festival will that harvest be! Lord, make us such reapers, for thy Son’s sake.

மே 2

ஆத்மீக விதைப்பு

ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலேயே நித்திய ஜீவனை அறுப்பான் (கலா.6:8).

விதையை விதைக்கும் போது விதையை இழந்துவிடுவதுபோல தோன்றுகிறது. ஏனெனில் நல்ல விதையை அப்படியே மறுபடியும் பார்க்க மாட்டோம் என்றாலும் நாம் பூமிக்கு விதைக்கிறோம் ஆவிக்கு விதைப்பது கற்பனையான தெளிவற்ற செயல்போல தோன்றுகிறது. ஏனெனில் நாம் தன்னலந்துறக்கிறோம். ஆனால் யாதொரு பயனும் அடைவதில்லை. ஆயினும் நாம் கடவுளுக்கேற்றவிதமாய் வாழப்படித்தும் கடவுளின் சித்தத்துக்குக் கீழ்ப்படிவதை நாடி உழைத்தும் அவர் மகிமைக்கேற்றவைகளைச் செய்தும் ஆவிக்கு விதைப்பது நாம் விதைப்பது வீணாய்ப் போவதில்லை. வாழ்க்கை நித்தியவாழ்க்கை நம் பரிசாயிருக்கும். இங்கு ஆண்டவரைப் பற்றி அறிவதிலும் கடவுளோடு ஒன்று படுவதிலும் கடவுளில் மகிழ்ச்சி அடைவதிலும் அதை அனுபவிக்கிறோம். முடிவற்ற பேரின்பக் கடலுக்கு இந்த வாழ்க்கை எம்மை இழுத்துச் செல்கிறது. ஆழமாகிக் கொண்டேயும் அகலமாகிக் கொண்டேயும் ஓடும் ஆற்றைப்போல செல்லுகிறுது.

இந்நாளில் நாம் மாம்சத்துக்கென்று விதைக்காமல் இருப்போமாக அவ்விதம் செய்தால் ஒழுக்கக்கேட்டைதான் அறுவடை செய்வோம். ஏனெனில் மாம்சம் அவ்விதமே நம்மை வழிநடத்தும். மிகத்தூய்மை வாய்ந்த ஆண்டவரின் கிருபை மிகுந்த ஆவியை மகிமைப்படுத்த முயல்வதன் மூலம் மிகவும் உயர்வும் தூய்மையுமானவற்றிற்காக வாழ்ந்து நம்மேல் வெற்றிபெற்றவர்களாக ஆவிக்கேதுவானவற்றை விதைப்போமாக. நித்திய வாழ்வை அறுவடை செய்யும்போது அது எவ்வளவு சிறந்த அறுவடையாயிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். முடிவில்லாத இன்பங்களான எவ்வளவு சிறந்த கதிர்கள் அறுவடை செய்யப்படும் என்பதையும் எண்ணிப்பாருங்கள். அந்த அறுவடை நாள் எவ்வளவு மேன்மை வாய்ந்த அறுவடை நாளாயிருக்கும். ஆண்டவரே உம்முடைய குமாரனுக்காக எங்களை அவ்வித அறுவடை செய்கிறவர்களாக்கும்.

2. Mai

„Wer auf den Geist säet, der wird von dem Geist das ewige Leben ernten.“ Gal. 6, 8.

Säen sieht aus wie ein Verlieren, denn wir legen gutes Korn in den Boden, um es niemals wiederzusehen. Säen auf den Geist scheint etwas sehr Phantastisches, Träumerisches, denn wir verleugnen uns selber und erhalten anscheinend nichts dafür. Doch, wenn wir auf den Geist säen, indem wir uns beeifern, für Gott zu leben, dem Willen Gottes zu gehorchen suchen und uns bemühen, seine Ehre zu fördern, so werden wir nicht vergeblich säen. Das Leben, ja, das ewige Leben soll unser Lohn sein. Wir erfreuen uns dessen schon hier in der Erkenntnis Gottes, der Gemeinschaft mit Gott und dem Genuss Gottes. Dieses Leben fließt weiter wie ein stets tiefer, stets breiter werdender Fluss, bis es uns in den Ozean endloser Seligkeit trägt, wo das Leben Gottes auf ewig unser ist.

Lasst uns am heutigen Tage nicht auf unser Fleisch säen, denn die Ernte wird Verwesung sein, das Ende allen Fleisches, sondern lasst uns mit heiliger Selbstüberwindung für die höchsten, reinsten und heiligsten Zwecke leben und suchen, unseren hochheiligen Herrn zu ehren, indem wir seinem gnadenvollen Geist gehorchen. Was für eine Ernte wird es sein, wenn wir das ewige Leben ernten! Was für Garben endloser Seligkeit werden wir einheimsen! Was für ein Fest wird die Ernte sein! Herr, lass uns teilhaben an dieser Feier, um Deines Sohnes willen.