July

அவர் அன்பு அவர் குமாரன்

July 6

His Love; His Gift; His Son

For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life. (John 3:16)

Of all the stars in the sky, the polestar is the most useful to the mariner. This text is a polestar, for it has guided more souls to salvation than any other Scripture. It is among promises what the Great Bear is among constellations.

Several words in it shine with peculiar brilliance. Here we have God’s love with a “so” to it, which marks its measureless greatness. Then we have God’s gift in all its freeness and greatness. This also is God’s Son, that unique and priceless gift of a love which could never fully show itself till heaven’s Only-begotten had been sent to live and die for men. These three points are full of light.

Then there is the simple requirement of believing, which graciously points to a way of salvation suitable for guilty men. This is backed by a wide description—”whosoever believeth in him.” Many have found room in “whosoever” who would have felt themselves shut out by a narrower word. Then comes the great promise, that believers in Jesus shall not perish but have everlasting life. This is cheering to every man who feels that he is ready to perish and that he cannot save himself. We believe in the Lord Jesus, and we have eternal life.

ஜுலை 6

அவர் அன்பு அவர் குமாரன்

தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை வசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி உலகத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் (யோ.3:16).

வானத்தில் காணப்படும் எல்லா நட்சத்திரங்களிலும் வடதுருவ நட்சத்திரமே கப்பலோட்டிகளுக்கு மிகவும் பிரயோஜனமானது. மேலே கூறப்பட்ட வசனமும் ஓரு துரவ நட்சத்திரம் ஆகும் ஏனெனில் வேறெந்த வேதவசனத்தை விட இதுவே பல ஆத்துமாக்களை இரட்சிப்புக்குவழிநடத்தியிருக்கிறது. நட்சத்திரக்கூட்டங்களில் பெரியகரடி எனப்படும் கூட்டத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் வாக்குறுதிகளில் இதற்கு இருக்கின்றது. இதில் பலசொற்கள் சிறப்புத் தன்மையுடன் ஒளிவீசுகின்றன. இங்கு கடவுளின் அன்பின் அளவு இவ்வளவாய் என்று குறிக்கப்படுவதுஅதன் அளவிடமுடியாத சிறப்பைக் குறிக்கின்றது. அவர் அளித்த சிறப்பான ஈவைத் தந்தருளினார் என்பது அது சிறப்பானதும் இலவசமானதும் ஆகும் என்பதைக் காட்டுகிறது. மேலும் வாக்குஅளிக்கப்பட்டவர் கடவுளின் குமாரன். கடவுளின் ஒரே பேறானகுமாரன் மனிதனுக்காக வாழ்ந்துமரிப்பதற்காக அனுப்பப்பட்டதால் மட்டுமே விலைமதிப்பும் ஈடு இணையற்றதுமான அந்த அன்பு முழுவதுமாக வெளிப்படுத்தப் பட்டது. இந்த மூன்று குறிப்புகளும் அறிவு விளக்குத்துக்குத் துணையானவை.

மனிதரிடம் எதிர்பார்க்கப்படுவது அவரை விசுவாசித்தல் என்னும் எளிய செயலேஆகும். இது குற்றவாளியான மனிதனுக்கு இரக்கமாக இரட்சிப்பின் வழியைக்காட்டுகிறது. குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ என்று கூறப்பட்டிருப்பது விரிவாகப் பலருக்கு ஆதரவாயிருக்கிறது. இதைவிட குறுகிய தன்மையுடைய வேறெந்த சொல்லும் பயன்படுத்தப்பட்டிருந்தால் பலர் இதை அடையாமல்விடப்பட்டிருக்கலாம். இறுதியாக இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவார்கள் என்னும் பெரிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. கெட்டுப்போய்விடும் நிலைமையிலும் தன்னை இரட்சிக்க முடியாத நிலைமையிலும் இருப்பதாக உணரும் ஒவ்வொருவருக்கும் இதுமகிழ்ச்சி அளிப்பதாகும். நாம் ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கிறோம். ஆகையால் நமக்கு நித்திய ஜீவன் உண்டு.

6. Juli

„Also hat Gott die Welt geliebt, dass Er seinen eingebornen Sohn gab, auf dass alle, die an Ihn glauben, nicht verloren werden, sondern das ewige Leben haben.“ Joh. 3, 16.

Von allen Sternen am Himmel ist der Polarstern dem Seemann der nützlichste. Dieser Spruch ist ein Polarstern, denn er hat mehr Seelen zum Heil geführt, als irgendein anderes Schriftwort. Er ist unter den Verheißungen, was der Große Bär unter den Sternbildern ist.

Mehrere Worte darin leuchten mit einem eigentümlichen Glanz. Hier haben wir Gottes Liebe mit einem Also dabei, das ihre unermessliche Liebe anzeigt. Dann haben wir Gottes Gabe in all ihrer freien Zugänglichkeit und Größe. Ferner auch Gottes Sohn, jene einzigartige und unschätzbare Gabe einer Liebe, die sich nie völlig zeigen konnte, bis des Himmels Eingeborner gesandt wurde, um für die Menschen zu leben und zu sterben. Diese drei Punkte sind voller Licht.

Dann ist hier die einfache Forderung des Glaubens, die gnädig auf einen Heilsweg deutet, der für schuldige Menschen passend ist. Diese ist verbunden mit einer umfassenden Bezeichnung – „alle, die an Ihn glauben.“ Viele haben in diesem „alle“ Raum gefunden, die sich durch ein engeres Wort ausgeschlossen gefühlt hätten. Und dann kommt die große Verheißung, dass die, welche an Jesus glauben, nicht verloren werden, sondern das ewige Leben haben sollen. Grund zum Jubel für jeden, der fühlt, dass er verloren geht und sich nicht selbst retten kann. Wir glauben an den Herrn Jesus, und wir haben das ewige Leben.