ஜனவரி 2
உயர உயரச் சுற்றிலும் சுற்றுக் கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றி சுற்றி அகலம் வர வர அதிகமாயிருந்தது. ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலை வழியாய் மேல் நிலைக்கு ஏறும் வழியிருந்தது (எசேக்கியேல் 41,7). இன்னும் முன்னேறிச் செல்க உன் பாதை இன்று அதற்காக நான் ஜெபிக்கிறேன் ஆண்டுகள் செல்லும். காலம் மறையும் பருவங்கள் மாறியே போகும். இன்னும் மேல் நோக்குக இவ்வாண்டிலும் இன்னும் உன் பாதை அறியாதே பின்னும் விடாது…