September

ஆன்மாவின் மரணத்திலிருந்து

September 3

Out of Spiritual Death

And ye shall know that I am the Lord, when I have opened your graves, O my people, and brought you up out of your graves. (Ezekiel 37:13)

Indeed it must be so: those who receive life from the dead are sure to recognize the hand of the Lord in such a resurrection. This is the greatest and most remarkable of all changes that a man can undergo—to be brought out of the grave of spiritual death and made to rejoice in the light and liberty of spiritual life. None could work this but the living God, the Lord and giver of life.

Ah, me! How well do I remember when I was lying in the valley full of dry bones, as dry as any of them! Blessed was the day when free and sovereign grace sent the man of God to prophesy upon me! Glory be to God for the stirring which that word of faith caused among the dry bones. More blessed still was that heavenly breath from the four winds which made me live! Now know I the quickening Spirit of the ever-living Jehovah, Truly Jehovah is the living God, for He made me live. My new life even in its pinings and sorrowings is clear proof to me that the Lord can kill and make alive. He is the only God. He is all that is great, gracious, and glorious, and my quickened soul adores Him as the great I AM. All glory be unto His sacred name! As long as I live I will praise Him.

செப்டெம்பர் 3

ஆன்மாவின் மரணத்திலிருந்து

என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக் குழிகளைத் திறந்து உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும் போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் (எசேக்.37:13).

அவ்விதமாகவே நடைபெறும். மரணமடைந்து, பின் உயிர் பெறுகிறவர்கள் அவ்விதமான உயிர்த்தெழுதல் கடவுளால் மட்டுமே ஆகக்கூடியது என்று கண்டிப்பாக அறிந்துகொள்வார்கள்.இவ்விதம் ஆன்மீக மரணமடைந்து, பிரேதக்குழியிலிருந்து வெளிப்படப் பண்ணி, ஆன்மீக வாழ்வின் ஒளியிலும் விடுதலையிலும் மகிழ்ச்சி அடைவதே ஒரு மனிதன் அடையக்கூடிய மாறுதல்களில் எல்லாம் பெரியதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும். எப்பொழுதும்; உயிருள்ளவராயிருக்கும்கடவுளும், ஆண்டவரும், உயிர் கொடுப்பவருமான கடவுளைத் தவிர வேறுயாரும் இதைச்செய்ய முடியாது.

உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கில் மற்ற எலும்புகளைப் போலவே உலர்ந்து நானும் கிடந்ததை நன்றாக நினைவு கூருகிறேன். இலவசமானதும் ஆற்றல் வாய்ந்ததுமான கிருபை என்மீது தீர்க்க தரிசனம் உரைக்கக் கடவுளின் மனிதனை அனுப்பின நாள் ஆசீர்வதிக்கப்பட்ட நாளாகும். நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் உலர்ந்த எலும்புகள் மத்தியில் ஏற்படுத்தின அசைவுக்காகக் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக! நான்கு திசையிலிருந்தும் வந்து என்னை உயிரடையச்செய்த பரலோகத்தின் ஆவி மிகவும் மங்கள கரமானதாகும். நித்திய காலமாய் உயிரோடிருக்கும் யேகோவாவின் உயிரளிக்கும் ஆவியைப் பற்றி இப்போது நான் நன்றாக அறிந்துள்ளேன். உண்மையாக யேகோவாவே உயிருள்ள ஆண்டவர். ஏனெனில் அவர் என்னை உயிரடையச் செய்தார். என்னுடையபுது வாழ்க்கை ஏக்கங்களும் துக்கங்களும் உள்ளதாய் இருந்தாலும் ஆண்டவர் கொல்லவும் உயிரடையச் செய்யவும் கூடியவர் என்பதை நிரூபிக்கிறது. அவர் ஒருவரே கடவுள் சிறப்பும், கிருபையும், மகிமையும் எல்லாம் அவரே உயிரடைந்த என் ஆன்மா எல்லாவற்றிற்கும் உரியவராக அவரைவணங்குகிறது. அவர் தூய நாமத்துக்கு எல்லா மகிமையும் உண்டாவதாக! நான் உயிரோடிருக்கும் வரை அவரை மகிமைப்படுத்துவேன்.

3. September

„Und sollt erfahren, dass ich der Herr bin, wenn ich eure Gräber geöffnet, und euch, mein Volk, aus denselben gebracht habe.“ Hes. 37, 13.

So muss es in der Tat sein: die, welche das Leben von den Toten empfangen, sind sicher, die Hand des Herrn in einer solchen Auferstehung zu erkennen. Es ist die größte und merkwürdigste aller Veränderungen, die ein Mensch erfahren kann – wenn er aus dem Grabe des geistlichen Todes heraus gebracht wird und sich in dem Licht und der Freiheit des geistlichen Lebens freut. Niemand könnte dies bewirken, als der lebendige Gott, der Herr und Geber des Lebens.

Ach, wie gut erinnere ich mich, als ich in dem Tal verdorrter Gebeine lag, so verdorrt wie nur eins von ihnen! Gesegnet war der Tag, als die freie und unumschränkte Gnade den Mann Gottes sandte, über mir zu weissagen! Ehre sei Gott für das Rauschen, das jenes Glaubenswort unter den dürren Gebeinen hervorbrachte. Noch gesegneter war jener himmlische Odem von den vier Winden, der mich lebendig machte! Nun kenne ich den belebenden Geist des ewig-lebenden Jehovah. Wahrlich, Jehovah ist der lebendige Gott, denn Er machte mich lebendig. Mein neues Leben ist selbst in seinem Schmachten und Schmerz ein klarer Beweis für mich, dass der Herr töten und lebendig machen kann. Er ist der alleinige Gott. Er ist alles, was groß, gnädig und glorreich ist, und meine lebendig gemachte Seele betet Ihn an als den großen „Ich bin“. Seinem heiligen Namen sei alle Ehre! Solange ich lebe, will ich Ihn preisen.