October

முழுவதுமாக சுத்திகரிக்கப்படல்

October 30

Thorough Cleansing

Then will I sprinkle clean water upon you, and ye shall be clean: from all your filthiness, and from all your idols, will I cleanse you. (Ezekiel 36:25)

What an exceeding joy is this! He who has purified us with the blood of Jesus will also cleanse us by the water of the Holy Spirit. God hath said it, and so it must be, “Ye shall be clean.” Lord, we feel and mourn our uncleanness, and it is cheering to be assured by Thine own mouth that we shall be clean. Oh, that Thou wouldst make a speedy work of it!

He will deliver us from our worst sins. The uprisings of unbelief and the deceitful lusts which war against the soul, the vile thoughts of pride, and the suggestions of Satan to blaspheme the sacred name-all these shall be so purged away as never to return.

He will also cleanse us from all our idols, whether of gold or of clay: our impure loves and our excessive love of that which in itself is pure. That which we have idolized shall either be broken from us or we shall be broken off from it.

It is God who speaks of what He Himself will do. Therefore is this word established and sure, and we may boldly look for that which it guarantees to us. Cleansing is a covenant blessing, and the covenant is ordered in all things and sure.

ஒக்டோபர் 30

முழுவதுமாக சுத்திகரிக்கப்படல்

அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன் நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கிஉங்களைச் சுத்தமாக்குவேன் நீங்கள் சுத்தமாவீர்கள் (எசேக்.36:35).

இது எவ்வளவு மகிழ்ச்சி ஆனதாகும்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் தம்மை சுத்திகரித்தவர் பரிசுத்த ஆவியின் நீரினாலும்நம்மை சுத்தமாக்குவார். கடவுள் நீங்கள் சுத்தமாவீர்கள் என்று சொல்லியுள்ளார். ஆகையால் இது நிறைவேறும் ஆண்டவரே. நாங்கள் அசுத்தமாய் இருப்பதாய் உணர்கிறோம். அதைக்குறித்துத் துக்கப்படுகிறோம். ஆகையால் உம்முடைய வாயின் வார்த்தைகளாலே நாங்கள் சுத்தமடைவோம் என்றுமறுபடியும் நம்பிக்கை ஊட்டப்படுகிறது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதைச் சீக்கிரம் நிறைவேற்றினால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

நம்முடைய பயங்கர பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை அளிப்பார். நம்பிக்கையின்மை எழுச்சியும் ஆன்மாவுக்கு விரோதமாகப் போரிடும்வஞ்சனையான இச்சைகளும் பெருமையான இழிந்த எண்ணங்களும் பரிசுத்தமான நாமத்தைப் பற்றி மதிப்புக் கேடாகப் பேச சாத்தான் தூண்டி விடுதலும் எல்லாம் மறுபடியும் காணப்படாதபடி அகற்றப்பட்டு சுத்தமாக்கப்படுவோம்.

பொன்னினால் அல்லது மண்ணினால் ஆன எல்லாவிக்கிரகங்களில் இருந்தும், அசுத்தமானவற்றின் மேல் நமக்குள்ள விருப்பத்திலிருந்தும், தங்களில் தூய்மையானவையாய் இருந்தாலும் அவற்றின்மேல் நமக்குள்ள பேராசையிலிருந்தும் சுத்திகரிப்பார். நாம் வணக்கத்திற்குரியவை ஆக்கினவை நம்மிடமிருந்து நீக்கப்படும்அல்லது நாம் அவற்றிலிருந்து நீக்கப்படுவோம். நாம் செய்யப்போவதைக் குறித்துக் கடவுளே இவ்விதம் பேசுகிறார். ஆகையால் இது நிச்சயம் நடைபெறும் என்று நாம் எதிர்நோக்கலாம். உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களில் சுத்திகரிக்கப்படுதலும் ஒன்றாகும். உடன்படிக்கைஎல்லாவற்றுக்கும் பொருந்துவதும் நிச்சயமானதும் ஆகும்.

30. Oktober

„Und will reines Wasser über euch sprengen, dass ihr rein werdet. Von aller eurer Unreinigkeit und von allen euren Götzen will ich euch reinigen.“ Hes. 36, 25.

Was für eine außerordentliche Freude ist dies! Er, der uns mit dem Blute Jesu gereinigt hat, will uns mit dem Wasser des Heiligen Geistes reinigen. Gott hat es gesagt, und es muss so sein, „Ihr sollt rein sein“. Herr, wir fühlen und betrauern unsere Unreinigkeit, und es ist ermutigend, durch Deinen eigenen Mund versichert zu werden, dass wir rein sein sollen. O, dass Du dies schleunigst vollziehen mögest!

Er will uns von unseren schlimmsten Sünden befreien. Der Unglaube, der sich erhebt, die fleischlichen Lüste, welche wider die Seele streiten, die schändlichen Gedanken des Stolzes und die Eingebungen Satans, den heiligen Namen zu lästern – all dies soll so hinweggetan werden, dass es nie mehr wiederkehrt.

Er will uns auch von all unseren Götzen, ob goldenen oder irdenen, reinigen. Unsere unreine Liebe und unsere übermäßige Liebe zu dem, was in sich selbst rein ist. Das, was wir vergöttert haben, soll entweder vor unseren Augen zerrissen werden, oder wir sollen davon losgerissen werden.

Es ist Gott, der von dem spricht, was Er selbst tun will. Deshalb ist dieses Wort begründet und sicher, und wir dürfen kühn das erwarten, was es uns verbürgt. Dies ist ein Bundessegen, und der Bund ist in allen Dingen wohl geordnet und sicher.