October

அறியாமையினால் ஏற்படும் பாவங்கள்

October 28

Sins of Ignorance

And it shall be forgiven them; for it is ignorance. (Numbers 15:25)

Because of our ignorance we are not fully aware of our sins of ignorance. Yet we may be sure they are many, in the form both of commission and omission. We may be doing in all sincerity, as a service to God, that which He has never commanded and can never accept.

The Lord knows these sins of ignorance every one. This may well alarm us, since in justice He will require these trespasses at our hand; but on the other hand, faith spies comfort in this fact, for the Lord will see to it that stains unseen by us shall yet be washed away. He sees the sin that He may cease to see it by casting it behind His back.

Our great comfort is that Jesus, the true priest, has made atonement for all the congregation of the children of Israel. That atonement secures the pardon of unknown sins. His precious blood cleanses us from all sin. Whether our eyes have seen it and wept over it or not, God has seen it, Christ has atoned for it, the Spirit bears witness to the pardon of it, and so we have a threefold peace.

O my Father, I praise Thy divine knowledge, which not only perceives my iniquities but provides an atonement which delivers me from the guilt of them, even before I know that I am guilty.

ஒக்டோபர் 28

அறியாமையினால் ஏற்படும் பாவங்கள்

அது அறியாமையினால் செய்யப்பட்டபடியினாலும் …..அவர்களுக்கு மன்னிக்கப்படும் (எண்.15:25).

நம் அறியாமையால் ஏற்படும்பாவங்களை நம் அறியாமையாலே நாங்கள் முழுமையாக அறிந்து கொள்வதில்லை. ஆயினும் செய்யவேண்டியனவாயும் செய்யவேண்டாதனவாயும் அவற்றில் பல உண்டு என்பதை நாம் அறியவேண்டும். கடவுள் நாம் செய்ய வேண்டும் என்று ஆணையிடாததும் அவர் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளக் கூடாததுமானஎத்தனையோ செயல்களை நாம் கடவுளின் ஊழியமாகக் கருதி மனமார்ந்து செய்து வருகிறோம்.

நாம் அறியாமையினால் செய்யும் ஒவ்வொரு பாவத்தையும் ஆண்டவர் அறிவார். நியாயப்படி இவற்றிற்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டுமென்பது நமக்கு அச்சம் தருகிறதாய் இருக்கலாம்.ஆனால் நாம் பார்க்கக்கூடாத பாவக் கறைகள்கூடக் கழுவப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் ஆறுதல் அடையலாம். அந்தப் பாவத்தை அவர் முதுகுப்புறமாகத் தள்ளி பார்க்க முடியாமல் இருப்பதற்காக அதைப்பார்க்கிறார்.

உண்மையான ஆசாரியராகிய இயேசு இஸ்ரவேலின் சபையில் எல்லாஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்துவிட்டார் என்பதே நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடியது. இந்தப் பாவநிவிர்த்தி அறியப்படாத பாவங்களுக்குமான மன்னிப்பைப் பெறுகிறது. அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் நம் எல்லாப் பாவங்களிலுமிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கும். நம்கண்கள் அதைப்பார்த்து நாம் அதற்காகக் கண்ணீர் விட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் கடவுள் அதைப் பார்த்திருக்கிறார். கிறிஸ்து அதற்காகப் பாவநிவர்த்தி செய்திருக்கிறார். அது மன்னிக்கப்பட்டதென்பதற்கு ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார். ஆகையால் நமக்கு மும்மடங்குசமாதானம் கிடைக்கிறது.

பிதாவே, என் பாவங்களைப் பார்ப்பது மட்டுமல்லாமல் நான் குற்றவாளி என்று உணர்வதற்கு முன்பே அவற்றைப்பற்றிய குற்றப்பழியிலிருந்து விடுதலையாக்க பாவநிவிர்த்தி அருளிச் செய்த உம் தெய்வீக அறிவை நான் போற்றிப் புகழுகின்றேன்.

28. Oktober

„Und es soll ihnen vergeben sein, denn es ist eine Unwissenheit.“ 4. Mose 15, 25.

Um unserer Unwissenheit willen nehmen wir unsere Sünden der Unwissenheit nicht völlig wahr. Doch mögen wir gewiss sein, dass ihrer viele sind, sowohl im Begehen als im Unterlassen. Wir können in aller Aufrichtigkeit meinen, Gott einen Dienst zu tun durch etwas, was Er nie geboten hat und nie annehmen kann.

Der Herr kennt jedwede dieser Sünden der Unwissenheit. Dies mag uns wohl in Schrecken setzen, da Er nach seiner Gerechtigkeit diese Übertretungen von unserer Hand fordern wird; aber auf der anderen Seite erspäht der Glaube einen Trost in dieser Tatsache, denn der Herr wird dahin sehen, dass die von uns nicht wahrgenommenen Flecken dennoch hinweggewaschen werden. Er sieht die Sünde, damit Er aufhören möge, sie zu sehen, indem Er sie hinter seinen Rücken wirft.

Unser großer Trost ist, dass Jesus, der wahre Priester, eine Versöhnung dargebracht hat für die ganze Gemeinde der Kinder Israel. Diese Versöhnung sichert die Vergebung unbekannter Sünden. Sein teures Blut reinigt uns von aller Sünde. Ob unsere Augen sie gesehen und darüber geweint haben oder nicht, Gott hat sie gesehen, Christus hat sie versöhnt, der Geist bezeugt die Vergebung, und so haben wir einen dreifachen Frieden.

O mein Vater, ich preise Deine göttliche Kenntnis, die nicht nur meine Missetaten bemerkt, sondern auch eine Sühne versehen hat, die mich von ihrer Schuld befreit, sogar ehe ich weiß, dass ich schuldig bin.