March

மகிழ்சியோடு புறப்பட்டுப் போதல்

March 12

Going Out with Joy

And of Zebulun he said, Rejoice, Zebulun, in thy going out. (Deuteronomy 33:18)

The blessings of the tribes are ours; for we are the true Israel who worship God in the spirit and have no confidence in the flesh. Zebulun is to rejoice because Jehovah will bless his “going out”; we also see a promise for ourselves lying latent in this benediction. When we go out we will look out for occasions of joy.

We go out to travel, and the providence of God is our convoy. We go out to emigrate, and the Lord is with us both on land and sea. We go out as missionaries, and Jesus saith, “Lo, I am with you unto the end of the world.” We go out day by day to labor, and we may do so with pleasure, for God will be with us from morn till eve.

A fear sometimes creeps over us when starting, for we know not what we may meet with; but this blessing may serve us right well as a word of good cheer. As we pack up for moving, let us put this verse into our traveling trunk; let us drop it into our hearts and keep it there; yea, let us lay it on our tongue to make us sing. Let us weigh anchor with a song, or jump into the carriage with a psalm. Let us belong to the rejoicing tribe and in our every movement praise the Lord with joyful hearts.

மார்ச் 12

மகிழ்சியோடு புறப்பட்டுப் போதல்

செபுலோனைக் குறித்து: செபுலோனே, நீவெளியே புறப்பட்டுப் போகையிலும்……. சந்தோஷமாயிரு (உபா.33:18).

கோத்திரத்தாரின் ஆசீர்வாதங்கள் நம்முடையவை ஆகும்.ஏனென்றால் கடவுளை ஆவியில் தொழுது கொண்டு, மாம்சத்தின்மேல் எவ்வித நம்பிக்கையும் இல்லாத இஸ்ரவேலர் நாம். செபுலோன் வெளியே புறப்பட்டுப்போகையில் யோகோவா அவனை ஆசீர்வதிப்பதால் அவன் மகிழ்ச்சியடையவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வாழ்த்தில்நமக்கான வாக்குறுதி ஒன்றும் மறைந்துள்ளது. நாம் வெளியே புறப்பட்டுப் போகும்போது மகிழ்ச்சி தரும் சந்தர்ப்பங்களை எதிர்நோக்குவோமாக.

நாம் பயணம் செய்யும்போது கடவுளின் அருள் நம் பயணப் பாதுகாப்பாகும். நாம் பிற நாட்டில் குடியேறச் செல்லும்போதுதரையில் பயணம்செய்யும்போதும், கடலில் பயணம் செய்யும்போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார். நாம் நற்செய்தியை அறிவிக்கச் செல்லும் போது இயேசு இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்கிறார். நாம் ஒவ்வொரு நாளும்வேலைக்குப் போகிறோம். மகிழ்ச்சியோடு போகலாம். எனெனில் காலையிலிருந்து மாலைவரை கடவுள் நம்மோடு இருப்பார்.

வெளியே புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அன்று என்ன நேரிடுமோ என்று நம்மில் ஒருவித அச்சம் தோன்றுகிறது. ஆனால் மேலே கூறப்பட்டுள்ளஆசீர்வாதம் நம்மை உற்சாகப்படுத்தக்கூடியது. பயணத்துக்காக நம் பெட்டிகளை ஆயத்தம்செய்யும்போது இந்த வசனத்தை எழுதி நம் பெட்டிக்குள் வைக்கலாம். நம்மைப் பாட ஏவுமாறு நம் நாவிலே வைத்துக்கொள்ளலாம். கப்பலும் நங்கூரம் பாய்ச்சும்போது ஒரு பாட்டு பாடலாம். ரெயில்பெட்டிக்குள் ஏறும்போது ஒரு சங்கீதம் பாடலாம். ஆரவாரிப்பவர் கூட்டத்தோடு நாம் சேர்ந்துகொள்ளலாம். ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சி நிறைந்த இருதயத்தோடு ஆண்டவரைப் புகழ்வோமாக.

12. März

„Und zu Sebulon sprach Er: Sebulon, freue dich deines Auszugs.“ 5. Mose 33, 18.

Die Segen der zwölf Stämme sind unser, denn wir sind das wahre Israel, das im Geiste Gott anbetet und kein Vertrauen auf das Fleisch setzt. Sebulon soll sich freuen, weil Jehovah seinen „Auszug“ segnen will; wir sehen auch für uns selber eine Verheißung in diesem Segen verborgen. Wenn wir hinausziehen, so wollen wir Anlass zur Freude erwarten.

Wir ziehen aus, um zu reisen, und die Vorsehung Gottes ist unser Geleit. Wir ziehen aus, um auszuwandern, und der Herr ist mit uns, gleichermaßen auf dem Land und auf der See. Wir ziehen aus als Missionare, und Jesus spricht: „Siehe, ich bin bei euch alle Tage, bis an der Welt Ende.“ Wir ziehen aus Tag für Tag auf unsere Arbeit, und wir können das fröhlich tun, denn Gott wird vom Morgen bis zum Abend mit uns sein.

Zuweilen überschleicht uns eine Furcht beim Hinausziehen, denn wir wissen nicht, was uns begegnen wird; aber dieser Segen kann uns sehr wohl als ein Mittel der Ermutigung dienen. Wenn wir zum Weiterziehen einpacken, so lasst uns diesen Spruch in unseren Reisekoffer legen; lasst uns ihn in unsere Herzen senken und ihn da behalten; ja, lasst uns ihn auf unsre Zunge legen, dass er uns singen mache. Lasst uns den Anker lichten mit Gesang und in den Wagen mit einem Psalm steigen. Lasst uns zu dem fröhlichen Stamme gehören und auf all unseren Gängen den Herrn mit freudigem Herzen preisen.