June

கடவுளே செய்வார்

June 18

God Himself Shall Work

Now will I rise, saith the Lord; now will I be exalted; now will I lift up myself. (Isaiah 33:10)

When the spoilers had made the land as waste as if devoured by locusts, and the warriors who had defended the country sat down and wept like women, then the Lord came to the rescue. When travelers ceased from the roads to Zion, and Bashan and Carmel were as vineyards from which the fruit has failed, then the Lord arose. God is exalted in the midst of an afflicted people, for they seek His face and trust Him. He is still more exalted when in answer to their cries He lifts up Himself to deliver them and overthrow their enemies.

Is it a day of sorrow with us? Let us expect to see the Lord glorified in our deliverance. Are we drawn out in fervent prayer? Do we cry day and night unto Him? Then the set time for His grace is near. God will lift up Himself at the right season. He will arise when it will be most for the display of His glory. We wish for His glory more than we long for our own deliverance. Let the Lord be exalted, and our chief desire is obtained.

Lord, help us in such a way that we may see that Thou Thyself art working. May we magnify Thee in our inmost souls. Make all around us to see how good and great a God Thou art.

யூன் 18

கடவுளே செய்வார்

இப்பொழுது எழுந்தருளுவேன் இப்பொழுது உயருவேன் இப்பொழுது
மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா.33:10).

வெட்டுக்கிளிகள் நாட்டைப் பாழ்படுத்தி நாட்டைப் பாதுகாக்கப்போரிட்டவர்கள் உட்கார்ந்து பெண்களைப்போல் அழுதபோது ஆண்டவர் உதவிக்கு வந்தார். சீயோனுக்குச் செல்லும் வழியில் பயணிகள் நடமாட்டம் இல்லாதபோதும் பாசானும் கர்மேலும் கனி கொடாத திராட்சைத் தோட்டங்களைப்போல் ஆனபோதும் ஆண்டவர் எழும்பி வந்தார். வருத்தப்படும்மக்களிடையே ஆண்டவர் மகிமைப் படுகிறார். ஏனெனில் அவர்கள் அவர் முகத்தைத்தேடி அவரை நம்புகிறார்கள். அவர்கள் வேண்டுதலைக் கேட்டு அவர்கள் பகைவரை முறியடித்து அவர்களுக்கு விடுதலை அளிக்க முன்வரும் போது அவர் இன்னும் அதிகமாக மகிமைப்படுகிறார்.

இன்று நமக்குத்துக்கநாளாயிருக்கிறதா? நம் விடுதலையில் ஆண்டவர் மகிமைப்படுவதைக்காண எதிர்பார்ப்போமாக. நாம் ஊக்கமாக ஜெபிப்பதில் முனைந்திருக்கிறோமா? அவரை நோக்கி இரவும் பகலும் வேண்டிக்கொள்கிறோமா? அப்படியானால் அவர் கிருபையை அடையும் நேரம் வந்துவிட்டது. தகுந்த சமயத்தில்கடவுள் உதவிக்கு வர தம்மை உயர்த்துவார். அவர் மகிமையை நிறைவாகக் காட்டக் கூடிய சமயத்தில் அவர் வருவார். நம் விடுதலைக்காக ஏங்குவதைவிட அவர் மகிமைப்படும்படியாக ஏங்குகிறோம். ஆண்டவர் உயர்த்தப்படட்டும். அப்பொழுது நம் சிறப்பான ஆசை நிறைவேறிவிட்டது போல் ஆகும்.

ஆண்டவரே நீர் நீரே கிரியை செய்து வருகிறீர் என்பதை நாங்கள் காணத்தக்கதாக எங்களுக்குத் துணைபுரியும். எங்கள் உள்ளான ஆன்மாவில் உம்மை மகிமைப்படுத்துகிறவர்களாய் இருப்போமாக. நீர் எவ்வளவு நல்லவரும் பெரியவரும் ஆனவர் என்பதை எங்களைச் சுற்றியுள்ளவர்கள்காணச்செய்யும்.

18. Juni

„Nun will ich aufstehen, spricht der Herr; nun will ich erhöht werden, nun will ich mich erheben.“ Jes. 33, 10.

Als die Verstörer das Land wüst gemacht hatten, wie wenn es von Heuschrecken verheert gewesen wäre, und die Krieger, die das Land verteidigt hatten, niedersaßen und wie Weiber weinten, da kam der Herr zur Hilfe. Als die Wanderer die Straße nach Zion nicht mehr betraten und Basan und Karmel wie Weinberge geworden waren, die keine Frucht getragen hatten, da stand der Herr auf. Gott wird erhöht in einem betrübten Volke, denn sie suchen sein Angesicht und vertrauen Ihm. Er wird noch mehr erhöht, wenn Er auf ihr Rufen sich erhebt, um sie zu befreien und ihre Feinde zu stürzen.

Ist es für uns ein Tag des Leides? Lasst uns nun erwarten, den Herrn in unserer Befreiung verherrlicht zu sehen. Werden wir zu brünstigem Gebet getrieben? Schreien wir Tag und Nacht zu Ihm. Dann ist die für seine Gnade bestimmte Zeit nahe. Gott wird sich zur rechten Stunde erheben. Er wird aufstehen, wann es am meisten zu seiner Ehre dient. Wir wünschen seine Ehre mehr, als unsere eigene Befreiung. Möge der Herr erhöht werden, so ist unser Hauptwunsch erfüllt.

Herr, hilf uns auf eine solche Weise, die uns sehen lässt, dass Du selber wirkst. Mögen wir Dich in unserer innersten Seele erheben. Lass alle um uns her sehen, ein wie großer und guter Gott Du bist.