July

துயரப்படுகிறவருக்கு ஆறுதல் அளிக்கப்படும்

July 15

The Mourner Comforted

Blessed are they that mourn: for they shall be comforted. (Matthew 5:4)

By the valley of weeping we come to Zion. One would have thought mourning and being blessed were in opposition, but the infinitely wise Savior puts them together in this Beatitude. What He has joined together let no man put asunder. Mourning for sin—our own sins, and the sins of others—is the Lord’s seal set upon His faithful ones. When the Spirit of grace is poured upon the house of David, or any other house, they shall mourn. By holy mourning we receive the best of our blessings, even as the rarest commodities come to us by water. Not only shall the mourner be blessed at some future day, but Christ pronounces him blessed even now.

The Holy Spirit will surely comfort those hearts which mourn for sin. They shall be comforted by the application of the blood of Jesus and by the cleansing power of the Holy Ghost. They shall be comforted as to the abounding sin of their city and of their age by the assurance that God will glorify Himself, however much men may rebel against Him. They shall be comforted with the expectation that they shall be wholly freed from sin before long and shall soon be taken up to dwell forever in the glorious presence of their Lord.

யூலை 15

துயரப்படுகிறவருக்கு ஆறுதல் அளிக்கப்படும்

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் அறுதலடைவார்கள் (மத்.5:4).

நாம் அழுகையின் பள்ளத்தாக்கைக் கடந்து சீயோனைஅடைகிறோம். துயரப்படுதலும் ஆசீர்வதிக்கப்படுதலும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை என்று நாம் நிலைக்கலாம். ஆனால் எல்லையற்ற ஞானமுள்ள இரட்சகர் அவற்றை இந்த வசனத்தில் ஒன்றாகவே இணைத்துள்ளார். அவர் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக. நம்முடைய பாவங்களுக்காகவும்மற்றவர்களுடைய பாவங்களுக்காகவும் துயரப்படுவதை ஆண்டவரால் அவருக்கு உண்மையானவர்கள் மேல் வைக்கப்பட்ட அடையாளமாகும். தாவீதின் வீட்டார் மேலாவது அல்லது வேறு எந்த வீட்டாரின் மேலாவது கிருபையின் ஆவி ஊற்றப்படும்போது, அவர்கள் துயரப்படுவார்கள். அரிய பொருள்கள்நீர் மூலம் நமக்குக்கிடைப்பதுபோல், பாவத்திற்கு துயரப்படுவதின்மூலம் நாம் சிறந்த ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். துயரப்படுகிறவர் எதிர்காலத்தில் ஆசீர்வதிக்கப்படுவார் என்பதில்லை. அவர் இப்போதே ஆசீர்வதிக்கப்பட்டவராயிருக்கிறார் என்று கிறிஸ்துஅறிவிக்கிறார்.

பாவத்துக்காகத் துயரப்படுகிறவர்களைத் தூய ஆவியானவர் நிச்சயமாகவே ஆறுதல்படுத்துவார். இயேசுவின் இரத்தம் பூசப்படுவதாலும் தூய ஆவியானவரின் சுத்திகரிக்கும் ஆற்றலினாலும் அவர்கள் ஆறுதல்படுத்தப்படுவார்கள். மக்கள் கடவுளுக்கு விரோதமாகஎவ்வளவு கலகம் செய்தாலும் அவர் தம்மை மகிமைப்படுத்துவார் என்னும் உறுதி அளிக்கப்பட்டிருப்பதால் அவர் பிள்ளைகள் தங்கள் நகரத்தினரின் மிகுந்த பாவங்களைக் குறித்தும் ஆறுதல்படுத்தப்படுவார்கள்;. சீக்கிரத்தில் பாவத்திலிருந்து விடுதலையடைந்து அவர்கள் ஆண்டவரின்மகிமையான பிரசன்னத்தில் நித்தியமாய் வாழ எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதில் ஆறதல்படுத்தப்படுவார்கள்.

15. Juli

„Selig sind, die da Leid tragen, denn sie sollen getröstet werden.“ Mt. 5, 4.

Durch das Tränental kommen wir nach Zion. Man hätte denken sollen, Leid tragen und selig sein ständen im Gegensatz zueinander, aber der allweise Heiland verbindet sie in dieser Seligpreisung. Was Er nun zusammengefügt hat, das soll der Mensch nicht scheiden. Leidtragen um die Sünde, – unsere eigene und die Sünde anderer – ist des Herrn Siegel, das Er auf seine Treuen setzt. Wenn der Geist der Gnaden auf das Haus Davids ausgegossen ist, oder auf irgendein anderes Haus, so wird es Leid tragen. Durch heiliges Leidtragen empfangen wir die besten unserer Segnungen, eben wie die seltensten Waren auf dem Wasserwege zu uns kommen. Nicht nur soll der Leidtragende an irgendeinem zukünftigen Tage selig sein, sondern Christus erklärt ihn schon jetzt für selig.

Der Heilige Geist wird sicherlich die Herzen trösten, die um die Sünde Leid tragen. Sie sollen durch das Blut Jesu und durch die reinigende Macht des Heiligen Geistes getröstet werden. Sie sollen getröstet werden über die große Sünde ihrer Stadt und ihres Zeitalters durch die Zusicherung, dass Gott sich verherrlichen will, wie sehr sich auch die Menschen gegen Ihn empören mögen. Sie sollen getröstet werden mit der Erwartung, dass sie binnen kurzer Zeit gänzlich von der Sünde befreit und bald hinaufgenommen werden sollen, um auf ewig vor dem glorreichen Angesicht ihres Herrn zu weilen.