July

தேவதூதர்கள் பாளயம்

July 8

An Angel Encampment

The angel of the Lord encampeth round about them that fear him, and delivereth them. (Psalm 34:7)

We cannot see the angels, but it is enough that they can see us. There is one great Angel of the Covenant, whom not having seen we love, and His eye is always upon us both day and night. He has a host of holy ones under Him, and He causes these to be watchers over His saints and to guard them from all ill. If devils do us mischief, shining ones do us service.

Note that the Lord of angels does not come and go and pay us transient visits, but He and His armies encamp around us. The headquarters of the army of salvation is where those live whose trust is in the living God. This camp surrounds the faithful so that they cannot be attacked from any quarter unless the adversary can break through the entrenchments of the Lord of angels. We have a fixed protection, a permanent watch. Sentineled by the messengers of God, we shall not be surprised by sudden assaults nor swallowed up by overwhelming forces. Deliverance is promised in this verse—deliverance by the great Captain of our salvation, and that deliverance we shall obtain again and again until our warfare is accomplished and we exchange the field of conflict for the home of rest.

ஜுலை 08

தேவதூதர்கள் பாளயம்

கர்த்தருடைய தூதுவன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார் (சங்.34:7).

நாம் தேவதூதர்களைபு; பார்க்க முடிவதில்லை. ஆனால் அவர்கள் நம்மைப் பார்க்கக்கூடியவர்களாய் இருப்பதே நமக்குப் போதுமானது. உடன்படிக்கையின் தூதரான சிறப்பு வாய்ந்தவர் ஒருவர் இருக்கிறார். அவரை நாம் பார்த்ததில்லை என்றாலும் அவர் மேல்அன்புகூருகிறோம். அவர் கண்கள் பகலிலும் இரவிலும் நம்மேல் நோக்கமாயிருக்கின்றன. அவருக்குக் கீழே பரம சேனையின் கூட்டம் இருக்கிறது. அவர்கள் அவருடைய பரிசுத்தவான்களுக்குக் காவலாயிருந்து எல்லாத் தீமைகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கச் செய்கிறார். பிசாசுகள்நமக்குத்தீமை செய்தால் பரம வீரர் நமக்குச் சேவை செய்கிறார்கள்.

பரமசேனையின் ஆண்டவர் அவ்வப்போது வந்து நம்மைப் பார்த்துவிட்டுப் போய்விடுவதில்லை. அவரும் அவர் சேனைகளும் நம்மைச்சூழ பாளையமிறங்கியிருக்கிறார்கள். உயிருள்ள கடவுளை நம்புகிறவர்கள் வாழும்இடமே இரட்சிப்பின் சேனையுடைய தளபதி அலுவலகம் ஆகும். பரமசேனையின் தளபதியுடைய வலிய கோட்டையை உடைத்துச் சென்றாலன்றி விசுவாசிகளை எப்பக்கத்திலிருந்தும் தாக்கமுடியாதபடி தேவதூதர்களின் பாளயம் இருக்கிறது. நமக்கு நித்திய காவலும் நிலையான பாதுகாப்பும் இருக்கிறது.கடவுளின் தூதர்கள் நமக்குக் காவலராய் இருப்பதால் நம்மைத் திடீரென்று யாரும் தாக்கவும் முடியாது. சமாளிக்க முடியாதபடி பெரிய சேனையால் நம்மைச் சூழ்ந்து கொள்ளவும் முடியாது. இந்த வாக்குறுதியில் இரட்சிப்பு அளிக்கவல்ல தளபதி நமக்கு விடுதலையை வாக்களிக்கிறார்.இந்தப்போர்க்களத்திலிருந்து நாம் இளைப்பாற மேல்வீடு செல்லும்வரை அவர் மறுபடியும் மறுபடியும் நமக்கு விடுதலை அளிப்பார்.

8. Juli

„Der Engel des Herrn lagert sich um die her, so Ihn fürchten und hilft ihnen aus.“ Ps. 34, 7.

Wir können die Engel nicht sehen, aber es ist genug, dass sie uns sehen können. Es ist ein großer Bundesengel da, den wir nicht gesehen haben und doch lieben, und sein Auge ist stets bei Tag und Nacht auf uns gerichtet. Er hat ein Heer von Engeln unter sich, und Er lässt sie Wächter über seine Heiligen sein, und sie vor allem Übel behüten. Wenn Teufel uns Schaden tun, so tun lichte Wesen uns Dienste.

Beachtet, dass der Herr der Engel nicht kommt und geht und uns nur vorübergehend besucht, sondern dass Er und seine Heere sich um uns her lagern. Das Hauptquartier der Armee des Heils ist da, wo diejenigen leben, deren Vertrauen auf den lebendigen Gott steht. Dieses Lager umgibt die Gläubigen, so dass sie von keiner Seite angegriffen werden können, wenn der Gegner nicht durch die Verschanzungen des Herrn der Engel brechen kann. Wir haben einen festen Schutz, eine immerwährende Wache. Bewacht von den Boten Gottes , sollen wir nicht durch plötzliche Angriffe überrascht oder durch überwältigende Mächte verschlungen werden. Aushilfe ist in diesem Spruch verheißen – Aushilfe von dem großen Herzog unsrer Seligkeit, und diese Aushilfe sollen wir immer wieder erhalten, bis unser Krieg beendet ist und wir das Feld des Kampfes mit der Heimat der Ruhe vertauschen.