February

கடவுள் பதில் அளிப்பார்

February 18

God Will Answer

He will fulfill the desire of them that fear him: he also will hear their cry, and will save them. (Psalm 145:19)

His own Spirit has wrought this desire in us, and therefore He will answer it. It is His own life within which prompts the cry, and therefore He will hear it. Those who fear Him are men under the holiest influence, and, therefore, their desire is to glorify God and enjoy Him forever. Like Daniel, they are men of desires, and the Lord will cause them to realize their aspirations.

Holy desires are grace in the blade, and the heavenly Husbandman will cultivate them till they come to the full corn in the ear. God-fearing men desire to be holy, to be useful, to be a blessing to others, and so to honor their Lord. They desire supplies for their need, help under burdens, guidance in perplexity, deliverance in distress; and sometimes this desire is so strong and their case so pressing that they cry out in agony like little children in pain, and then the Lord works most comprehensively and does all that is needful according to this Word—”and will save them.”

Yes, if we fear God, we have nothing else to fear; if we cry to the Lord, our salvation is certain.

Let the reader lay this text on his tongue and keep it in his mouth all the day, and it will be to him as “a wafer made with honey.”

பெப்ரவரி 18

கடவுள் பதில் அளிப்பார்

அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார் (சங்.145:19).

அவருடைய ஆவியே இந்த விருப்பத்தை நம்மில் உருவாக்கியிருக்கிறது. ஆகையால் அவர் பதில் அளிப்பார். தன் மனத்தினுள் இருக்கும் அவர் உயிராற்றலே இவ்விதம் கூப்பிடத் தூண்டுகிறது. ஆகையால் அவர் கண்டிப்பாகக் கேட்பார். அவருடைய தூய சக்திக்கு உட்பட்ட மக்களே அவருக்குப் பயப்படுகிறார்கள். ஆகவே கடவுளை மகிமைப்படுத்தி அவரை அறிவதன் மகிழ்சியை நித்தியமாய் அனுபவிப்பதே அவர்கள் விருப்பமாகும். தானியேலைப்போல அவர்கள் பல விருப்பங்கள் உள்ளவர்கள். அவர்கள் ஆசைகள் நிறைவுபெற ஆண்டவர் உதவுவார்.

தூய விருப்பங்கள் புல்லின் இதழ் போன்றவையாகும். அவை வளைந்து, கதிர் வரும்வரை பரலோக உழவர் அவற்றைப் பேணிக் காப்பார். கடவுளுக்குப் பயந்தவர்கள் தூய்மையுடன் விளங்கி, பயனுடையவர்களாயும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயும் இருந்து அதன் மூலம் தங்கள் ஆண்டவர் புகழ் அடைய விரும்புகிறார்கள். அவர்கள் தேவையில் பொருள்களையும், பொறுப்பில் உதவியையும், தடுமாற்றத்தில் அறிவுரையையும், இக்கட்டில் விடுதலையையும் விரும்புகிறார்கள். சில வேளைகளில் அவர்கள் விரும்பம் வலிமை வாய்ந்ததாயும் அவர்கள் நிலை நெருக்கடியானதாயும் இருப்பதால், அவர்கள் நோவிலிருக்கும் சிறு பிள்ளைகளைப்போல மனவேதனையோடு உரத்துக் கூக்குரலிடுகிறார்கள். அந்நேரத்தில் ஆண்டவர் அவர்கள் வேதனையைப் புரிந்துகொண்டு, அவர் வாக்குறுதிப்படி தேவையானவைகளையெல்லாம் செய்து, அவர்களை இரட்சிக்கிறார்.

ஆம், நாம் கடவுளுக்குப் பயப்படுகிறவர்களாய் இருந்தால் வேறே எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. நாம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டால் நிச்சயமாக இரட்சிக்கப்படுவோம்.

இதை வாசிப்பவரே, இந்த வசனம் எப்போதும் உம் வாயிலிருக்கட்டும். அது உமக்குத் தேனிட்ட பணிகாரம்போல் இருக்கும்.

Februar 18

„Er tut, was die Gottesfürchtigen begehren, und hört ihr Schreien, und hilft ihnen.“ Ps. 145, 19.

Sein eigener Geist hat dieses Begehren in uns gewirkt, und deshalb wird Er es erfüllen. Es ist sein eigenes Leben in uns, was zum Schreien antreibt, und deshalb will Er es hören. Die, welche Ihn fürchten, sind Menschen, die unter dem heiligsten Einfl uss stehen, und deshalb ist ihr Begehren, Gott zu verherrlichen und sich seiner auf ewig zu erfreuen. Gleich Daniel sind sie Männer des Begehrens, und der Herr wird ihre Wünsche verwirklichen.

Heiliges Begehren ist wie Gnade im Halm, und der himmlische Ackersmann wird es pfl egen, bis es zur vollen Kornähre wird. Gottesfürchtige Menschen begehren, heilig zu sein, nützlich zu sein, anderen zum Segen zu werden und so ihren Herrn zu ehren. Sie begehren das zum Unterhalt Nötige, Hilfe unter Bürden, Leitung in schwierigen Fällen, Befreiung aus Nöten; und zuweilen ist dieses Begehren so stark, und ihre Not so dringend, dass sie in Angst aufschreien, wie kleine Kinder in Schmerzen, und dann wirkt der Herr sehr kräftig, und tut alles, was nötig ist, nach diesem Wort – „und hilft ihnen“.

Ja, wenn wir Gott fürchten, haben wir nichts anderes zu fürchten; wenn wir zu dem Herrn schreien, ist unsere Errettung gewiss.

Möge der Leser diesen Spruch auf seine Zunge legen und ihn den Tag im Munde behalten, dann wird er ihm wie „Semmel mit Honig“ sein.