August

அழுகை நிறைந்த இரவு, மகிழ்ச்சியான பகல்

August 21

Night of Weeping; Joyous Day

For his anger endureth but a moment; in his favor is life: weeping may endure for a night, but joy cometh in the morning. (Psalm 30:5)

A moment under our Father’s anger seems very long, and yet it is but a moment after all. If we grieve His Spirit, we cannot look for His smile; but He is a God ready to pardon, and He soon puts aside all remembrance of our faults. When we faint and are ready to die because of His frown, His favor puts new life into us.

This verse has another note of the semi-quaver kind. Our weeping night soon turns into joyous day. Brevity is the mark of mercy in the hour of the chastisement of believers. The Lord loves not to use the rod on His chosen; He gives a blow or two, and all is over; yea, and the life and the joy, which follow the anger and the weeping, more than make amends for the salutary sorrow.

Come, my heart, begin thy hallelujahs! Weep not all through the night, but wipe thine eyes in anticipation of the morning. These tears are dews which mean us as much good as the sunbeams of the morrow. Tears clear the eyes for the sight of God in His grace and make the vision of His favor more precious. A night of sorrow supplies those shades of the pictures by which the highlights are brought out with distinctness. All is well.

ஒகஸ்ட் 21

அழுகை நிறைந்த இரவு, மகிழ்ச்சியான பகல்

அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு. சாயங்காலத்திலே அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (சங்.30:5).

பிதா நம்மேல் ஒரு நிமிடம் மட்டுமே கோபப்பட்டாலும் நமக்கு அது அதிக காலம் போல் காணப்படலாம். ஆனால் நினைத்துப் பார்த்தால் அது ஒரு நிமிடம் மட்டுமேயாகும். நாம் அவருடைய ஆவியைத் துக்கப்படுத்தினால் அவருடைய மகிழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது.ஆனால் அவர் மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் கடவுள். நம் குற்றங்களைப் பற்றிய நினைவையே அவர் அப்புறப்படுத்திவிடுவார். அவருடைய கோபத்தினால் நாம் மயக்கமுற்று மரணமடையும் நிலை அடைந்தாலும் அவருடைய தயவு நமக்குப் புத்துயிர் அளிக்கிறது.

இந்த வாக்குறுதியின் இன்னோருசிறப்பு என்னவெனில் இதில் அழுகை நிறைந்த இரவு சீக்கிரத்தில் களிப்பு நிறைந்த விடியற் காலமாகி விடுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசிகள் கண்டித்துத் திருத்தப்படும் போது சீக்கிரத்தில் இரக்கம் காட்டப்பட்டு விடுகிறது. தெரிந்து கொள்ளப்பட்டவர்களைஅடித்து நொறுக்குவதை ஆண்டவர் விரும்புவதில்லை. ஓரிரண்டு அடிகளோடு நிறுத்தி விடுகிறார். அவர் கோபமும் அதனால் நாம் துக்கப்படுவதும் தெடர்ந்து வரும் மகிழ்ச்சியும் நம் துக்கத்தை அறவே மறந்துவிடச் செய்கின்றன.

என் இதயமே அல்லேலூயா என்று பாடத் தொடங்கு. இரவுமுழுவதும் அழுது கொண்டிராதே. விடியற்காலையில் வர இருக்கும் இன்பத்தை எண்ணி உன் கண்களைத் துடைத்துக் கொள். அவை மறுநாள் தோன்றப்போகும் ஞாயிற்றின் கதிரைப்போல் நமக்கு நன்மை விளைவிக்கும் பனித்துளிகளாகும். அவை கிருபை நிறைந்த கடவுளைபு; பார்ப்பதற்கு நம்கண்களைத் தெளிவாக்கக் கூடியவை. அவை அக் கிருபைக் காட்சியை மதிப்பு மிக்கது ஆக்குகின்றன. ஒரு படத்தின் காட்சிகள் சிறப்புடன் தோன்ற அதை வரைவதில் காட்டப்படும் நுண்திறம்போல் துக்கம் நிறைந்த இரவு அமைகிறது. இறுதியில் எல்லாம் நன்கு இருக்கும்.

21. August

„Denn sein Zorn währet einen Augenblick, und in seiner Huld ist Leben; den Abend lang währet das Weinen, aber des Morgens die Freude.“ Ps. 30, 5.

Ei n A u g e n b l i c k unter dem Zorn unseres Vaters scheint sehr lang, und doch ist es im Grunde genommen nur ein Augenblick. Wenn wir seinen Geist betrüben, so können wir sein Lächeln nicht erwarten; aber Er ist ein Gott, der bereit ist zum Vergeben und bald alle Erinnerung an unsere Fehler auslöscht. Wenn wir vor seinem Missfallen dahinsinken und dem Tode nahe sind, so gießt seine Huld uns neues Leben ein.

In diesem Vers ist noch ein anderer halb bebender Ton. Unsere Nacht des Weinens verkehrt sich bald in freudigen Tag. Kürze ist das Kennzeichen der Barmherzigkeit bei der Züchtigung der Gläubigen. Der Herr liebt es nicht, die Rute bei seinen Erwählten zu gebrauchen; Er gibt einen oder zwei Schläge, und alles ist vorüber; ja, und das Leben und die Freude, welche dem Zorn und dem Weinen folgen, sind mehr als Ersatz für den heilsamen Schmerz.

Komm, mein Herz, beginne dein Halleluja! Weine nicht die ganze Nacht hindurch, sondern trockne deine Augen im Vorgefühl des Morgens. Diese Tränen sind Tautropfen, die uns ebenso viel Gutes bedeuten, wie die Sonnenstrahlen am Morgen. Tränen machen das Auge klar für den Anblick Gottes in seiner Gnade; und machen das Erscheinen seiner Gunst umso kostbarer. Eine Nacht des Leides erzeugt jene Schatten des Gemäldes, durch welche die lichten Stellen deutlicher hervortreten. Alles steht wohl.