October

கர்த்தர் யோசுவாவை திடப்படுத்துதல்

(வேதபகுதி: உபாகமம் 31:14-29) “அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி; நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்” (வச. 23). கர்த்தர் மோசேயையும், யோசுவாவையும் ஆசரிப்புக்கூடாரத்துக்கு முன் அழைத்தார். அவர் மோசேயோடும் யோசுவாவோடும் பேசினார். இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு முரட்டாட்டம் பிடித்தவர்கள் என்பதைக் கர்த்தர் மோசேயுடன் பேசும்போது நினைவூட்டினார். இவர்கள் பலமுறை மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக எதிர்த்து நின்றவர்கள். முக்கியமான இவர்கள்…