March

புதிய உடன்படிக்கையின் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 19:16-25) “மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும், மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்” (வச. 16). “கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம்“ என்ற இஸ்ரயேலர்களின் அர்ப்பணிப்பு போற்றக்கூடியதாக இருப்பினும் (வச. 8), அவர்கள் யாருடன் இவ்விதமாகக் கூறுகிறோம் என்பதை முழுமையாக உணராதவர்களாக இருந்தார்கள். ஆகவே தேவன் தம்மை யாரென்று காண்பிக்கும்பொருட்டு அவர்களுக்கு வெளிப்படுத்தினார். மேலும் மக்கள் தேவனின் வார்த்தைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிவோம் என்று உடன்படிக்கை செய்தால்,…