ஓர் அற்புதமான பிறப்பு
(வேதபகுதி: ஆதியாகமம் 21:1-8) “கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்” (வச. 1). “கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்” (வச. 1). தேவன் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் உண்மையுள்ளவராக இருக்கிறார். தேவன் உண்மையுள்ளவராக இருப்பது மட்டுமின்றி, அற்புதங்களின் தேவனாகவும் இருக்கிறார். கருத்தரிப்பு ஓர் அற்புதம். கருவுற்ற காலம் ஓர் அற்புதம். தொன்னூறு வயதுடைய பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததும் ஓர் அற்புதம். குழந்தைக்கு உணவளித்ததும் ஓர் அற்புதம்.…