September

நம் வாயை விரிவாய்த் திறக்க வேண்டும்

September 30

Needs to Open Our Mouths

Open thy mouth wide, and I will fill it. (Psalm 81:10)

What an encouragement to pray! Our human notions would lead us to ask small things because our deservings are so small; but the Lord would have us request great blessings. Prayer should be as simple a matter as the opening of the mouth; it should be a natural, unconstrained utterance. When a man is earnest he opens his mouth wide, and our text urges us to be fervent in our supplications.

Yet it also means that we may make bold with God and ask many and large blessings at His hands, Read the whole verse, and see the argument: “I am Jehovah, thy God, which brought thee out of the land of Egypt: open thy mouth wide, and I will fill it.” Because the Lord has given us so much He invites us to ask for more, yea, to expect more.

See how the little birds in their nests seem to be all mouth when the mother comes to feed them. Let it be the same with us. Let us take in grace at every door. Let us drink it in as a sponge sucks up the water in which it lies. God is ready to fill us if we are only ready to be filled. Let our needs make us open our mouths; let our faintness cause us to open our mouths and pant; yea, let our alarm make us open our mouths with a child’s cry. The opened mouth shall be filled by the Lord Himself. So be it unto us, O Lord, this day.

செப்டெம்பர் 30

நம் வாயை விரிவாய்த் திறக்க வேண்டும்

உன் வாயை விரிவாய்த் திற. நான் அதை நிரப்புவேன் (சங்.81:10).

இது ஜெபிப்பதற்கு நமக்கு எவ்வளவு ஊக்கம் அளிக்கிறது என்று பாருங்கள். மனித எண்ணப்படி நாம்சிறியவைகளே வேண்டுமென்று வேண்டிக்கொள்வோம். ஏனெனில் நாம் குறைந்த அளவே தகுதி உள்ளவர்களாய் இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் நாம் பெரிய ஆசீர்வாதங்களுக்காய் வேண்டிக்கொள்ள வேண்டுமென்கிறார். ஜெபிப்பது நம் வாயைத்திறப்பது போல் எளிமையான வேலையாய் இருக்கவேண்டும். அது இயற்கையாகப் பேசுவது போல் குழப்பமற்று அமையவேண்டும். ஓருவன் அக்கறையுள்ளவனாய் இருந்தால் அவன் வாயை விரிவாய்த் திறப்பான். மேலே கூறப்பட்ட வசனம் நாமும் வேண்டுதல் செய்யும் பொழுது ஆர்வத்துடன் செய்யவேண்டுமென்று வற்புறுத்துகிறது. அதுவுமல்லாமல் நாம்கடவுளிடம் தைரியமாகப் பல பெரிய ஆசீர்வாதங்களைக் கேட்கலாம் என்பதையும் குறிக்கிறது. முழு வசனத்தையும் வாசித்து அதற்கான ஆதாரத்தைக் கண்டறியுங்கள். உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே உன் வாயை விரிவாய்த் திற நான் அதைநிரப்புவேன். ஆண்டவர் அவ்வளவு ஏராளமானவைகளை நமக்குக் கொடுத்திருப்பதால் நாம் இன்னும் அதிகமாய்க் கேட்கலாம் என்றும் அதிகமாய் எதிர்பார்க்கலாம் என்றும் விளக்குகிறார்.

கூட்டிலிருக்கும் பறவைக் குஞ்சுகளிற்கு தாய்ப்பறவை உணவளிக்க வரும்போது அவை எவ்வளவுவிரிவாய் வாய்களைத் திறக்கின்றன என்று பாருங்கள்! நாமும் அவ்விதம் செய்வோமாக! ஒவ்வொரு வாசல் வழியாகவும் கிருபையை அடைவோமாக. கடற்பஞ்சு நீரை உறிஞ்சிக்கொள்வது போல் நாமும் உறிஞ்சிக் கொள்வோமாக. நாம் நிரப்பப்பட ஆயத்தமாயிருந்தால் ஆண்டவர் நிரப்பஆயத்தமாயிருக்கிறார். நம் தளர்ச்சி நம்மை வாயைத் திறந்து மூச்சு இரைக்கச் செய்யட்டும். சிறுபிள்ளையைப் போல் நாம் திறக்க எச்சரிக்கை ஏவுவதாக! திறக்கப்பட்ட வாய் ஆண்டவராலேயே நிரப்பப்படும். ஆண்டவரே இன்று என் வாய் அவ்விதம் நிரப்பப்படுவதாக!

30. September

„Tue deinen Mund weit auf, und ich will ihn füllen.“ Ps. 81, 10.

Was für eine Ermutigung zum Gebet! Unsere menschlichen Vorstellungen würden uns dahin leiten, um geringe Dinge zu bitten, weil unser Verdienst so gering ist; aber der Herr will, dass wir große Segnungen verlangen. Das Gebet sollte eine so einfache Sache sein, wie das Auftun des Mundes; es sollte eine natürliche, ungezwungene Äußerung sein. Wenn ein Mensch es ernst meint, so tut er seinen Mund weit auf, und unser Text treibt uns an, inbrünstig zu bitten und zu flehen.

Indessen liegt auch in demselben, dass wir kühn bei Gott sein sollen und viele und große Segnungen von seiner Hand erbitten. Lest den ganzen Vers und seht die Beweisführung: „Ich bin Jehovah, dein Gott, der dich aus Ägyptenland geführt hat. Tue deinen Mund weit auf, ich will ihn füllen.“ Weil der Herr uns so viel gegeben hat, fordert Er uns auf, um mehr zu bitten, ja, mehr zu erwarten.

Seht, wie die kleinen Vögel in ihren Nestern ganz und gar Mund zu sein scheinen, wenn die Mutter kommt, sie zu füttern. Lasst es ebenso mit uns sein. Lasst uns Gnade hereinnehmen an jeder Tür. Lasst uns sie eintrinken, wie ein Schwamm das Wasser aufsaugt, in dem er liegt. Gott ist bereit, uns zu füllen, solange wir nur bereit sind, gefüllt zu werden. Lasst unsere Bedürfnisse uns veranlassen, unseren Mund aufzutun; lasst unsere Schwäche uns anspornen, unseren Mund aufzutun und zu lechzen; ja, lasst unsere Angst uns treiben, dass wir den Mund auftun mit dem Schrei eines Kindes. Der geöffnete Mund soll vom Herrn gefüllt werden.