September

இருட்டில் தெய்வீக ஒளி

September 27

The Divine Light in Darkness

For thou wilt light my candle. (Psalm 18:28)

It may be that my soul sits in darkness; and if this be of a spiritual kind, no human power can bring me light. Blessed be God! He can enlighten my darkness and at once light my candle. Even though I may be surrounded by a “darkness which might be felt,” yet He can break the gloom and immediately make it bright around me.

The mercy is that if He lights the candle none can blow it out, neither will it go out for lack of substance, nor burn out of itself through the lapse of hours. The lights which the Lord kindled in the beginning are shining still. The Lord’s lamps may need trimming, but He does not put them out.

Let me, then, like the nightingale sing in the dark. Expectation shall furnish me with music, and hope shall pitch the tune. Soon I shall rejoice in a candle of God’s lighting. I am dull and dreary just now. Perhaps it is the weather, or bodily weakness, or the surprise of a sudden trouble; but whatever has made the darkness, it is God alone who will bring the light. My eyes are unto Him alone. I shall soon have the candles of the Lord shining about me; and, further on in His own good time, I shall be where they need no candle, neither light of the sun. Hallelujah!

செப்டெம்பர் 27

இருட்டில் தெய்வீக ஒளி

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர் (சங்.18:28).

என் ஆன்மா இருளில் அமர்ந்திருக்கலாம். இதுஆவிக்குரியதாய் இருந்தால் மனிதரின் ஆற்றல் எனக்கு வெளிச்சம் அளிக்க முடியாது. கடவுள் துதிக்கப்படுவாராக! அவர் என் இருளை வெளிச்சமாக்கி உடனே என் விளக்கை ஏற்றக்கூடியவர். நான் உணரக்கூடிய இருளினால் சூழப்பட்டிருந்தாலும் அவர் இருளை நீக்கி உடனே என்னைச் சுற்றிலும்ஒளிமயமாக்கக் கூடியவர்.

அவர் இரக்கம் எப்படிப்பட்டதென்றால் அவர் ஏற்றும் விளக்கை யாரும் அணைக்க முடியாது. எண்ணெய் இல்லாததால் அது தானாகவே அணைந்து போகாது. அதிகநேரம் ஆனதால் எரிந்து போயும் விடாது. படைப்பின் போது ஒளிதர ஏற்றியவை இன்றும்பிரகாதசித்துக் கொண்டிருக்கின்றன. ஆண்டவரின் விளக்குகள் தூண்டப்பட வேண்டியதாயிருக்கலாம். ஆனால் அவர் அவைகளை அணைத்து விடுவதில்லை.

ஆகையால் நான் நைட்டிங்கேல் பறவையைப்போல இரவிலே பாடுவேனாக! எதிர்பார்ப்பு எனக்கு இசை அமைத்துக் கொடுக்கும். நம்பிக்கைசுதியெடுத்துக் கொடுக்கும். கடவுள் ஏற்றிய விளக்கினால் சீக்கிரத்தில் நான் மகிழ்ச்சி அடைவேன். இப்பொழுது நான் ஊக்கமற்றவனாகவும் தூயரார்ந்தவனாயும் இருக்கிறேன். ஒருவேளை வானிலையினால் அல்லது திடீரென்று ஏற்பட்ட தொல்லையினால் அப்படி இருக்கலாம். ஆனால்எக்காரணத்தினால் இருள் ஏற்பட்டாலும் கடவுள் ஒருவரே வெளிச்சம் கொண்டுவர முடியும். நான் அவரையே நோக்கியிருக்கிறேன். சீக்கிரம் என்னைச் சுற்றிலும் வெளிச்சம் கொடுக்கக் கூடிய ஆண்டவரின் விளக்குகள் ஏற்றப்படும். அதற்குப்பின் அவர் குறித்துள்ள காலத்தில் விளக்காவதுசூரியனின் ஒளியாவது தேவைப்படாத இடத்தில் நான் இருப்பேன். அல்லேலூயா!

27. September

„Denn Du wirst mein Licht anzünden.“ Ps. 18, 28

Es mag sein, dass meine Seele in Finsternis sitzt; und wenn diese von geistlicher Art ist, so kann keine menschliche Macht mir Licht bringen. Gelobt sei Gott! Er kann meine Finsternis erleuchten und sogleich mein Licht anzünden. Selbst wenn ich von einer Finsternis, die „man greifen mag“, umgeben wäre, so kann Er das Dunkel durchbrechen und es sofort hell um mich her machen.

Das Gute ist, wenn Er das Licht anzündet, dass niemand es ausblasen kann, und dass es auch nicht aus Mangel an Nahrung erlöschen, noch im Verlauf der Stunden von selber ausgehen wird. Die Lichter, welche der Herr am Anfang anzündete, scheinen noch immer. Die Lampen des Herrn mögen das Nachgießen von Öl nötig haben, aber Er macht sie niemals aus.

Lasst mich denn wie die Nachtigall im Dunkeln singen. Die Erwartung wird mir Melodie verleihen und die Hoffnung soll den Grundton geben. Bald werde ich mich an einem von Gott angezündeten Licht erfreuen. Ich bin im Moment trübe und traurig. Vielleicht ist es das Wetter oder körperliche Schwachheit oder die Bestürzung, in die ein plötzliches Unglück mich versetzt; aber was immer die Finsternis verursacht hat, Gott allein ist es, der Licht bringen wird. Meine Augen sehen auf Ihn allein. Bald wird das Licht des Herrn mich erleuchten; und später, zu der von Ihm bestimmten Zeit, werde ich dort sein, wo sie keiner Leuchte und keines Sonnenlichtes bedürfen. Halleluja!