September

கண்டிப்பாகப் பரிசு பெறுவோம்

September 16

Reward Is Certain

And whosoever shall give to drink unto one of these little ones a cup of cold water only in the name of a disciple, verily I say unto you, he shall in no wise lose his reward. (Matthew 10:42)

Well, I can do as much as that. I can do a kind act toward the Lord’s servant. The Lord knows I love them all and would count it an honor to wash their feet. For the sake of their Master, I love the disciples.

How gracious of the Lord to mention so insignificant an action—”to give to drink a cup of cold water only”! This I can do, however poor: this I may do, however lowly: this I will do right cheerfully. This, which seems so little, the Lord notices—notices when done to the least of His followers. Evidently it is not the cost, nor the skill, nor the quantity, that He looks at, but the motive: that which we do to a disciple, because he is a disciple, his Lord observes and recompenses. He does not reward us for the merit of what we do but according to His riches of His grace.

I give a cup of cold water, and He makes me to drink of living water. I give to one of His little ones, and He treats me as one of them. Jesus finds an apology for His liberality in that which His grace has led me to do, and He says, “He shall in no wise lose his reward.”

செப்டெம்பர் 16

கண்டிப்பாகப் பரிசு பெறுவோம்

சீஷன் என்னும் நாமத்தின் நிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்றுமெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்.10:42).

அந்த அளவு உதவியாவது நான் செய்ய முடியும். ஆண்டவரின் ஊழியக்காரனுக்கு இரக்கம் காட்டி உதவி செய்ய என்னால் முடியும். அவர்கள் எல்லோரையும்நான் நேசிக்கிறேன் என்றும் அவர்கள் கால்களைக் கழுவுவதைச் சிறப்பான செயலாகக் கருதுகிறேன் என்றும் ஆண்டவர் அறிவார். எஜமானரின் பொருட்டு சீடரை நான் நேசிக்கிறேன்.

ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவன் என்று சிறப்பில்லாத செயலை நம்ஆண்டவர் எவ்வளவு கிருபையுடன் சிறப்பித்துக் கூறுகிறார் என்பதை நினைத்துப் பாருங்கள். நான் எவ்வளவு ஏழையானாலும் இதைச் செய்யலாம். நான் எந்தத் தாழ் நிலையில் இருந்தாலும் இதைச் செய்யலாம். நான் மனமகிழ்வோடு இதைச் செய்வேன். சாதாரணமான இச்செயலைக்கூட ஆண்டவர்கவனிக்கிறார். அது அவரைப் பின் பற்றுகிறவர்களில் சிறியவரான ஒருவருக்குச் செய்யப்படும்போது அவர் அக்கறையோடு பார்க்கிறார். அச் செயலின் விலைமதிப்பையாவது திறமையையாவது அளவையாவது அவர் பார்ப்பதில்லை. ஆனால் அது எந்த நோக்கத்துடன் செய்யப்படுகிறது என்பதையேகவனிக்கிறார். ஒருவர் அவருடைய சீடராயிருப்பதால் நாம் அச்சீடருக்குச் செய்வதை அச் சீடரின் ஆண்டவர் பார்த்துக் கைம்மாறு செய்கிறார். நாம் செய்யும் செயலின் தகுதிக்காக அவர் ஈடு செய்வதில்லை. அவர் கிருபையின் ஐசுவரியத்தின்படி செய்கிறார்.

நான் ஒரு கலசம்தண்ணீர் மட்டும் கொடுக்கிறேன். அவர் நான் குடிக்க ஜீவ தண்ணீர் அளிக்கிறார். அவருடைய சிறியரில் ஒருவனுக்கு நான் கொடுக்கிறேன். அவர் என்னையும் அப்படிப்பட்டவரில் ஒருவனாகக் கருதுகிறார். அவருடைய கிருபையினால் வழி நடத்தப்பட்டே நான் அவ்விதம் கொடுக்கிறேன். ஆனால்அவர் நான் என் பலனை அடைவேன் என்று வாக்களிக்கிறார்.

16. September

„Und wer dieser Geringsten einen nur mit einem Becher kalten Wassers tränkt, in eines Jüngers Namen, wahrlich, ich sage euch, es wird ihm nicht unbelohnt bleiben.“ Mt. 10, 42.

Ja, so viel kann ich tun: Ich kann dem Diener des Herrn eine Freundlichkeit erweisen. Der Herr weiß, ich liebe sie alle und würde es für eine Ehre halten, ihre Füße zu waschen. Um ihres Meisters willen liebe ich die Jünger.

Wie gnädig von dem Herrn, eine so unbedeutende Handlung zu nennen: „nur mit einem Becher kalten Wassers tränket!“ Dies kann ich tun, wie arm ich auch bin: dies darf ich tun, wie niedrig ich auch bin: dies will ich freudig tun. Dies, was so wenig scheint, bemerkt der Herr – bemerkt es, wenn es dem Geringsten seiner Nachfolger getan wird. Augenscheinlich sind es nicht die Kosten, noch die Geschicklichkeit, noch die Größe, worauf Er sieht, sondern der Beweggrund: das, was wir einem Jünger tun, weil Er ein Jünger ist, beobachtet sein Herr und vergilt es. Er belohnt uns nicht nach dem Verdienst dessen, was wir tun, sondern nach dem Reichtum seiner Gnade.

Ich gebe einen Becher kalten Wassers, und Er lässt mich lebendiges Wasser trinken. Ich gebe einem seiner Kleinen, und Er behandelt mich wie einen von ihnen. Jesus findet eine Rechtfertigung für seine Freigebigkeit in der Handlung, zu der seine Gnade mich geleitet hat, und Er spricht: „es wird ihm nicht unbelohnt bleiben.“