October

ஒவ்வொரு பாவத்திலிருந்தும்

October 20

From Every Sin

He shall save his people from their sins. (Matthew 1:21)

Lord, save me from my sins. By the name of Jesus I am encouraged thus to pray. Save me from my past sins, that the habit of them may not hold me captive. Save me from my constitutional sins, that I may not be the slave of my own weaknesses. Save me from the sins which are continually under my eye that I may not lose my horror of them. Save me from secret sins; sins unperceived by me from my want of light. Save me from sudden and surprising sins: let me not be carried off my feet by a rush of temptation. Save me, Lord, from every sin. Let not any iniquity have dominion over me.

Thou alone canst do this. I cannot snap my own chains or slay my own enemies. Thou knowest temptation, for Thou wast tempted. Thou knowest sin, for Thou didst bear the weight of it. Thou knowest how to succor me in my hour of conflict; Thou canst save me from sinning and save me when I have sinned. It is promised in Thy very name that Thou wilt do this, and I pray Thee let me this day verify the prophecy. Let me not give way to temper, or pride, or despondency, or any form of evil; but do Thou save me unto holiness of life, that the name of Jesus may be glorified in me abundantly.

ஒக்டோபர் 20

ஒவ்வொரு பாவத்திலிருந்தும்

அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி, அவர்களை இரட்சிப்பார் (மத்.1:21).

ஆண்டவரே, என் பாவங்களிலிருந்து என்னை இரட்சியும். இயேசு கிறிஸ்துவின்நாமத்தினால் நான் அவ்விதம் ஜெபிக்கத் தூண்டப்படுகிறேன். கடந்த காலத்தில் பாவங்கள் செய்த பழக்கம் என்னை அடிமைப்படுத்திவிடாதபடி அவற்றிலிருந்து என்னை இரட்சியும். நான் என் பெலவீனத்துக்கு அடிமையாகிவிடாதபடி உடல் நலத்தைச் சார்ந்த பாவங்களிலிருந்து என்னைஇரட்சியும். பாவங்களைக் குறித்து வெறுப்பு என்னை விட்டு நீங்கிவிடாதபடி தொடர்ந்து என் கண் எதிரிலேயே இருக்கும் பாவங்களிலிருந்து என்னை இரட்சியும். என்னில் தேவையான வெளிச்சல் இல்லாதபடியால் நான் பார்க்கத் தவறிய இரகசியப் பாவங்களிலிருந்து என்னை இரட்சியும்.திடீரென்று நேரிட்டு என்னை வியப்பில் ஆழ்த்தும் பாவத்திலிருந்து என்னை இரட்சியும். தொடர்ந்து வேகமாக ஒன்றன்பின் ஒன்றாக வரும் சோதனைகள் என்னில் ஆர்வத்தை எழுப்பிவிடாதபடி என்னை இரட்சியும். ஆண்டவரே, ஒவ்வொரு பாவத்திலிருந்தும் என்னை இரட்சியும். எந்தப்பாவமும் என்னை மேற்கொள்ள ஒட்டாதேயும்.

நீர் ஒருவரே இதைச் செய்ய முடியும். நானாக என் சங்கிலிகள் அறுத்து எறியவாவது என் பகைவர்களை வெட்டி வீழ்த்தவாவது முடியாது. நீர் சோதிக்கப்பட்டபடியால் உமக்குச் சோதனைகளைப்பற்றித் தெரியும். பாவத்தின்பாரத்தை நீர் சுமந்தபடியால் உமக்குச் சோதனையைப்பற்றித் தெரியும். பாவத்தின் பாரத்தை நீர் சுமந்தபடியால் உமக்குப் பாவத்தைப் பற்றித் தெரியும். போராட்டத்தின்போது எனக்கு எவ்வித உதவி அளிக்கவேண்டுமென்று உமக்குத் தெரியும். பாவம் செய்வதிலிருந்துஇரட்சிக்கவும், பாவம் செய்தபின் இரட்சிக்கவும் உமக்கு முடியும். நீர் இதைச் செய்வீர் என்று உம் பெயரிலேயே வாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாளிலேயே அந்த தீர்க்கதரிசனத்தை உண்மையாக்க உம்மை வேண்டிக்கொள்கிறேன். எரிச்சலுக்காவது, பெருமைக்காவது,மனத்தளர்ச்சிக்காவது, வேறு எவ்விதத் தீமைக்காவது நான் இடங்கொடாதபடி என்னைக் காப்பாற்றும். இயேசுவின் நாமம் என்னில் மென்மேலும் மகிமைப்படும்படி என்னை இரட்சியும்.

20. Oktober

„Er wird sein Volk erretten von ihren Sünden.“ Mt. 1, 21.

Herr, errette mich von meinen Sünden. Durch Deinen Namen Jesus werde ich ermutigt, so zu beten. Errette mich von meinen vergangenen Sünden, dass die Gewohnheit derselben mich nicht gefangen halte. Errette mich von meinen Temperamentssünden, dass ich nicht der Sklave meiner eigenen

Schwachheiten sei. Errette mich von den Sünden, die beständig unter meinen Augen sind, dass ich nicht mein Grauen vor ihnen verliere. Errette mich von verborgenen Sünden, den Sünden, die ich aus Mangel an Licht nicht wahrnehme. Errette mich von plötzlichen und überraschenden Sünden: lass mich nicht durch einen ungestümen Anlauf der Versuchung den Boden unter den Füßen verlieren. Errette mich, Herr, von jeder Sünde. Lass kein Böses die Herrschaft über mich haben.

Du allein kannst dies tun. Ich kann nicht meine eigenen Ketten zerbrechen oder meine eigenen Feinde erschlagen. Du kennst die Versuchung, denn Du wurdest versucht. Du kennst die Sünde, denn Du trugst das Gewicht derselben. Du weißt mir zu helfen in der Stunde meines Kampfes. Du kannst mich vom Sündigen erretten und mich erretten, wenn ich gesündigt habe. Schon durch Deinen Namen ist es verheißen, dass Du dies tun willst, und ich bitte Dich, lass mich heute die Wahrheit dieser Weissagung erfahren. Lass mich nicht der Heftigkeit, dem Stolz, der Verzagtheit oder irgendeiner anderen Art des Bösen nachgeben, sondern errette Du mich zur Heiligkeit des Lebens, dass Dein Name Jesus reichlich in mir verherrlicht werden möge.