October

கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருத்தல்

October 16

One with Christ Jesus

Because I live, ye shall live also. (John 14:19)

Jesus has made the life of believers in Him as certain as His own. As sure as the Head lives the members live also. If Jesus has not risen from the dead, then are we dead in our sins; but since He has risen, all believers are risen in Him. His death has put away our transgressions and loosed the bonds which held us under the death sentence. His resurrection proves our justification: we are absolved, and mercy saith, “The Lord hath put away thy sin, thou shalt not die.”

Jesus has made the life of His people as eternal as His own. How can they die as long as He lives, seeing they are one with Him? Because He dieth no more, and death hath no more dominion over Him, so they shall no more return to the graves of their old sins but shall live unto the Lord in newness of life. O believer, when, under great temptation, thou fearest that thou shalt one day fall by the hand of the enemy, let this reassure thee. Thou shalt never lose thy spiritual life, for it is hid with Christ in God. Thou dost not doubt the immortality of thy Lord; therefore, do not think that He will let thee die, since thou art one with Him. The argument for thy life is His life, and of that thou canst have no fear; wherefore rest in thy living Lord.

ஒக்டோபர் 16

கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருத்தல்

நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள் (யோ.14:19).

நாம் பிழைக்கிறபடியால் நம்மை விசுவாசிக்கிறவர்களும் பிழைப்பார்கள் என்று இயேசு திட்டமாய்க்கூறியிருக்கிறார். தலைவர் பிழைத்திருப்பதால் அவரைச் சார்ந்தவர்களும் பிழைத்திருப்பார்கள். இயேசு உயிர்த்தெழுந்திராவிட்டால் நாம் நம் பாவத்தில் மரித்திருப்போம். ஆனால் அவர் உயிர்த்தெழுந்தபடியினால் எல்லா விசுவாசிகளும் அவரில் உயிர்த்தெழுந்திருக்கிறார்கள். அவர்மரணம் நம் பாவங்களை அகற்றி மரண ஆக்கினைக்குட்பட்டிருந்த நம் கட்டுகளை அவிழ்த்து விட்டிருக்கிறது. அவர் உயிர்த்தெழுதல் நாம் நீதிமான்கள் ஆக்கப்படுவதை நிச்சயப்படுத்துகிறது. நாம் கடவுளின் மன்னிப்பைப் பெற்றிருக்கிறோம். கிருபையினால் அவர் நீ சாகாதபடிக்கு கர்த்தர்உன் பாவம் நீங்கச் செய்தார் என்கிறார்.

இயேசு கிறிஸ்து தம் வாழ்க்கையைப்போல் தம் மக்களின் வாழ்க்கையையும் நித்தியமானதாக்கியிருக்கிறார். அவர்கள் அவரில் இருக்கிறபடியால் அவர் உயிரோடிருக்கும் வரை அவர்களும் உயிரோடிருப்பார்களேயல்லாமல் எப்படி மரித்துப்போவார்கள்? அவர் இனி மரணமடைய மாட்டார். மரணம் அவரை ஆட்கொள்ள முடியாது. அதேவிதமாக அவர்களும் அவர்கள் பழைய பாவங்களாகிய கல்லறைக்குச் செல்லாமல் புது வாழ்வு பெற்று ஆண்டவருக்கென்று வாழ்வார்கள். விசுவாசியே நீ அதிகமாகச் சோதிக்கப்படும்பொழுது ஒரு நாள் பகைவனால்அழிக்கப்பட்டு விடுவாயோ என்று அஞ்சினால் இது நீ இழந்துவிடும் நம்பிக்கையை மீட்டு அளிப்பதாக இருக்கட்டும். நீ ஒருநாளும் உன் ஆன்மீக வாழ்க்கையை இழப்பதில்லை. ஏனெனில் அது கிறிஸ்துவோடு கடவுளில் மறைத்துவிடப்பட்டிருக்கிறது. உன் ஆண்டவர் நித்தியமாய்வாழ்வதைக்குறித்து உனக்கு ஐயம் இல்லை அல்லவா ? ஆகையால் நீ மரணமடைய அவர் விட்டுவிடுவார் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் அவரும் நீயும் ஒன்றாயிருக்கிறீர்கள். நீ வாழ்வாய் என்பதற்கான ஆதாரம் அவர் வாழ்வதேயாகும். இதைக்குறித்து நீ பயப்பட வேண்டியதேயில்லை.ஆகையால் ஆண்டவரில் அமர்ந்திரு.

16. Oktober

„Weil ich lebe, sollt ihr auch leben.“ Joh. 14, 19.

Jesus hat das Leben derer, die an Ihn glauben, so g e w i s s gemacht wie sein eigenes. So wahr das Haupt lebt, sollen die Glieder auch leben. Wenn Jesus nicht von den Toten erstanden ist, dann sind wir tot in unseren Sünden; aber da Er erstanden ist, so sind alle Gläubigen in Ihm erstanden. Sein Tod hat unsere Übertretungen hinweggetan und die Bande gelöst, die uns unter dem Todesurteil hielten. Seine Auferstehung beweist unsere Rechtfertigung: wir sind freigesprochen und die Barmherzigkeit spricht: „So hat der Herr auch deine Sünde weggenommen, du wirst nicht sterben.“

Jesus hat das Leben der Seinen so e w i g gemacht wie sein eigenes. Wie können sie sterben, solange Er lebt, da sie eins mit Ihm sind? Weil Er nicht mehr stirbt und der Tod keine Herrschaft mehr über ihn hat, so sollen sie nicht wieder zurückkehren zu den Gräbern ihrer alten Sünden, sondern mit dem Herrn in einem neuen Leben wandeln. O Gläubiger, wenn du unter großer Versuchung fürchtest, dass du eines dieser Tage durch die Hand des Feindes fallen wirst, so lass dies dich beruhigen. Du sollst niemals dein geistliches Leben verlieren, denn es ist mit Christus in Gott verborgen. Du zweifelst nicht an der Unsterblichkeit deines Herrn; deshalb denke nicht, dass Er dich sterben lassen wird, da du eins mit Ihm bist. Der Beweisgrund für dein Leben ist s e i n L e b e n , und um dieses kannst du keine Furcht haben, deshalb ruhe in deinem lebendigen Herrn.