November

பயன்படுத்தக் கூடிய நாமம்

November 14

The Name to Use

If ye shall ask anything in my name, I will do it. (John 14:14)

What a wide promise! Anything! Whether large or small, all my needs are covered by that word anything. Come, my soul, be free at the mercy seat, and hear thy Lord saying to thee, “Open thy mouth wide, and I will fill it.”

What a wise promise! We are always to ask in the name of Jesus. While this encourages us, it also honors Him. This is a constant plea. Occasionally every other plea is darkened, especially such as we could draw from our own relation to God or our experience of His grace; but at such times the name of Jesus is as mighty at the throne as ever, and we may plead it with full assurance.

What an instructive prayer! I may not ask for anything to which I cannot put Christ’s hand and seal. I dare not use my Lord’s name to a selfish or willful petition. I may only use my Lord’s name to prayers which He would Himself pray if He were in my case. It is a high privilege to be authorized to ask in the name of Jesus as if Jesus Himself asked; but our love to Him will never allow us to set that name where He would not have set it.

Am I asking for that which Jesus approves? Dare I put His seal to my prayer? Then I have that which I seek of the Father.

நவம்பர் 14

பயன்படுத்தக் கூடிய நாமம்

என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் நான் செய்வேன் (யோ.14:14).

எவ்வளவு பரந்தகன்ற வாக்குறுதி என்று பாருங்கள்! எதைக்கேட்டாலும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது பெரிதோ சிறிதோ ஆன என் தேவைகள் எல்லாம் நிறைவு செய்யப்படும் என்பதைக் குறிக்கிறது. என் ஆன்மாவே கிருபாசனத்தண்டையில் தன்னுரிமையுடன் வந்துஆண்டவர் உன் வாயை விரிவாய்த் திற நான் அதை நிரப்புவேன் என்று சொல்வதைக் கேள்.

இது எவ்வளவு ஞானமான வாக்குறுதியாகும்! எப்போதும் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்ள வேண்டும். இது நமக்கு ஊக்கமும் அளிக்கிறது. அவரையும் மகிமைப்படுத்துகிறது. இது நிலையானவேண்டுதலாகும். சிலவேளைகளில் மற்ற வேண்டுதல்கள் முக்கியமாகக் கடவுளுக்கும் நமக்கும் மட்டுமே உள்ள தொடர்பைச் சார்ந்தவை அல்லது அவர் கிருபையைக் குறித்த நம் அனுபவத்தைச் சார்ந்தவை பயனற்றவை ஆகிவிடும். அப்படிப்பட்ட சமயங்களில் இயேசுவின் நாமம் எப்போதும் போல்ஆற்றல் வாய்ந்ததாகும். நாம் அதன் மூலமாய் முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்ளலாம்.

இது எவ்வளவு அறிவுறுத்தும் வேண்டுதலாகும்! கிறிஸ்துவின் கரமும் முத்திரையும் வைக்கப்படாத எந்த ஜெபத்தையும் நான் ஏறெடுக்க முடியாது. தன்னயமானதும் தன்னிச்சையானதுமான எந்தவேண்டுதலுக்கும் நான் என் ஆண்டவரின் நாமத்தைப் பயன்படுத்தத் துணிவு கொள்ள முடியாது. ஆண்டவர் என் நிலையிலிருந்தால் ஏறெடுக்கும் வேண்டுதல்களைப் போன்றவற்றிற்கே அவர் நாம்தைப் பயன்படுத்தவேண்டும். இயேசுவே வேண்டிக்கொள்வது போல் நாம் இயேசவின் நாமத்தில்வேண்டிக்கொள்ள அதிகாரம் பெற்றிருப்பது பெரிய சிலாக்கியமாகும். ஆனால் நமக்கு அவர் மேல் உள்ள அன்பினால் அவர் உபயோகிக்காத விதத்தில் அவர் நாமத்தை உபயோகிக்க நாம் முற்படமாட்டோம்.

இயேசு ஒப்புக்கொள்ளக் கூடியவற்றை நான் கேட்கிறேனா? என்ஜெபத்திற்கு அவர் முத்திரையைப் பயன்படுத்த எனக்குத் துணிவுண்டா? அப்படியானால் பிதாவிடம் நான் வேண்டிக் கொள்கிறதைப் பெற்றுக்கொள்வேன்.

14. November

„Was ihr bitten werdet in meinem Namen, das will ich tun.“ Joh. 14, 14.

Welch eine umfassende Verheißung! Alles umfassend! Ob groß oder klein, alle meine Bedürfnisse sind enthalten in diesem Wort „Was.“ Komm, meine Seele, fühle dich frei vor dem Gnadenthron und höre deinen Herrn zu dir sprechen: „Tue deinen Mund weit auf, lass mich ihn füllen.“

Welch eine weise Verheißung! Wir sollen immer im Namen Jesu bitten. Während dies uns ermutigt, ehrt es Ihn. Das ist ein beständiger Rechtsgrund. Zuweilen ist jeder andere Rechtsgrund verdunkelt, besonders der, den wir von unserem eigenen Verhältnis zu Gott oder unserer Erfahrung seiner Gnade hernehmen; aber zu solchen Zeiten ist der Name Jesus so mächtig am Throne wie je, und wir können ihn mit voller Zuversicht geltend machen.

Welch eine lehrreiche Verheißung! Ich darf nicht um etwas bitten, wozu ich nicht Christi Hand und Siegel setzen kann. Ich darf nicht wagen, meines Herrn Namen bei einer selbstsüchtigen oder eigenwilligen Bitte zu gebrauchen. Ich muss meines Herrn Namen nur bei Gebeten brauchen, die Er selber beten würde, wenn Er in meinem Falle wäre. Es ist ein hohes Vorrecht, ermächtigt zu sein, im Namen Jesu zu bitten, als wenn Jesus selber bäte; aber unsere Liebe zu Ihm wird uns nie erlauben, diesen Namen auf etwas zu setzen, worauf Er ihn nicht gesetzt haben würde.

Bitte ich um das, was Jesus billigt? Darf ich Sein Siegel auf mein Gebet drücken? Dann habe ich das, worum ich bei dem Vater nachsuche.