May

ஊழியக்காரர் கனப்படுத்தப்படுவார்கள்

May 12

Servants Honored

Whoso keepeth the fig tree shall eat the fruit thereof; so he that waiteth on his master shall be honored. (Proverbs 27:18)

He who tends the fig tree has figs for his pains, and he who waits on a good master has honor as his reward. Truly the Lord Jesus is the very best of masters, and it is an honor to be allowed to do the least act for His sake. To serve some lords is to watch over a crab tree and eat the crabs as one’s wages; but to serve the Lord Jesus is to keep a fig tree of the sweetest figs. His service is in itself delight, continuance in it is promotion, success in it is blessedness below, and the reward for it is glory above.

Our greatest honors will be gathered in that season when the figs will be ripe, even in the next world. Angels who are now our servitors will bear us home when our day’s work is done. Heaven, where Jesus is, will be our honorable mansion, eternal bliss our honorable portion, and the Lord Himself our honorable companion. Who can imagine the full meaning of this promise: “He that waiteth on his master shall be honored”?

Lord, help me to wait upon my Master. Let me leave all idea of honor to the hour when Thou Thyself shalt honor me. May the Holy Spirit make me a lowly, patient worker and waiter!

மே 12

ஊழியக்காரர் கனப்படுத்தப்படுவார்கள்

அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான். தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான் (நீதி.27:18).

தன் எஜமானைக் காக்கிறவன் தன் சேவைக்காக அத்திப் பழங்களைப் பெறுகிறான். நல்ல எஜமானைக் காக்கிறவனோ கனமடைவான். எஜமானரில் சிறந்தவர் அண்டவராகிய இயேசு. அவருக்காக சிறிய சேவை செய்யும் சலுகை பெறுவதுகூட கனத்திற்கு உரியதாகும். சில எஜமானருக்கு வேலை செய்வது சகப்பான பழங்களைக் கொடுக்கும் காட்டு மரத்தைக் காத்து, கூலியாகக் கசப்பான பழங்களைத் தின்பதைப் போன்றதாகும். ஆனால் என் ஆண்டவர் இயேசுவுக்கு ஊழியம் செய்வது இனிப்பான பழங்களைக் கொடுக்கும் அத்திமரத்தைக் காப்பதைப் போன்றதாகும். அதைத் தொடர்ந்து செய்து வருவது வேலையில் உயர்வு பெறுவதைப் போன்றதாகும். அதில் வெற்றி பெறுவது இவ்வுலகில் பேரின்பம் அளிப்பதாகும். அதற்கான வெகுமானம் மேலுலகில் மகிமை அடைவதாகும்.

அத்திரம் பழுக்கும்போது, அதாவது மேல் உலகில், நாம் உயர் மகிமை அடைவோம். இவ்வுலகில் நம் வேலை முடிந்தவுடன், இப்போது நம் கையாள்களாய் இருக்கும் தேவதூதர் நம்மைப் பரம வீட்டுக்குத் தாங்கிச் செல்வார்கள். இயேசு இருக்கும் பரலோகம் நம் மதிப்புக்குரிய மாளிகையாகும். நம் நித்திய பங்கு மதிப்புக்குரிய பேரின்பம் ஆகும். ஆண்டவரே, நம் மதிப்புக்குரிய தோழராய் இருப்பார். தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான் என்னும் வாக்குறுதி பின் முழு அர்த்தத்தையும் கற்பனை செய்து பார்க்கக்கூடியவன் யார்?

ஆண்டவரே, என் எஜமானைக் காக்க எனக்கு உதவி செய்யும். நீர் என்னைக் கனப்படுத்தும்வரை நான் கனத்தைப்பற்றிய எண்ணமே இல்லாமல் வாழக் கிருபை செய்யும். உம்முடைய பரிசுத்த ஆவி என்னைத் தாழ்மையும், பொறுமையும், காத்திருக்கும் தன்மை உள்ள ஊழியக்காரன் ஆக்கட்டும்.

12. Mai

„Wer seinen Feigenbaum bewahrt, der wird die Früchte davon essen; und wer seinem Herrn dient, wird geehrt werden.“ Spr. 27, 18.

Wer den Feigenbaum zieht, hat Feigen für seine Mühe, und wer einem guten Herrn dient, hat Ehre zu seinem Lohn. Wahrlich, der Herr Jesus ist der beste der Herren, und es ist eine Ehre, wenn uns erlaubt wird, die geringste Handlung um seinetwillen zu tun. Der Dienst für manche Herren ist, als wenn man einen Holzapfelbaum bewachte und Holzäpfel zum Lohn äße; aber meinem Herrn Jesu dienen, heißt einen Feigenbaum mit den süßesten Feigen bewahren. Sein Dienst an sich ist Freude, das Beharren darin ist Förderung, der Erfolg darin ist Segen hienieden, und der Lohn desselben ist die Herrlichkeit droben.

Unsere größten Ehren werden eingesammelt werden in jener Zeit, wenn die Feigen reif sind, nämlich in der künftigen Welt. Engel, die jetzt unsere Diener sind, werden uns heimtragen, wenn unser Werk getan ist. Der Himmel, wo Jesus ist, wird unsere ehrenvolle Wohnung sein, die ewige Seligkeit unser ehrenvolles Teil, und der Herr selbst unsere ehrenvolle Gesellschaft. Wer kann sich die volle Bedeutung dieser Verheißung vorstellen: „Wer seinem Herrn dient, wird geehrt werden!“ ?

Gott, hilf mir, meinem Herrn dienen! Lass mich jeden Gedanken an Ehre aufgeben bis zu der Stunde hin, wo Du selbst mich ehren wirst. Möge der Heilige Geist mich zu einem demütigen und geduldigen Arbeiter und Diener machen!