March

அழிவுக்கு ஆளாக விடப்படவில்லை

March 3

Not Left to Perish

For thou wilt not leave my soul in hell; neither will thou suffer thine Holy One to see corruption. (Psalm 16:10)

This word has its proper fulfillment in the Lord Jesus; but it applies also, with a variation, to all who are in Him. Our soul shall not be left in the separate state, and our body, though it see corruption, shall rise again. The general meaning, rather than the specific application, is that to which we would call our readers’ thoughts at this particular time.

We may descend in spirit very low till we seem to be plunged in the abyss of hell; but we shall not be left there. We may appear to be at death’s door in heart, and soul, and consciousness; but we cannot remain there. Our inward death as to joy and hope may proceed very far; but it cannot run on to its full consequences, so as to reach the utter corruption of black despair, We may go very low, but not lower than the Lord permits; we may stay in the lowest dungeon of doubt for a while, but we shall not perish there. The star of hope is still in the sky when the night is blackest. The Lord will not forget us and hand us over to the enemy. Let us rest in hope, We have to deal with One whose mercy endureth forever. Surely, out of death, and darkness, and despair we shall yet arise to life, light, and liberty.

மார்ச் 03

அழிவுக்கு ஆளாக விடப்படவில்லை

என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தவானை அழிவைக்காணவொட்டீர் (சங்.16:10).

இவ் வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவினால் தான் முழுவதுமாய் நிறைவேறுகின்றன. அவரில் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு மாறுபாடோடு பொருந்துகிறது. நம் ஆன்மா பாதாளத்தில் விடப்படாது. நம்முடைய உடல் அழிவுக்கேதுவானதாய் இருப்பினும் உயிரோடு எழுப்பப்படும். இதை வாசிப்பவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் இதன் திட்டவட்டமான பொருத்தத்தை அல்லாமல் பொதுக் கருத்தையே தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

நரகத்தின் படுகுழியில் தள்ளப்பட்டது போல நாம் ஆவியில் மிகவும் சோர்வடைந்து விடலாம். ஆனால் நாம் அந்த நிலையிலேயே இருந்துவிட மாட்டோம். இதயத்திலும், ஆன்மாவிலும் உணர்வு நிலையிலும் மரணத்தின் வாயிலில் இருப்பது போன்ற உணர்ச்சி நமக்கு ஏற்படலாம். ஆனால் நாம் அந்நிலையிலேயே இருந்துவிட மாட்டோம். நாம் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் இழந்து மரணமடைவது போன்ற நிலையைக் கூட அடையமாட்டோம். நாம் மிகவும் தாழ்த்தப்பட்டாலும் ஆண்டவர் அனுமதிக்கும் வரைதான் போவோம். சிறிது காலம் அவநம்பிக்கையினால் அவதியுறுவோம். ஆனால் அழிவடைவதில்லை. இரவில் இருள் அதிகமாய் இருக்கையிலும் நம்பிக்கையின் நட்சத்திரம் ஒளிவீசுகிறது. ஆண்டவர் நம்மை மறந்து, நம்மை எதிரியின் கையில் ஒப்படைப்பதில்லை. நாம் நம்பிக்கையின் நிச்சயத்தில் இளைப்பாறலாம். ஏனெனில் என்றும் கிருபையாயிருப்பவரோடு நாம் ஈடுபடுகிறோம். நாம் நிச்சயமாக மரணத்திலிருந்தும் இருளிலிருந்தும் மனக்கசப்பிலிருந்தும் விடுபட்டு வாழ்வுக்கும், ஒளிக்கும், விடுதலைக்கும் உயர்வோம்.

3. März

„Denn Du wirst meine Seele nicht in der Hölle lassen, und nicht zugeben, dass Dein Heiliger verwese.“ Ps. 16, 10.

Dieses Wort hat seine eigentliche Erfüllung in dem Herrn Jesus; aber es bezieht sich auch, mit einer Veränderung, auf alle, die in Ihm sind. Unsre Seele soll nicht in dem getrennten Zustande gelassen werden und unser Leib soll, obgleich er verwesen wird, wiederum auferstehen. Die allgemeine Bedeutung indessen, mehr als die besondere Anwendung, ist es, worauf wir diesmal des Lesers Gedanken richten möchten.

Wir mögen in tiefe Schwermut sinken, bis es scheint, als wären wir in den Abgrund der Hölle gestürzt; aber wir sollen nicht da gelassen werden. Es mag scheinen, als wären wir an des Todes Pforte, in Herz und Seele und Bewusstsein; aber wir können nicht da bleiben. Der Tod der Freude und Hoffnung in unserem Innern mag sehr weit gehen, aber er kann nicht zu den äußersten Folgen fortschreiten, so dass er die völlige Verwesung schwarzer Verzweifl ung erreichen würde. Wir mögen sehr tief sinken, aber nicht tiefer, als der Herr zulässt; wir mögen in dem tiefsten Kerker des Zweifels eine Zeit lang bleiben, aber wir sollen dort nicht umkommen. Der Hoffnungsstern ist immer noch am Himmel, wenn die Nacht am schwärzesten ist. Der Herr wird uns nicht vergessen und uns nicht dem Feind überliefern. Lasst uns in Hoffnung ruhen. Wir haben es mit Ihm zu tun, dessen Barmherzigkeit ewiglich währt. Es ist gewiss, aus Tod und Finsternis und Verzweifl ung werden wir noch zu Leben, Licht und Freiheit auferstehen.