June

ஆண்டவர் அதிகமாய்க் கொடுப்பவர்

June 24

The Lord’s “Much More”

And Amaziah said to the man of God, But what shall we do for the hundred talents which I have given to the army of Israel? And the man of God answered, The Lord is able to give thee much more than this. (2 Chronicles 25:9)

If you have made a mistake, bear the loss of it; but do not act contrary to the will of the Lord. The Lord can give you much more than you are likely to lose; and if He does not, will you begin bargaining and chaffering with God. The king of Judah had hired an army from idolatrous Israel, and he was commanded to send home the fighting men because the Lord was not with them. He was willing to send away the host, only he grudged paying the hundred talents for nothing. Oh, for shame! If the Lord will give the victory without the hirelings, surely it was a good bargain to pay their wages and to be rid of them.

Be willing to lose money for conscience’ sake, for peace’s sake, for Christ’s sake. Rest assured that losses for the Lord are not losses. Even in this life they are more than recompensed: in some cases the Lord prevents any loss from happening. As to our immortal life, what we lose for Jesus is invested in heaven. Fret not at apparent disaster but listen to the whisper, “The Lord is able to give thee much more than this.”

யூன் 24

ஆண்டவர் அதிகமாய்க் கொடுப்பவர்

அப்பொழுது அமத்சியா அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்குத்தேவனுடைய மனுஷன் அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான் (2.நாளா.25:9).

நீங்கள் தவறு செய்து விட்டால் அதனால் வரும் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.ஆண்டவருடைய சித்தத்துக்கு மாறாகமட்டும் எதுவும் செய்யாதிருங்கள். நீங்கள் நஷ்டத்தினால் இழப்பதைவிட அதிகமாக ஆண்டவர் கொடுக்கக் கூடியவர். அவர் அபு;படிக் கொடுக்காவிட்டால் நீங்கள் அவரோடு பேரம் பேசத்தொடங்குவீர்களா? யூதாவின் அரசன் விக்கிரகங்களை வணங்கினஇஸ்ரவேலின் சேனையைக் கூலிக்கு அமர்த்தியிருந்தான். அவர்களோடு கடவுள் இல்லாதபடியால் தீர்க்கர் அவர்களை அனுப்பிவிடச் சொன்னார். அவன் அவர்களை அனுப்பிவிட சம்மதித்தான். ஆனால் போர் செய்யாமலேயே அவர்களுக்கு நூறு தாலந்துகள் கொடுக்கத் தயங்கினான். இது எவ்வளவு இழிவானதுஎன்று நினைத்துப் பாருங்கள். அவர்கள் போர் செய்யாமலேயே ஆண்டவர் வெற்றியைக் கொடுப்பதென்றால் அவர்களுக்குப் பேசின கூலியைக் கொடுத்து அனுப்பி விடுவது நல்லதல்லவா?

மனச்சாட்சிக்காகவும் சமாதானத்துக்காகவும் கிறிஸ்துவுக்காகவும் பணத்தை இழக்கவும்ஆயத்தமாயிருங்கள். ஆண்டவருக்கென்று இழப்பவை உண்மையான இழப்பல்ல என்று திட்டமாய் நம்புங்கள். இந்த வாழ்க்கையிலேயே நஷ்டத்துக்கு அதிகமாகவே ஈடு செய்யப்பட்டு விடுகிறது. சில சந்தர்ப்பங்களில் ஆண்டவர் நஷ்டம் ஏற்படுவதையே தடுத்து விடுகிறார். இயேசுவுக்கென்று நாம்இழப்பவை பரலோகத்தில் நித்தியவாழ்விலே ஈடு செய்யப்பட்டு விடுகின்றன. பேராபத்தைப்போல் தோன்றுவதைக் குறித்துப் பதட்டங் கொள்ளாதேயுங்கள். அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்னும் மெல்லிய சத்தத்துக்குச் செவி கொடுங்கள்.

24. Juni

„Amazia sprach zu dem Manne Gottes: Was soll man denn tun mit den hundert Zentnern, die ich den Kriegsknechten von Israel gegeben habe? Der Mann Gottes sprach: Der Herr hat noch mehr, denn das ist, das Er dir geben kann.“ 2. Chron. 25, 9.

Wenn du einen Fehler gemacht hast, so trage den damit verknüpften Verlust, aber handle nicht dem Willen des Herrn zuwider. Der Herr kann dir viel mehr geben, als du in Gefahr bist zu verlieren; und wenn Er es nicht tut, willst du dann mit Gott markten und feilschen? Der König von Juda hatte von dem abgöttischen Israel ein Heer gemietet und es wurde ihm befohlen, diese Kriegsleute nach Hause zu senden, weil der Herr nicht mit ihnen sei. Er war willig, das Heer hinweg zu schicken, es tat ihm nur leid, die hundert Zentner umsonst zu zahlen. O pfui! Wenn der Herr den Sieg ohne die Mietlinge geben wollte, so war es sicher ein guter Handel, ihnen ihren Lohn zu zahlen und sie los zu werden.

Seid willig, Geld zu verlieren um des Gewissens willen, um des Friedens willen, um Christi willen. Seid versichert, dass Verluste um des Herrn willen keine Verluste sind. Sogar in diesem Leben werden sie mehr als aufgewogen: in einigen Fällen wendet der Herr jeden Verlust ab. Und was unser unsterbliches Leben betrifft, so ist das, was wir um Jesu willen verlieren, im Himmel angelegt. Sorge nicht wegen anscheinenden Schadens, sondern höre auf die leise Stimme: „Der Herr hat noch mehr, denn das ist, das Er dir geben kann.“