June

தெய்வீக வேளாண்மை

June 13

Divine Cultivation

I the Lord do keep it; I will water it every moment: Lest any hurt it, I will keep it night and day. (Isaiah 27:3)

When the Lord Himself speaks in His own proper person rather than through a prophet, the word has a peculiar weight to believing minds. It is Jehovah Himself who is the keeper of His own vineyard; He does not trust it to any other, but He makes it His own personal care. Are they not well kept whom God Himself keeps?

We are to receive gracious watering, not only every day and every hour “but every moment.” How we ought to grow! How fresh and fruitful every plant should be! What rich clusters the vines should bear!

But disturbers come; little foxes and the boar. Therefore, the Lord Himself is our Guardian, and that at all hours, both “night and day.” What, then, can harm us? Why are we afraid! He tends, He waters, He guards; what more do we need?

Twice in this verse the Lord says, “I will.” What truth, what power, what love, what immutability we find in the great “I will” of Jehovah! Who can resist His will? If He says “I will,” what room is there for doubt? With an “I will” of God we can face all the hosts of sin, death, and hell. O Lord, since Thou sayest, “I will keep thee,” I reply, “I will praise Thee!”

யூன் 13

தெய்வீக வேளாண்மை

கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி அடிக்கடி அதற்குத் தண்ணீர் பாய்ச்சி ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதைஇரவும் பகலும் காத்துக்கொள்வேன் (ஏசா.27:3).

தீர்க்கர் மூலமாய் அல்லாமல் ஆண்டவரே நேராகப் பேசும் போது விசுவாசிகளுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது. யேகோவாவே நம்திராட்சத்தோட்டத்தின் காவலராய் இருக்கிறார். அதை யார் கையிலும் நம்பிக்கொடுப்பதில்லை. தாமே நேரிடையாக அதைப் பராமரிக்கிறார். கடவுளே பராமரிக்கிறவர்கள் நல்லவிதமாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள் அல்லவா?

ஒவ்வொரு நாளும் மட்டுமல்ல ஒவ்வொரு மணிநேரமும் மட்டுமல்ல அடிக்கடி கிருபையாக நமக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார். அதனால் நாம் எவ்வளவு செழிப்பாக வளரவேண்டுமென்று நினைத்துப்பாருங்கள். ஒவ்வொரு செடியும் எவ்வளவு பசுமையாய் இருந்து சிறப்பான கனிகளைக் கொடுக்க வேண்டும். எவ்விதம் குலைகுலையாய்திராட்சைப்பழங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் நினைத்துப் பாருங்கள்.

ஆனால் காட்டுப்பன்றிகளாலும் நரிகளாலும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. ஆகையால் ஆண்டவரே எப்போதும் அதாவது இரவும் பகலும் நம் பாதுகாவலராய் இருக்கிறார். அப்படியிருக்கும்போது நமக்குத்தீங்கு செய்யக் கூடியது எது? நாம் ஏன் பயப்பட வேண்டும்? அவரே கவனிக்கிறார் அவரே தண்ணீர் பாய்ச்சுகிறார். அவரே பாதுகாக்கிறார். இதைவிட நமக்கு வேறு என்ன தேவை?
இந்த வசனத்தில் ஆண்டவர் கொள்வேன் என்று சொல்வதில் எவ்வளவோ உண்மை ஆற்றல் அன்பு பாதுகாப்புஇருப்பதை நாம் காண்கிறோம். அவர் சித்தத்தைத் தடுப்பது எது? செய்வேன் என்று அவர் சொல்லும் போது சந்தேகத்துக்கே இடமில்லையே ஆண்டவர் செய்வேன் என்று சொல்லும்போது நாம் தைரியமாக பாவத்தின் மரணத்தின் நரகத்தின் சேனைகளை எதிர்த்து நிற்கலாம். ஆண்டவரேகாத்துக்கொள்வேன் என்று நீர் சொல்வதால் உம்மைத் துதிக்கிறேன் என்று நான் பதில் அளிக்கிறேன்.

13. Juni

„Ich, der Herr, behüte ihn; ich will ihn feuchten jeden Augenblick, auf dass niemand ihn schädige, ich will ihn Tag und Nacht behüten.“ Jes. 27, 3.

Wenn der Herr nicht sowohl durch einen Propheten, sondern in seiner eigenen Person spricht, so hat das Wort ein besonderes Gewicht für gläubige Seelen. Es ist Jehovah selbst, welcher der Hüter seines eigenen Weinbergs ist, Er vertraut ihn keinem anderen an, sondern lässt ihn seine eigene, persönliche Sorge sein. Sind die nicht wohl behütet, die der Herr selbst behütet?

Wir sollen Feuchtigkeit erhalten, nicht nur jeden Tag und jede Stunde, sondern „jeden Augenblick.“ Wie sollten wir wachsen! Wie frisch und fruchtbar sollte jede Pfl anze sein! Was für reiche Trauben sollten die Reben tragen!

Aber Zerstörer kommen; kleine Füchse und der Eber. Deshalb ist der Herr selbst unser Hüter, und das zu allen Stunden, beides, „Tag und Nacht.“ Was kann uns dann schaden? Warum fürchten wir uns? Er pflegt, Er feuchtet, Er bewacht; was bedürfen wir mehr?

Zweimal sagt der Herr in diesem Vers: „Ich will.“ Welche Wahrheit, welche Macht, welche Liebe, welche Unveränderlichkeit finden wir in dem großen „Ich will“ Jehovahs! Wer kann seinem Willen widerstehen? Wenn Er spricht: „Ich will“, was für Raum ist dann für den Zweifel da? Mit einem „Ich will“ können wir allen Heeren der Sünde, des Todes und der Hölle gegenübertreten. O Herr, da Du sprichst: „Ich will dich behüten,“ so antworte ich: „Ich will Dich preisen!“