June

பத்திரமான இடம்

June 7

The Safest Place

And I give unto them eternal life; and they shall never perish, neither shall any man pluck them out of my hand. (John 10:28)

We believe in the eternal security of the saints. First, because they are Christ’s, and He will never lose the sheep which He has bought with His blood and received of His Father.

Next, because He gives them eternal life, and if it be eternal, well then, it is eternal, and there can be no end to hell, and heaven, and God. If spiritual life can die out, it is manifestly not eternal life, and that effectually shuts out the possibility of an end.

Observe, further, that the Lord expressly says, “They shall never perish.” As long as words have a meaning, this secures believers from perishing. The most obstinate unbelief cannot force this meaning out of this sentence.

Then, to make the matter complete, He declares that His people are in His hand, and He defies all their enemies to pluck them out of it. Surely it is a thing impossible even for the fiend of hell. We must be safe in the grasp of an almighty Savior. Be it ours to dismiss carnal fear as well as carnal confidence and rest peacefully in the hollow of the Redeemer’s hand.

யூன் 7

பத்திரமான இடம்

நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை (யோ.10:28).

பரிசுத்தவான்கள் நித்திய பாதுகாப்புடன் இருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். முதலாவது அவர்கள் கிறிஸ்துவினுடையவர்கள். ஆனபடியால் அவர் இரத்தத்தினால் மீட்டுக்கொண்டும் பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுமான அவர் ஆடுகளை ஒருபோதும் இழக்க அவர் சம்மதிக்கமாட்டார்.ஆவியின் வாழ்க்கை அழிவடையுமேயானால் அது மெய்மையான நித்திய வாழ்க்கை அல்ல. சிறிது காலத்திற்கே உரிய வாழ்க்கையாகும். ஆனால் ஆண்டவர் நித்திய வாழ்வைக் குறித்தே பேசுகிறார். ஆகையால் அதற்கு முடிவில்லை என்பது நிச்சயமாகிறது.

அதுவுமல்லாமல்ஆண்டவர் அவைகள் ஓருக்காலும் கெட்டுப்போவதில்லை என்று சொல்கிறார். வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்கும்வரை விசுவாசிகளுக்கு அழிவில்லை என்பதை இது குறிக்கிறது. எவ்வித நம்பிக்கை இன்மையும் இந்த வாக்கியத்திலிருந்து இதன் அர்த்தத்தை எடுத்துவிட முடியாது.

இதைஇன்னும் தெளிவாக்க அவர் மக்கள் அவர் கையில் இருக்கிறார்கள் என்கிறார். அவர் கையிலிருந்து ஒருவனும் அவைகளைப் பறித்துக்கொள்வதுமில்லை என்றும் சொல்கிறார். நரகத்தின் சண்டாளன் கூட அவ்விதம் செய்ய முடியாது. சர்வவல்லமையுள்ள கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் நாம்பத்திரமாயிருக்கிறோம்.

உலகத்தின் மேல் நம்பிக்கையையும் உலகத்தைப் பற்றிய அச்சத்தையும் நீக்கி நம் மீட்பரின் உள்ளங்கையில் சமாதானத்தோடு இருப்போமாக.

7. Juni

„Und ich gebe ihnen das ewige Leben; und sie werden nimmermehr umkommen, und niemand wird sie mir aus meiner Hand reißen.“ Joh. 10, 28.

Wir glauben an die ewige Sicherheit der Heiligen. Zuerst, weil sie Christi sind, und Er niemals die Schafe verlieren wird, die Er mit seinem Blut erkauft und von seinem Vater empfangen hat.

Ferner, weil Er ihnen das ewige Leben gibt, und wenn es ewig ist, nun, dann ist es ewig, und es kann kein Ende haben, wenn nicht auch Hölle, Himmel und Gott ein Ende haben können. Wenn das geistliche Leben aussterben kann, so ist es augenscheinlich nicht ewiges Leben, sondern zeitliches Leben. Aber der Herr spricht von ewigem Leben, und das schließt die Möglichkeit eines Endes aus.

Beachtet weiter, dass der Herr ausdrücklich sagt: „Sie werden nimmermehr umkommen.“ Solange Worte einen Sinn haben, sichert dies die Gläubigen vor dem Umkommen. Der hartnäckigste Unglaube kann nicht diesen Sinn aus diesen Worten herausdrängen.

Dann, um die Sache vollständig zu machen, erklärt Er, dass die Seinen in seiner Hand sind und fordert alle ihre Feinde heraus, sie aus derselben zu reißen. Gewiss, es ist etwas Unmögliches, selbst für den Feind der Hölle. Wir müssen sicher in dem Griff eines allmächtigen Heilandes sein.

Unsere Sache sei es, sowohl fl eischliche Furcht wie fleischliches Vertrauen fahren zu lassen und friedlich in der Hand des Erlösers zu ruhen.