June

உடனே விடுதலை

June 2

Immediate Freedom

For now will I break his yoke from off thee, and will burst thy bonds in sunder. (Nahum 1:13)

The Assyrian was allowed for a season to oppress the Lord’s people, but there came a time for his power to be broken. So, many a heart is held in bondage by Satan and frets sorely under the yoke. Oh, that to such prisoners of hope the word of the Lord may come at once, according to the text, “Now will I break his yoke from off thee, and will burst thy bonds in sunder!”

See! The Lord promises a present deliverance. “Now will I break his yoke from off thee.” Believe for immediate freedom, and according to thy faith so shall it be unto thee at this very hour. When God saith “now,” let no man say “tomorrow.”

See how complete the rescue is to be; for the yoke is not to be removed but broken; and the bonds are not to be untied but burst asunder. Here is a display of divine force which guarantees that the oppressor shall not return. His yoke is broken, we cannot again be bowed down by its weight. His bonds, are burst asunder, they can no longer hold us. Oh, to believe in Jesus for complete and everlasting emancipation! “If the Son shall make you free, ye shall be free indeed.” Come, Lord, and set free Thy captives, according to Thy Word.

யூன்  2

உடனே விடுதலை

இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுக்களை அறுப்பேன் (நாகூம் 1:13).

அசீரியர் ஆண்டவரின்மக்களைச் சிறிது காலம் ஒடுக்கி வைத்திருப்பதை ஆண்டவர் தடுக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆற்றலை முறிக்கும் காலம் வந்தது. பல ஆன்மாக்கள் சாத்தானின் கட்டுப்பாட்டில் அகப்பட்டிருப்பதால் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட கைதிகள் இப்போதும் நான் உன்மேல்இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன் என்னும் நம்பிக்கை அளிப்பவையான சொற்களை உடனே கேட்டால் எவ்வளவு
நன்றாயிருக்கும்.

இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறிப்பேன் என்று ஆண்டவர் சொல்வதால் உடனே விடுதலையளிப்பதாகவாக்குப்பண்ணுகிறார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். உடனே விடுதலை கிடைக்கும் என்று நம்புங்கள். உங்கள் நம்பிக்கைப்படி இப்போதே நடக்கும். கடவுள் இப்போது என்று சொல்லும் போது நம்மில் யாரும் நாளை என்று சொல்லாதிருப்போமாக. மீட்பு குறைபாடற்றதாய் இருக்கும்என்பதைக் கவனியுங்கள். நுகம் அகற்றப்படும் என்று சொல்லப்படவில்லை. முறிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. கட்டுகள் அவிழ்க்கப்படும் என்று சொல்லப்படவில்லை. அறுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தெய்வீக ஆற்றல் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.துன்பப்படுத்துகிறவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதற்கு உறுதியளிக்கிறது. நுகம் முறிக்கப்பட்டு விடுகிறது. ஆகையால் அதன் கனத்தால் நாம் மறுபடியும் குறுகிப்போகவேண்டியதில்லை. கட்டுக்கள் அறுக்கப்பட்டுப்போய்விடுகின்றன. ஆகையால் அவை நம்மை இனிக்கட்டிப்போடுவதில்லை. பூரணமான நித்திய விடுதலைக்காக ஆண்டவரை நம்பினால் எவ்வளவு நன்றாயிருக்கும். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். ஆண்டவரே கட்டப்பட்டிருக்கும் உம் பிள்ளைகளுக்கு உம் வார்த்தையின்படி விடுதலையளியும்.

2. Juni

„Denn nun will ich sein Joch, das du trägst, zerbrechen, und deine Bande zerreißen.“ Nah. 1, 13.

Assyrien war es gestattet, eine Zeit lang des Herrn Volk zu bedrücken, aber es kam eine Zeit, wo seine Macht zerbrochen wurde. So wird manches Herz vom Satan in Banden gehalten und leidet schwer unter dem Joch. O, dass zu solchen, die „auf Hoffnung gefangen liegen“, der Herr sogleich kommen möge, nach dem Spruch: „Nun will ich sein Joch, das du trägst, zerbrechen, und deine Bande zerreißen!“

Siehe! der Herr verheißt eine gegenwärtige Befreiung: „N u n will ich sein Joch zerbrechen.“ Glaube an sofortige Freiheit, und nach deinem Glauben wird dir geschehen zu dieser selbigen Stunde. Wenn Gott sagt „nun“, so lasst keinen Menschen sagen „morgen“.

Siehe, wie vollständig die Errettung sein soll; denn das Joch soll nicht abgenommen, sondern zerbrochen werden; und die Bande sollen nicht aufgelöst, sondern zerrissen werden. Hier ist eine Erweisung göttlicher Kraft, die verbürgt, dass der Unterdrücker nicht wiederkehren soll. Sein Joch ist zerbrochen, wir können nicht wiederum durch sein Gewicht daniedergebeugt werden. Seine Bande sind zerrissen, sie können uns nicht länger halten. O, dass wir an die vollständige und ewige Befreiung durch Jesus glaubten! „So euch nun der Sohn frei macht, so seid ihr recht frei.“ Komm, Herr, und setze Deine Gefangenen frei nach Deinem Wort.