January

கடவுள் எப்போதும் கவனித்துக் கேட்கிறார்

January 31

God Always Hears

My God will hear me. (Micah 7:7)

Friends may be unfaithful, but the Lord will not turn away from the gracious soul; on the contrary, He will hear all its desires. The prophet says, “Keep the doors of thy mouth from her that lieth in thy bosom. A man’s enemies are the men of his own house.” This is a wretched state of affairs; but even in such a case the Best Friend remains true, and we may tell Him all our grief.

Our wisdom is to look unto the Lord and not to quarrel with men or women. If our loving appeals are disregarded by our relatives, let us wait upon the God of our salvation, for He will hear us. He will hear us all the more because of the unkindness and oppression of others, and we shall soon have reason to cry, “Rejoice not against me, O mine enemy!”

Because God is the living God, He can hear; because He is a loving God, He will hear; because He is our covenant God, He has bound Him-self to hear us. If we can each one speak of Him as “My God,” we may with absolute certainty say, “My God will hear me.” Come, then, O bleeding heart, and let thy sorrows tell themselves out to the Lord thy God! I will bow the knee in secret and inwardly whisper, “My God will hear me.”

ஜனவரி 31

கடவுள் எப்போதும் கவனித்துக் கேட்கிறார்

என் தேவன் என்னைக் கேட்டருளுவார் (மீகா 7:7).

நண்பர்கள் நம்பிக்கைக் கேடு செய்கிறவர்களாய் இருக்கலாம். ஆனால் ஆண்டவர் ஆன்மாவிடமிருந்து விலகிச் செல்லமாட்டார். அதற்கு மாறாக அந்த ஆன்மாவின் வேண்டுதலைக் கேட்டு அறிவார். மீகா தீர்க்கதரிசி உன் மடியிலே படுத்துக் கொள்கிறவனுக்கு உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு……. மனிதனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே என்கிறார். இது இரங்கத் தக்க நிலையாகும். இவ்வித நிலையிலும் நம் மேலான நண்பர் உண்மையானவராகவே இருக்கிறார். அவரிடம் நம் கவலையை எல்லாம் கூறலாம்.

நம் அனுபவ அறிவு மக்களோடு சண்டையிட்டுக் கொண்டிராமல் ஆண்டவரை நோக்கிப் பார்க்கவே தூண்டுகிறது. உறவினர் நம் வேண்டுதல்களை அசட்டை பண்ணினால் நம் இரட்சிப்பின் கடவுளிடம் செல்வோமாக! ஏனெனில் அவர் நம் வேண்டுதல்களைக் கேட்பார். மற்றவர்கள் அன்பில்லாமல் அநீதி செய்வதால் அவர் உடனே கேட்பார். நாம் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே என்று ஆர்ப்பரித்து மகிழலாம்.

கடவுள் உயிருள்ளவராய் இருப்பதால் அவர் கேட்கக்கூடியவராய் இருக்கிறார். அவர் அன்புள்ள கடவுளாய் இருப்பதால் கண்டிப்பாகக் கேட்பார். அவர் உடன்படிக்கையின் கடவுளாக இருப்பதால் நம் வேண்டுதல்களைக் கேட்பதாக உறுதியளித்துள்ளார். அவர் என் கடவுள் என்று ஒவ்வொருவரும் சொல்லக் கூடியதாய் இருந்தால் என் கடவுள் என் வேண்டுதலைக் கேட்பார் என்றும் திட்டமாகக் கூறலாம். துக்கத்தினால் நொந்துபோய் இருப்பவர்களே, உங்கள் கவலைகளை உங்கள் ஆண்டவருக்குத் தெரியப்படுத்துங்கள். நான் தனிமையில் முழங்கால்ப்படியிட்டு என் கடவுள் என் வேண்டுதல்களைக் கேட்பார் என்று என் உள்ளத்தில் சொல்லுவேன்.

31. Januar

„Mein Gott wird mich hören.“ Micha 7, 7.

Freunde mögen untreu sein, aber der Herr wird sich nicht von der begnadigten Seele wenden; im Gegenteil, Er wird alle ihre Wünsche hören. Der Prophet spricht: „Bewahre die Tür deines Mundes vor der, die in deinen Armen schläft. Des Menschen Feinde sind seine eigenen Hausgenossen.“ Dies ist ein elender Stand der Sachen; aber sogar in solchem Falle bleibt der beste Freund treu, und wir können Ihm all unseren Kummer erzählen.

Es ist für uns weise, auf den Herrn zu blicken und nicht mit Männern oder Frauen zu streiten. Wenn unsere liebevollen Mahnungen von unseren eigenen Verwandten missachtet werden, so lasst uns auf den Gott unsres Heils harren, denn Er wird uns hören. Er wird uns nur umso mehr hören um der Unfreundlichkeit und Bedrückung anderer willen, und wir werden bald Ursache haben zu rufen: „Freue dich nicht, meine Feindin, dass ich daniederliege!“

Weil Gott der lebendige Gott ist, kann Er hören; weil Er ein liebevoller Gott ist, will Er hören; weil Er unser Bundesgott ist, hat Er sich verpfl ichtet, uns zu hören. Wenn jeder unter uns von Ihm als „Mein Gott“ sprechen kann, so können wir mit völliger Gewissheit sagen: „Mein Gott wird mich hören.“ Komm denn, o blutendes Herz, und lass deine Schmerzen sich ausschütten vor dem Herrn, deinem Gott! Ich will im Verborgenen das Knie beugen und in meinem Innern fl üstern: „Mein Gott wird mich hören.“