February

உண்மை நிலைநாட்டப்பட்டது

February 26

Truth Established

The lip of truth shall be established for ever; but a lying tongue is but for a moment. (Proverbs 12:19)

Truth wears well. Time tests it, but it right well endures the trial. R; then, I have spoken the truth and have for the present to suffer for it, I must be content to wait. If also I believe the truth of God and endeavor to declare it, I may meet with much opposition, but I need not fear, for ultimately the truth must prevail.

What a poor thing is the temporary triumph of falsehood! “A lying lip is but for a moment!” It is a mere gourd which comes up in a night and perishes in a night; and the greater its development the more manifest its decay. On the other hand, how worthy of an immortal being is the avowal and defense of that truth which can never change; the everlasting gospel, which is established in the immutable truth of an unchanging God! An old proverb saith, “He that speaks truth shames the devil.” Assuredly he that speaks the truth of God will put to shame all the devils in hell and confound all the seed of the serpent which now hiss out their falsehoods.

O my heart, take care that thou be in all things on the side of truth, both in small things and great; but specially, on the side of Him by whom grace and truth have come among men!

பெப்ரவரி 26

உண்மை நிலைநாட்டப்பட்டது

சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும், பொய் நாவோ ஒரு நிமிஷ மாத்திரம் இருக்கும் (நீதி.12:19).
உண்மை நீடித்திருக்கும். காலம் உண்மையைக் கடுந்தேர்வுக்கு உள்ளாக்கினாலும் அது அச் சோதனையை சிறப்பாக மேற்கொள்கிறது. ஆகையால் நான் உண்மையைப் பேசி, இக்காலத்தில் அதற்காகத் துன்புற நேரிட்டாலும், நான் மனநிறைவுடன் பொறுமையாய் இருக்கவேண்டும். அதேபோல கடவுளைப்பற்றிய உண்மையையும் நான் நம்பி அதை விளப்பரப்படுத்த முயன்றால் அதற்குப் பலமான எதிர்ப்பு இருக்கலாம். ஆனால் நான் பயப்படவேண்டியதில்லை. ஏனெனில் இறுதியாக உண்மையே வெல்லும்.

பொய் சிறிது காலமே வெற்றி பெறுவதுபோல் இருக்கும். பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். அது ஓர் இரவில் முளைத்து அடுத்த நாள் இரவில் அழிந்துபோகும் செடியைப் போன்றது. எவ்வளவுக்கு அதிகமாக அதன் வளர்ச்சி இருக்கிறதோ அவ்வளவுக்கு அதிகமாக அதன் அழிவும் வெளிப்படுத்தப்படும். ஆனால் என்றும் மாறாத உண்மையை ஒப்புக்கொள்வதும் அதைப் பாதுகாப்பதுமே நித்தியமாய் வாழ்பவருக்குச் சிறப்பாகும். நித்தியமான நற்செய்தி என்றும் மாறாத கடவுளைப்பற்றிய நிலையான உண்மையாகும். பழமொழி ஒன்று, உண்மையைப் பேசுபவன் சாத்தனை வெட்கமடையச் செய்கிறான் என்று கூறுகிறது. கடவுளைப்பற்றிய உண்மையைச் சொல்பவன் நரகத்திலுள்ள எல்லாப் பிசாசுகளையும் அவமானத்துக்கு உள்ளாக்கி, தங்கள் பொய்யான வார்த்தைகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் பாம்பின் வித்துக்கள் ஆனவைகளைச் சீர்குலையச் செய்வது உறுதி.

என் ஆத்துமாவே, பெரியவைகளையும் சிறியவைகளுமானவைகளில் நீ எப்போதும் உண்மையையே கடைப்பிடிக்கவேண்டும் என்பதைக் குறித்து எச்சரிக்கையாயிரு. முக்கியமாக மனிதருக்குள் கிருபையும் உண்மையும் வரக்காரணமாயிருந்த அவர் பக்கமே எப்போதும் இருக்கவேண்டும்.

26. Februar

„Wahrhaftiger Mund besteht ewiglich; aber die falsche Zunge währet nur einen Augenblick.“ Spr. 12, 19.

Die Wahrheit währet lange. Die Zeit setzt sie auf die Probe, aber sie hält die Prüfung sehr gut aus. Wenn ich also die Wahrheit gesprochen habe und für jetzt deshalb leide, so muss ich zufrieden sein, zu warten. Wenn ich die Wahrheit Gottes glaube und mich bemühe, sie zu verkünden, so mag ich viel Widerstand fi nden, aber ich brauche mich nicht zu fürchten, denn zuletzt muss doch die Wahrheit die Oberhand behalten.

Was für eine armselige Sache ist der zeitweilige Triumph der Falschheit! „Eine falsche Zunge währet nur einen Augenblick!“ Sie ist bloß ein Kürbis, der in einer Nacht aufwächst und in einer Nacht verdirbt; und je größer ihre Entwicklung, desto offenbarer ihr Hinwelken. – Auf der anderen Seite, wie würdig eines unsterblichen Wesens ist das Bekenntnis und die Verteidigung der Wahrheit, die sich niemals ändern kann; des ewigen Evangeliums, das in der unbeweglichen Wahrheit eines unwandelbaren Gottes gegründet ist! Ein altes Sprichwort sagt: „Wer die Wahrheit spricht, macht den Teufel zuschanden.“ Gewiss, wer die Wahrheit Gottes spricht, wird alle Teufel in der Hölle zuschanden machen und allen Schlangensamen, der jetzt seine Falschheiten auszischt, in Verwirrung bringen.

O mein Herz, trage Sorge, dass du in allen Dingen auf seiten der Wahrheit bist, sowohl in kleinen wie in großen Dingen; aber besonders auf seiten Dessen, durch den Gnade und Wahrheit unter die Menschen gekommen ist!