December

கடவுள் ஒருவரையே நீ நம்பமுடியும்

December 26

God Only, You Can Trust

Peter answered and said unto him, Though all men shall be offended because of thee, yet will I never be offended. (Matthew 26:33)

“Why,” cries one, “this is no promise of God.” Just so, but it was a promise of man, and therefore it came to nothing. Peter thought that he was saying what he should assuredly carry out; but a promise which has no better foundation than a human resolve will fall to the ground. No sooner did temptations arise than Peter denied his Master and used oaths to confirm his denial.

What is man’s word? An earthen pot broken with a stroke. What is your own resolve? A blossom, which, with God’s care, may come to fruit, but which, left to itself, will fall to the ground with the first wind that moves the bough.

On man’s word hang only what it will bear.

On thine own resolve depend not at all.

On the promise of thy God hang time and eternity, this world and the next, thine all and the all of all thy beloved ones.

This volume is a checkbook for believers, and this page is meant as a warning as to what bank they draw upon and whose signature they accept. Rely upon Jesus without limit. Trust not thyself nor any born of woman, beyond due bounds; but trust thou only and wholly in the Lord.

டிசம்பர் 26

கடவுள் ஒருவரையே நீ நம்பமுடியும்

பேதுரு அவருக்குப் பிரதியுத்தமாக: உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும் நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான் (மத்.26:33).

என்ன இது கடவுளின் வாக்குறுதி அல்லவே என்று நீங்கள் எல்லாம் கூறலாம். உண்மைதான் இது ஒரு மனிதனின் வாக்குறுதி ஆனபடியால் நிறைவேறாமற் போய்விட்டது. பேதுரு நாம் நிறைவேற்ற வேண்டும் என்று தோன்றியதைச் சொன்னார். ஆனால் ஓரு மனிதனின் தீர்மானம்இல்லாமல் வேறு நல்ல அஸ்திபாரம் இல்லாத வாக்குறுதி நிறைவேறாமற் போய்விடும். சோதனை ஏற்பட்டவுடன் பேதுரு தம் ஆண்டவரை மறுதலித்து அதை ஊறுதிப்படுத்த ஆணையும் இட்டார்.

மனிதனின் வார்த்தை எப்படிப்பட்டது? ஒரே அடியில் உடைக்கப்படும் மண் பானையைப் போன்றதா?உன் சொந்தத் தீர்மானம் எப்படிப்பட்டது? கடவுளின் பராமரிப்பில் விடப்பட்டு, கனியாகும் பூவைப் போன்றதா? அல்லது அப்படியே விடப்பட்டதால் கிளையை அசைக்கும் முதல் காற்றில் கீழே விழுந்து விடுவதைப் போன்றதா?

மனிதனின் வார்த்தை அவன் செயல்படுத்தக் கூடியவற்றையே சார்ந்திருக்கும்.

உன் சொந்தத் தீர்மானத்தின் மேல் சாராதே .

உன் கடவுளின் வாக்குறுதியின் மேல் காலமும், நித்திய உலகமும், இந்த உலகமும், மறு உலகமும், உன்னிடம் உள்ளவைஎல்லாமும், உனக்கு அன்பானவர்கள் எல்லாருக்கும் உள்ள எல்லாமும் சார்ந்திருக்கின்றன.

இந்நூல் விசுவாசிகளுக்கு காசோலை ஏடாகும். இப் பக்கம் அவர்கள் எந்த வங்கியில் பணம் பெறுகிறார்கள் என்பதையும் யாருடைய கையொப்பத்தை அங்கீகரிக்கிறார்கள் என்பதையும்குறித்து எச்சரிக்கை விடுப்பதாகும். இயேசுவின்மேல் வரம்பின்றி சார்ந்திருங்கள். உங்களையும், பெண்ணிடம் பிறந்த யாரையும் எல்லைக்கு மீறி நம்பாதிருங்கள்: ஆண்டவரையே முழுவதுமாக நம்புங்கள்.

26. Dezember

„Petrus aber antwortete und sprach zu Ihm: Wenn sie sich auch alle an Dir ärgerten, so will ich mich doch nimmermehr ärgern.“ Matth. 26, 33.

„Wie?“ ruft jemand, „dies ist keine Verheißung Gottes!“ Ganz recht, aber es war eine Verheißung eines Menschen, und deshalb wurde nichts daraus. Petrus meinte, ganz sicher würde er ausführen, was er sagte; aber eine Verheißung, die keine bessere Grundlage hat, als einen menschlichen Entschluss, wird auf die Erde fallen. Kaum war die Versuchung da, so verleugnete Petrus seinen Meister und gebrauchte Eide, um seine Verleugnung zu bekräftigen.

Was ist des Menschen Wort? Ein irdener Topf, der mit einem Streiche zerbrochen wird. Was ist dein eigener Entschluss? Eine Blüte, die durch Gottes Sorgfalt zur Frucht werden kann, die aber, sich selbst überlassen, auf den Boden fallen wird bei dem ersten Wind, der den Zweig bewegt.

An des Menschen Wort hänge nur das, was es tragen wird. Auf deinen eigenen Entschluss verlasse dich ganz und gar nicht.

An die Verheißung deines Gottes hänge Zeit und Ewigkeit, diese Welt und die nächste, dein alles, und all deiner Lieben alles.

Dieses kleine Buch ist ein Scheckbuch für Gläubige, und diese Seite will eine Warnung sein, damit er sich vorsieht, zu welcher Bank er geht und wessen Unterschrift er annimmt. Baue auf Jesus ohne Einschränkung. Traue nicht dir selber oder irgendeinem vom Weibe Geborenen, über die gebührenden Grenzen hinaus; sondern traue du einzig und völlig auf den Herrn.