August

பெரும்பான்மையோர் யார் பக்கம்

August 17

Who Has the Majority?

And he answered, Fear not: for they that be with us are more than they that be with them. (2 Kings 6:16)

Horses and chariots and a great host shut up the prophet in Dothan. His young servant was alarmed. How could they escape from such a body of armed men? But the prophet had eyes which his servant had not, and he could see a greater host with far superior weapons guarding him from all harm. Horses of fire are mightier than horses of flesh, and chariots of fire are far preferable to chariots of iron.

Even so is it at this hour. The adversaries of truth are many, influential, learned, and crafty; and truth fares ill at their hands; and yet the man of God has no cause for trepidation. Agencies, seen and unseen, of the most potent kind, are on the side of righteousness. God has armies in ambush which will reveal themselves in the hour of need. The forces which are on the side of the good and the true far outweigh the powers of evil. Therefore, let us keep our spirits up, and walk with the gait of men who possess a cheering secret, which has lifted them above all fear. We are on the winning side. The battle may be sharp, but we know how it will end. Faith, having God with her, is in a clear majority: “They that be with us are more than they that be with them.”

ஒகஸ்ட் 17

பெரும்பான்மையோர் யார் பக்கம்

அதற்கு அவன் பயப்படாதே. அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான் (2.இராஜா.6:16).

குதிரைகளும், இரதங்களும் பலத்த இராணுவமும் தீர்க்கரைச் சூழ்ந்து கொண்டன. அவருடைய வேலைக்காரன் பயந்து விட்டான். இவ்வித இராணுவத்திடம் இருந்து எப்படித் தப்பித்துக் கொள்ள முடியும் என்று திகைத்தான். ஆனால் வேலைக்காரன் பார்க்காததைத்தீர்க்கர் பார்த்தார். தம்மைச் சூழ்ந்து கொண்டிருந்த இராணுவத்தை விட பலத்த இராணுவம் சிறப்பான படைக் கலங்களுடன் தமக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார். சாதாரணமான குதிரைகளை விட அக்கினி மயமான குதிரைகள் சிறப்பு வாய்ந்தவை. இரும்பினாலான இரதங்களை விட அக்கினி மயமான இரதங்கள் சிறப்பு வாய்ந்தவை.

இந்த நேரத்திலும் அவ்விதம்தான் இருக்கிறது. உண்மைக்குப் பகைவரானவர்கள் பலராயும், செல்வாக்கு மிக்கவர்களாயும், படிப்பறிவு உள்ளவர்களாயும், தந்திரம் மிக்கவர்களாயும் இருக்கிறார்கள். உண்மையைக் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. ஆனால் காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான ஆற்றல் வாய்ந்த படைபலம் நீதிமான்களின் பக்கம் இருக்கிறது. ஒளிந்து கொண்டு காத்திருக்கும் இராணுவம் உங்களுக்கு உண்டு. தேவையானபோது அவை வெளிப்பட்டு உதவும். நல்லவர்களும் உண்மையானவர்களுமானவர்களோடு இருக்கும் படைகள் தீயசக்தியோடு இருப்பவைகளைக் காட்டிலும் அநேகம். ஆகையால் நாம் உற்சாகம் கொண்டு, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய மறைபொருளை அறிந்தவர்களாய், அச்சம் இல்லாமல் நிமிர்ந்து நடந்து செல்வோமாக!

நாம் வெற்றி பெறுகிறவர்கள் பக்கமாய் இருக்கிறோம். போர் கடுமையாய் இருக்கலாம். ஆனால் அது எப்படி முடியும் என்று நமக்குத் தெரியும். நம்பிக்கையும் கடவுளும் நம் பக்கம் இருப்பதால் நம்மோடு இருப்பவர்கள் அநேகர். அவர்களேடு இருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடுஇருக்கிறவர்கள் அதிகம்.

17. August

„Er sprach: Fürchte dich nicht; denn derer sind mehr, die bei uns sind, denn derer, die bei ihnen sind.“ 2. Kön. 6, 16.

Rosse und Wagen und ein großes Heer schlossen den Propheten in Dothan ein. Sein junger Diener war voll Schrecken. Wie konnten sie einer solchen Macht Bewaffneter entgehen? Aber der Prophet hatte Augen, die sein Diener nicht hatte, und er konnte ein größeres Heer mit weit besseren Waffen sehen, das ihn vor allem Schaden bewahrte. Rosse von Feuer sind mächtiger als Rosse von Fleisch, und feurige Wagen sind den eisernen weit vorzuziehen.

Ebenso ist es zu dieser Stunde. Die Gegner der Wahrheit sind zahlreich, einflussreich, gelehrt und listig; und der Wahrheit ergeht es schlecht in ihren Händen; und doch hat der Mann Gottes keine Ursache zu zittern. Sichtbare und unsichtbare Kräfte der gewaltigsten Art sind auf Seiten der Gerechtigkeit. Gott hat Heere im Hinterhalt, die sich in der Stunde der Not zeigen werden. Die Mächte, die auf Seiten des Wahren und Guten sind, übertreffen weit die Mächte des Bösen. Lasst uns deshalb den Mut aufrechthalten und mit dem Schritt derjenigen wandeln, die ein fröhliches Geheimnis besitzen, das sie über alle Furcht hinausgehoben hat. Wir sind auf der gewinnenden Seite. Der Kampf mag schwer sein, aber wir wissen, wie er enden wird. Der Glaube ist, da er Gott mit sich hat, klar in der Majorität: Derer sind mehr, die bei uns sind, denn derer, die bei ihnen sind.