January

தகுதியற்ற முந்தின இயல்பு

  • january06
❚❚

January 6

“For I know that in me (that is, in my flesh,) dxvelleth no good thing.” (Rom. 7:18)

If a young believer learns this lesson early in his Christian life, he will save himself from a world of trouble later on. The Bible teaches that there is NO GOOD THING in our old, evil un-regenerate nature. The flesh is absolutely no good. It is not improved one iota at the time of conversion. It is not improved by a lifetime of consistent Christian living. In fact, God is not trying to improve it. He has condemned it to death at the Cross and wants us to keep it in the place of death.

If I really believe this, it will deliver me from a futile search. I will not look for anything good where God has already said it can’t be found.

It will deliver me from disappointment. I am never disappointed when I don’t find any good in myself. I knew it wasn’t there in the first place.

It will deliver me from introspection. I start with the premise that there is no victory in self. In fact, self-occupation spells defeat.

It will guard me from psychological and psychiatric counseling which turns the searchlight on self. Such therapy only compounds the problem instead of solving it.

It teaches me to be occupied with the Lord Jesus. Robert Murray McCheyne said, “For every look you take at self, take ten looks at Christ.” That is a good balance! Someone else said that even a sanctified self is a poor substitute for a glorified Christ. And the hymnwriter wrote, “How sweet away from self to flee, and shelter in our Savior.”

Much modern preaching and many new Christian books send people on an introspective binge, occupying them with their temperament, their self-image, their hang-ups and inhibitions. The whole movement is a tragedy of overbalance and it leaves a trail of human wreckage.

“I am too bad to be worth thinking about; what I want is to forget myself and to look to God, who is indeed worthy of all my thoughts.”

ஜனவரி 6

என்னிடத்தில், அதாவது, என் மாமிசத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறோன். (ரோ.7:18)

தகுதியற்ற முந்தின இயல்பு

ஒரு இளம் விசுவாசி தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இப்பாடத்தைக் கற்றுக்கொள்வானெனில், அவனுடைய பிற்கால வாழ்க்கையில் இடுக்கண் நிறைந்த இவ்வுலகினின்றும் தன்னைக் காத்துக்கொள்ளுவான். பொல்லாங்கானதும், மறுபடியும் பிறவாததுமான நம்முடைய முந்திய இயல்பில் ஒரு நன்மையும் இல்லை என்று வேதம் கற்பிக்கிறது. நமது மாமிசத்தில் கொஞ்சமும் நன்மையில்லை. நம்முடைய மறுபிறப்பின்போது அதில் ஒரு துளிகூட மாற்றம் ஏற்படுவதில்லை. தொடர்ந்து சீரான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்தாலும் அதில் எவ்வித முன்னேற்றமும் காணப்படுவதில்லை. உண்மையில் அது முன்னேற்றத்தை உண்டுபண்ணவேண்டுமென்று தேவன் முயற்சிசெய்கிறதுமில்லை. அதனைச் சிலுவையில் மரணத்திற்குள்ளாகத் தீர்த்திருக்கிறார். மேலும் அதனைச் சாவுக்குரிய இடத்திலேயே நாம் வைத்திருக்கவேண்டுமென்றும் விரும்புகிறார்.

இந்த உண்மையை நான் நம்புகிறவனானால், என்னுடைய முந்தின இயல்பில் நன்மையைத் தேடுகிற வீணான செயலைச் செய்யமாட்டேன். அங்கு ஒரு நன்மையும் காணமாட்டாய் என்று தேவன் கூறியிருப்பதால் அங்கே அதை நாடமாட்டேன்.

இந்த உண்மை என்னை ஏமாற்றத்திலிருந்து விடுவிக்கும். என்னிடத்தில ஒரு நன்மையுமில்லை என்பதை நான் அறியும்போது அதன் நிமித்தம் நான் ஏமாற்றம் அடையமாட்டேன். முன்னதாகவே அங்கே அது இருக்கவில்லை என்பதை அறிந்திருக்கிறேன். என்னைக்குறித்து நானே ஆராய்ந்து பார்க்கிறதிலிருந்து என்னைக் காத்துக்கொள்வேன். சுயத்தில் வெற்றியில்லை என்னும் கூற்றை அடிப்படையாக வைத்தே என் எண்ணங்கள் அமையும். உண்மையில் சுயத்தில் மூழ்கியிருத்தல் தோல்வியையே தரும். இவ்வுண்மை என்னை மனோதத்துவ நிபுணர்கள் தரும் ஆலோசனைகளிலிருந்து காத்துக்கொள்ளும். அவர்கள் தரும் அறிவுரைகளில் சுயத்தையே நோக்கிப் பார்க்கும்படி கூறுவார்கள். அவ்வகை முயற்சிகள் இக்கட்டுக்களை மிகுதியாக்குமேயொழிய, தீர்ப்பதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நெருங்கி இருப்பதற்கு இது எனக்குக் கற்றுக்கொடுக்கிறது. ராபர்ட் முர்ரே மேக்செய்னி அவர்கள், ‘ உங்களுடைய சுயத்தை நீங்கள் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும், கிறிஸ்துவைப் பத்துமுறை நோக்கிப்பாருங்கள்’ என்று கூறியுள்ளார். இது சரியான அறிவுரையாகும். பரிசுத்தமாக்கப்பட்ட சுயம் மகிமைநிறைந்த கிறிஸ்துவுக்கு ஈடாகாது என்று வேறொருவர் கூறியுள்ளார். ‘ சுயத்தை விட்டு நீங்கி இரட்சகரின் தாபரத்தில் தங்குவது எத்தனை இன்பமானது’ என்று ஒரு கவிஞர் வரைந்துள்ளார்.

தற்கால பிரசங்கங்களும், கிறிஸ்தவ நூல்களும், சுயத்தைப் பற்றிய சிந்தனையைத் தூண்டிவிட்டு அத்தகைய மதுமயக்கத்தில் ஆழ்ந்திருக்கும்படி கற்பிக்கின்றன. தன்னால் சாதிக்க இயலுமென்ற எண்ணம், உள்ளத்தில் ஏற்படும் தடைகளின் காரணங்கள், மனதில் ஏற்படும் எண்ணங்கள் இவற்றோடு ஈடுபாடுகொள்ளவேண்டும் என்று அவை கற்பிக்கின்றன. இந்த வழிமுறையானது தடுமாற்றம் என்னும் சோகத்தை விளைவித்து, வாழ்க்கையில் நொறுங்கிப்போன நிலையையே ஏற்படுத்தும்.

‘என்னைக் குறித்துச் சிந்திப்பதற்கு நான் தகுதியற்றவர். என்னை மறந்து, என்னுடைய எண்ணங்களுக்குப் பாத்திரராகிய தேவனையே நோக்கிப் பார்ப்பேனாக.’

6. Januar

»Denn ich weiß, dass in mir, das ist in meinem Fleische, nichts Gutes wohnt.« Römer 7,18

Wenn ein junger Gläubiger diese Lektion schon sehr früh in seinem Leben als Christ lernt, wird ihm das später eine Riesenmenge von Problemen ersparen. Die Bibel lehrt, dass es NICHTS GUTES in unserer alten, bösen, nicht wiedergeborenen Natur gibt. Das Fleisch taugt absolut nichts. Es wird durch unsere Bekehrung um kein Jota verbessert. Es wird auch nicht durch einen lebenslangen konsequenten Wandel als Christ veredelt. Ja, nicht einmal Gott versucht es zu verbessern. Er hat es am Kreuz zum Tod verurteilt und will, dass wir es im Tod halten.

Wenn ich dies wirklich im Glauben erfasse, bewahrt es mich vor vergeblichem Suchen und Streben. Ich suche nicht mehr nach etwas Gutem an einer Stelle, von der Gott gesagt hat, dass es da einfach nicht zu finden ist.

Es bewahrt mich vor Enttäuschung. Ich bin nie mehr enttäuscht, wenn ich in mir selbst nichts Gutes finde. Denn ich weiß von vornherein, dass es da einfach nicht vorhanden ist.

Es bewahrt mich vor ständiger »Nabelschau«. Ich gehe von der Voraussetzung aus, dass ich aus mir selbst heraus nicht überwinden kann. Im Gegenteil – Selbstbeschäftigung hat zwangsläufig die Niederlage zur Folge.

Es bewahrt mich vor psychologischer und psychiatrischer »Seelsorge«, die den Scheinwerfer auf das Ich richtet. Eine derartige Therapie verkompliziert das Problem nur, anstatt es zu lösen.

Es lehrt mich, ständig mit dem Herrn Jesus beschäftigt zu sein. Robert Murray McCheyne (1813-1843, schottischer Pfarrer und Autor) sagt: »Für jeden Blick, den du auf dich selbst richtest, richte zehn Blicke auf Jesus.« Das ist ein gutes Verhältnis! Jemand anders hat einmal gesagt, dass selbst ein geheiligtes Ich nur ein armseliger Ersatz für einen verherrlichten Christus ist. Und der Liederdichter schreibt: »Wie süß, vom Ich hinwegzufliehn, und im Heiland sich zu bergen.«

Vieles in unserer heutigen Wortverkündigung und viele neue christliche Bücherschicken die Menschen auf die Selbstbeschäftigungstour und hypnotisierensie förmlichmit ihrem Temperament, ihremSelbstwertgefühl, ihren Komplexen und Minderwertigkeitsgefühlen.Diese ganze Richtung ist eine Tragödie an Einseitigkeit undhinterlässt in ihrem Kielwasser ein Trümmerfeldmenschlicher Wracks.

»Ich bin viel zu schlecht, als dass ich auch nur einen Gedanken an mich selbst verdiente; stattdessen möchte ich mich selbst vergessen und auf Gott blicken, der in der Tat all meiner Gedanken wert ist.«