அதோனிசேதேக் (Adoni - Zedek)

(நீதியின் கர்த்தர்)


எருசலேமின் இராஜா. இவன் இன்னும் நான்கு எமோரிய இராஜாக்களோடு யோசுவாவுக்கு விரோதமாய்ப்போன வேளையில், யோசுவா இவர்களைத் தோற்கடித்து, வெட்டிக்கொன்று, மரங்களில் தூக்கி, ஒரு கெபியில் போட்டு அடைத்தான் (யோசு.10:1-27).