Webmaster

Webmaster

இஸ்ரவேலர் அழுத பதினான்கு சந்தர்ப்பங்கள் !

1. இறைச்சிக்காக அழுதார்கள். எண்.11:4, 10,18 2. துர்ச்செய்தியைக் கேட்டு அழுதார்கள். எண்.14:1 3. வேசித்தனத்தினால், கர்த்தருடைய கோபம் மூண்டபடியினால் அழுதார்கள். எண்.25:6 4. கர்த்தர் அவர்கள்...

யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள்!

1. எகிப்தில் தானியம் வாங்க வந்த சகோதரர்களைக் கண்டு அழுதான். ஆதி.42:24 2. எகிப்தின் அரண்மனையில் சகோதரர்கள் பென்யமீனைக் கொண்டு வந்தபோது அழுதான். ஆதி.43:29,30 3. யோசேப்பு...

அதிசயமும் ஆச்சரியமுமான ஏழுகாரியங்கள்

1. கர்த்தருடைய நாமம் அதிசயமானது. நியா.13:8, ஏசாயா 9:6 2 கர்த்தருடைய சாட்சி அதிசயமானது. சங்.119:29 3. கர்த்தருடைய கிரியைகள் அதிசயமானது. சங். 139:14, வெளி 15:31...

ஏழு உலக அதிசயங்கள்

1. ஏறக்குறைய 1600 வருட காலத்தில் பல்வேறு தேசங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த 40 ற்கும் மேற்பட்ட பரிசுத்தவான்கள் மூலம் எழுதப்பட்ட சிறிதும் பெரிதுமான 66 புத்தகங்கள்...

இயேசு கிறிஸ்து – அந்திக் கிறிஸ்து

1. ஸ்திரீயின் வித்து. ஆதி.3:15, மத்.1:18,20, 23:5 சர்ப்பத்தின் வித்து. ஆதி.3:15 2. வானத்திலிருந்து வந்தவர். யோ.6:38,51 பாதாளத்திலிருந்து ஏறி வருபவன். வெளி. 11:7,13:1 3. பிதாவின்...

ரோமர் 8:1

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. (ரோமர் 8:1)

யோவான் 3:14-15

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்,  தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:14-15)

லூக்கா 23:34

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா 23:34)

பிலிப்பியர் 2:7-8

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:7-8)

லூக்கா 22:42

பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும். ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.  (லூக்கா 22:42)

Page 26 of 46 1 25 26 27 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?