யார் இந்த எலேயாசார் ?

(1) எலேயாசார் – ஆரோனின் மூன்றாம் குமாரன்

(யாத்.6:23,  எண்.26.60))

 (2) எலேயாசார் – பினெகாசின் குமாரன்

(எஸ்.8:33)

(3) எலேயாசார் – தாவீதின் இரண்டாம் பராக்கிரமசாலி. தோதாவின் குமாரன்

(2.சாமு.23:9,  1.நாளா.11:12)

(4) எலேயாசார் – மகேலியின் குமாரன்

(1.நாளா.23:21)

 (5) எலேயாசார்  – அபினதாபின் குமாரன்

(1.சாமு.7:1))

(6) எலேயாசார்  – நெகேமியாவோடிருந்த ஆசாரியர்களில் ஒருவன்

(நெகே.12:42)

பிலிப்புவைக் குறித்த ஏழு காரியங்கள்

Philip 

(1) எருசலேம் சபையில் பிலிப்பு (அப்.6:5)

(2) சமாரியாவில் பிலிப்பு (அப்.8:5-8)

(3) வனாந்தர வழியில் பிலிப்பு (அப்.8:26)

(4) இரதத்தில் பிலிப்பு (அப்.8:29,31)

(5) தண்ணீரில் பிலிப்பு (அப்.8:38)

(6) ஆவியானவரின் கையில் பிலிப்பு (அப்.8:39)

(7) செசரியாவில் பிலிப்பு (அப்.21:8-10)