தினதியானம்

தேவனுடைய அனுமதிக்கும் சித்தம்

ஜனவரி 21 கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.  (1.சாமு.16:14) பொல்லாங்கான செயல்களைத் தேவன்...

மன்னித்து மறக்கிற தேவன்

ஜனவரி 20 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை (எபி.10:17) கிறிஸ்துவின் குருதியால் மூடப்பட்ட பாவங்களை, மறக்கிற இயல்பு...

பாவத்தை அறிக்கையிடுதல்

ஜனவரி 19 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும்...

பயனற்ற அரசியல்

ஜனவரி 18 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே....

எளிமையில் மேன்மை

ஜனவரி 17 மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசி.6:8) அடிமைகளுக்கு பவுல் கொடுத்துள்ள அறிவுரைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகள்...

தோல்விக்குப் பின் வெற்றி

ஜனவரி 16 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: (யோனா 3:1) நம்பிக்கையையும், வாக்குறுதியையும் ஏந்தியவாறு, ஒளிவீசும் நற்செய்தியைக் காண்கிறோம்....

விசுவாசியின் விடுதலை

ஜனவரி 15 சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13). தேவனுடைய பிள்ளை...

நம்முடையவைகள்

ஜனவரி 14 எல்லாம் உங்களுடையதே (1.கொரி.3:21-23) பரிசுத்தவான்களுக்குரிய குணநலன்கள் அற்ற கொரிந்து பட்டணத்து விசுவாசிகள், அந்நாட்களில் சபையின் தலைவர்களாயிருந்த மனிதர்களின் பெயரில்...

தேவதிட்டத்தில் முன்னேறுதல்

ஜனவரி 13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலி.4:13) இத்தகைய வசனத்தின் உண்மையான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது...

பெற்றுக்கொண்ட கிறிஸ்தவன்

ஜனவரி 12 உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? (1.கொரி.4:7) நம்மைச் சரியான அளவு அளவுள்ளவர்களாகக் கருதச்செய்யும் நல்லதொரு கேள்வியாக இது...

ஆதாரப்பூர்வ சான்றுகள்

ஜனவரி 11 இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. (மத்.18:16) இரண்டு அல்லது மூன்று...

கிறிஸ்தவ ஓட்டம்

ஜனவரி 10 நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். (எபி.12:1) மிகுதியான நிறைவுடைய வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கையென்று பலர் கருதுகின்றனர். தடையின்றி...

இல்லறத்தில் நல்லறம்

ஜனவரி 9 …..தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து,…… (1.தீமோ.5:4) வீட்டிலே பிசாசு, வெளியிலே தேவதூதன் என்னும் வழக்கை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்....

ஊக்கம் மிகுந்த இறைப்பணி

ஜனவரி 8 கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். (எரேமி.48:10) கர்த்தருடைய பணி இன்றியமையாததும், உடனடியாகச் செய்யத்தக்க சிறப்புவாய்ந்ததும், தெய்வீகமானதும், பயபக்திக்குரியதும்...

தெளிவான பார்வை

ஜனவரி 7 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். (2.கொரி.5:6) ஜெபக்கூட்டத்தைக் காட்டிலும், கிரிக்கட் விளையாட்டு மக்களுக்கு ஆவலைத் தருகிறது என்பதைப்...

தகுதியற்ற முந்தின இயல்பு

ஜனவரி 6 என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன். நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. (ரோமர்...

சிறுமந்தை

ஜனவரி 5 உன்னோடு இருக்கிற ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள். (நியா.7:2) நாம் ஒவ்வொருவரும், எண்ணிக்கையின் மிகுதியில் ஆர்வம் கொண்டவர்களாகவும், எண்ணிக்கையைக் கொண்டு வெற்றியைக்...

தூய்மையுள்ள ஊழியம்

ஜனவரி 4 பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.  (சகரி.4:6) மனிதனுடைய பலத்தினாலோ...

புறத்தோற்றம் என்னும் மாயை

ஜனவரி 3 தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார். (யோ.7:24) தோற்றத்தின்படி தீர்ப்பு வழங்குவதில் கொண்டுள்ள உறுதியான மனப்பாங்கு, வீழந்துபோன மனுக்குலத்தின்...

பிறர் மேன்மை கருதுதல்

ஜனவரி 2 ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். (பிலி.2:3) மற்றவர்களை மேன்மையுள்ளவர்களாகக் கருதுவது மனிதனின்...

Page 6 of 9 1 5 6 7 9
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?