July

யூதருக்கான வாக்குறுதி

July 17

“And I will bless them that bless thee, and curse him that curseth thee.” (Gen. 12:3)

When God first called Abraham to be the head of His chosen earthly people, He promised to bless the friends of that nation and to curse its enemies. In the intervening centuries the Jewish people have suffered untold hostility and discrimination, but the curse of God has never been lifted on anti-Semitism.

Haman plotted the destruction of the Jewish people in Persia. He inveigled the king into signing an unalterable decree. For a while everything seemed to be moving in his favor. But then snags developed. The arch-conspirator staggered from disappointment to failure till finally he was hanged on the gallows he had built for Mordecai, the Jew.

Failing to learn from history, Adolph Hitler was doomed to relive it. He inaugurated a vicious program to wipe out the Jews with his concentration camps, gas chambers, ovens, mass shootings. It seemed that nothing could stop him. But then the tide turned and he died ignominiously with his mistress in a Berlin bunker.

Anti-Semitism will reach its most horrendous climax during the Great Tribulation. The Jews will be delivered up to be afflicted and killed; they will be hated by all the Gentile nations. Vast numbers will be massacred. But the pogrom will be interrupted by the personal advent of the Lord Jesus Christ. Those who have persecuted His people will be destroyed; those who have befriended Christ’s Jewish brethren will enter the Kingdom.

No true believer should ever allow his soul to be tainted with a trace of anti-Semitism. His Lord, his Savior, his best and truest Friend was and is a Jew. God used the Jewish people to give and preserve the Scriptures. Although God has temporarily set aside the nation because of its rejection of the Messiah, He still loves Israel for the Fathers’ sake. No one who hates the Jews can expect the blessing of God on his life and service.

“Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee” (Psa. 122:6). They shall also prosper who love the Jewish people.

யூலை 17

உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களைச் சபிப்பேன். ஆதியாகமம் 12:3.

யூதருக்கான வாக்குறுதி

தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட இந்த பூமிக்குரிய நாட்டின் தலைவனாக ஆபிரகாமை தேவன் முதன்முதலில் அழைத்த வேளையில், அந்த நாட்டின் மீது நட்பு பாராட்டுபவர்களை ஆசீர்வதிப்பதாகவும், அந்த நாட்டு எதிரிகளைச் சபிப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார். இடைப்பட்ட நூற்றாண்டுகளில், சொல்லவொண்ணா வெறுப்பையும், புறக்கணிப்பையும், யூத மக்கள் அனுபவதித்தனர். ஆயினும் யூத மக்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருந்தோர் மீது, தேவன் செலுத்தின சாபத்தை அவர் அகற்றவில்லை.

பெர்சிய நாட்டில் யூத குலத்தை அழித்துப்போட ஆமான் திட்டமிட்டான். மாற்றக்கூடாத ஆணையொன்றில் அரசன் கையொப்பம் இடும்படி நயந்து பேசினான் அந்த வஞ்சகன். சிறிது காலம் எல்லாம் அவனுக்குக் கைகூடி வருவதாகத் தோன்றியது. ஆயின் ஓர் இடர்ப்பாடு தோன்றியது. சதியாலோசனை செய்த தலைவனுக்கு முதலில் ஏமாற்றம், பின்னர் தோல்வி, கடைசியில், மொர்தெகாய்க்கென்று அவன் நிறுவிய மரத்தில் அவனே தொங்கவிடப்பட்டான்.

வரலாற்றினின்று பாடத்தைக் கற்க தவறின ஆடோல்.ப் ஹிட்லர் அந்நோக்கத்தை மீண்டும் நிறைவேற்ற முனைந்து, அழிந்து போயின. சித்திரைவதைக் கூடங்கள், விஷவாயுக் கூடங்கள், தீச்சூளைகள், கூட்டம் கூட்டமாகச் சுட்டுக்கொலைபுரிதல் ஆகிய கொடிய செயல்களின் மூலமாக யூதர்களை அழிக்கத் திட்டமிட்டுச் செயல்புரிந்தான். எதுவும் அவனைத் தடைசெய்யாது எனத் தோன்றியது. ஆனால் எல்லாம் திசை திரும்பியது. பெர்லின் மாநகரில் ஒரு தாழ்வறையில் தனது காமக்கிழத்தியுடன் இழிந்த நிலையில் மரணம் எய்தினான்.

மகா உபத்திரவ காலத்தில் யூதர்களுக்கு எதிரான கொடுமை மிகப் பயங்கரமான நிலையை அடையும். யூதர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலைசெய்யப்படுவார்கள். எல்லாப் புற இனமக்களாலும் அவர்கள் வெறுக்கப்படுவார்கள். பெருந்திரளாகப் படுகொலை செய்யப்படுவர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது இச்சதித்திட்டங்கள் யாவும் தடைபட்டுப்போகும். அவருடைய மக்களை கொடுமைக்குள்ளாக்கினோர் அழிக்கப்படுவர். கிறிஸ்துவின் யூத சகோதரர்களிடம் நட்பு பாராட்டினோர் அவருடைய அரசிற்குள் நுழைவார்கள்.

உண்மையான விசுவாசி எவனொருவனும், தனதுள்ளத்தை யூதருக்கு எதிரான மனப்பான்மையால் கறைப்படுத்திக் கொள்ளமாட்டான். அவனுடைய கர்த்தரும், இரட்சகரும், மிகச்சிறந்த உண்மையான நண்பரும் ஒரு யூதரே. யூதர்களைக் கொண்டே வேதம் எழுதப்பட்டு, காக்கப்பட்டது. மேசியாவை அவர்கள் புறக்கணித்ததின் நிமித்தம், சிறிது காலத்திற்கு தேவன் அவர்களை ஒதுக்கி வைத்துள்ளார். பிதாவின் நிமித்தம், கர்த்தர் அவர்களை இன்னமும் நேசிக்கிறார். யூதர்களை வெறுக்கிற ஒருவன், தனது வாழ்விலும் ஊழியத்திலும் தேவனுடைய ஆசீர்வாதத்தை எதிர்பார்க்க முடியாது.

“எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள். உன்னை நேசிப்பவர்கள் சுகித்திருப்பார்களாக” (சங்.122:6). யூத மக்களிடம் அன்பு பாராட்டுகிறவர்கள் வளம்பெறுவர்.

17. Juli

»Und ich will segnen, die dich segnen, und wer dir flucht, den werde ich verfluchen. « 1. Mose 12,3

Als Gott Abraham zum Haupt Seines auserwählten Volkes berief, verhieß Er, die Freunde dieser Nation zu segnen und ihre Feinde zu verfluchen. In den Jahrhunderten, die seither vergangen sind, hat das jüdische Volk unendlich viel Feindschaft und Unterdrückung erlitten, aber der Fluch Gottes über den Antisemitismus wurde nie aufgehoben.

Haman plante die Ausrottung der jüdischen Bevölkerung in Persien. Er verführte den König dazu, ein unabänderliches Gesetz zu unterzeichnen. Eine Weile schien alles zu seinen Gunsten zu verlaufen. Aber dann gab es plötzlich einige Haken. Der Erzverschwörer stolperte vom Missgeschick zur Katastrophe, bis er schließlich an dem Galgen aufgehängt wurde, den er für Mordokai, den Juden, errichtet hatte.

Da er aus der Geschichte nichts gelernt hatte, war Adolf Hitler dazu verurteilt, sie zu wiederholen. Er entwickelte ein teuflisches Programm zur Ausrottung der Juden mit seinen Konzentrationslagern, Gaskammern, Krematorien und Massenerschießungen. Scheinbar konnte nichts ihn aufhalten. Aber dann wandte sich das Blatt, und er starb feige und schmachvoll in einem Berliner Bunker.

Der Antisemitismus wird seinen furchtbaren Höhepunkt während der Großen Drangsal erreichen. Die Juden werden Qual und Tod erleiden müssen; sie werden von allen nichtjüdischen Völkern gehasst werden. Eine große Anzahl wird umgebracht werden. Aber der Pogrom wird durch die persönliche Ankunft des Herrn Jesus Christus unterbrochen werden. Die Verfolger Seines Volkes werden dann vernichtet werden.

Kein wahrer Gläubiger sollte je seine Seele auch nur von einer Spur von Antisemitismus beflecken lassen. Sein Herr, sein Erlöser, sein bester und treuester Freund war und ist Jude. Gott gebrauchte das jüdische Volk, um uns die Heilige Schrift zu geben und sie zu bewahren. Wenn Gott das Volk auch wegen seiner Verwerfung des Messias zeitweilig beiseite gesetzt hat, so liebt Er Israel doch noch immer um der Väter willen. Niemand, der die Juden hasst, kann den Segen Gottes in seinem Leben und Dienst erwarten.

»Bittet um die Wohlfahrt Jerusalems! Es gehe wohl denen, die dich lieben! « (Psalm 122,6).